English to Tamil Dictionary: உரோக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Broke
குறுந்துய் உடைய கம்பளி உரோமம்.
Bullionist
உலோகச் செலாவனி ஆதரவாளர் உரோக நாணயங்களை விரும்புபஹ்ர்.
Collie
ஸ்காத்லாந்து நாட்டில் ஆடுகளின் காவலுக்குப் பயன்படுத்தப்படும் நாய்வகை நீண்ட உரோமமும் கூர் அறிவுள்ள நாய் வகை.
Fell
உரோமத்தோடு கூடிய விலங்கின் தோல். உரோமத்தோடு கூடிய மனிதத்தோல் தடித்த மயிர்க்கற்றை தடித்த கம்பளிக் கற்றை தடித்த ஆட்டுமயிர்க் கற்றை.
Fleecer
ஆட்டு உரோமம் கத்தரிப்பவர் கொள்ளையடிப்பவர்.
Gallium
மென்மையான நீலஞ்சார்ந்த வெண்ணிற உரோகவகை.
Kersey
நீண்ட கம்பளி உரோமத்தினின்று நெய்யப்படும் குறுகலான முரட்டுக் கம்பௌி ஆடைவகை.
Shearer
ஆட்டு உரோமம் கத்தரிப்பவர்.
Shearling
ஒருமுறை உரோமம் கத்தரிக்கப்ட்ட ஆடு.
Smooth
வழவழப்பிடம் மெல்லிழைபுத்தன்மை (பெ.) வழவழப்பான மிருதுவான மெல்லிழைவான உராய்வற்ற அழுத்தமான சொரசொரப்பற்ற சமதளமான மேடுபள்ளமற்ற வழுக்கையான உரோமமற்ற மெல்லமைதிவாய்ந்த உலைவற்ற நீர்ப்பரப்பு வகையில் அலையாடாத மேற்பரப்பு வகையில் சுரிப்பற்ற திரைவற்ற கசங்காத மடிப்புவரியற்ற தட்டுத்தடங்கலின்றிச் செல்கிற தடங்கலின்றிக் கடந்து செல்லக்கூடிய இணக்கமாக இழைவிசைவான ஒத்தியல்பான ஊடிழைவான ஒலி வகையில் வல்லோசையற்ற மெல்லிசைவான குரல் வகையில் மெல்லிசையான கரகரப்பாயிராத சொல் வகையில் மென்னயன்ன தொனி வகையில் கடுமையற்ற சுவைநயமிக்க இன்னயமிக்க (வினை.) வழவழப்பாக்கு சொரசொரப்பு நீக்கு சமநிரப்பாக்கு மேடுபள்ளமப்ற்றுத மெல்லிழைவாக்கு உராய்வகற்று மெருகிடு பளபளப்பாக்கு மெல்லிழைவாக்கு வழவழப்பாகு மெல்லிழைவாகு சமதளப்படுத்து சரிநிரப்பாக்கு மேடுபள்ளங்களகற்று இடைமுனைப்பகற்று முனைப்பு படைப்புக்களை அப்ற்று தடைகளகற்று எளிதாக்கு கரிப்பகற்று சுருக்கநீக்கு மடிப்பு வரி துடைத்தழி சொரசொரப்பு தேய்த்தொழி முரண்பாடகற்று வேற்றுமை சரி செய் இணக்குவி அமைவி ஆற்றுவி உலைவகற்று ஒத்தியைவி இழைந்தியைவி சிக்கல்களகற்று தொல்லைகளில்லாதாக்கு குறைபாடுகளை மூடிமழுப்பு இன்சொல்லுரை இன்புகழ்ச்சி கூறு இழைவாக நட.
Vicugna, Vicuna
கம்பஷீ வகைக்கு உரோமம் அஷீக்கும் தென் அமெரிக்க ஒட்டக இன விலங்கு வகை.
Wool-ball
செம்மறியாட்டு வயிற்றிற் காணப்படும் இறுகிப்போன கம்பளி உரோம உருண்டை.
Random Fonts
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 34794
Mani Bangla Font
Mani
Download
View Count : 24719
Tam Chandra Bangla Font
Tam Chandra
Download
View Count : 49804
Divya Bangla Font
Divya
Download
View Count : 28639
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 12506
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 11236
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 13496
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 33080
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 6724
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 22796

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close