English to Tamil Dictionary: உறழ்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Affricate
தடையுறழ்வொலி தடையாகத் தொடங்கி உறழ்வாக முடிவுறும் மெய்யொலி.
Anthem
உறழொலிப்பாடல் இசைப்பாடல் கோயிற்றிருப்பாடல் திருவிசைப்பா நாட்டுவணக்கப்பாடல் தேசியகீதம்(பெ.) இசைப்பாடலால் புகழ்.
Better, A. Good
என்பதன் உறழ்படி வடிவம்
Comparative
உறழ்படி (பெ.) ஒப்புமை செய்கிற ஒப்பீடு சார்ந்த பிறவற்றோடு ஒத்துப்பார்த்து உயர்வாகப் போற்றப்பட்ட நேர் நிலையில்லாத முழுமையற்ற (இலக்.) அதிகத்தை அறிவிக்கிற உறழபடியான.
Contrast Etching
உறழ்வுச்செதுக்கம்
Contrast Factor
உறழ்வுக்காரணி
Distribution
பாத்தீடு எங்கும் பரப்பி வழஙகுதல் பங்கீடு பகிர்ந்தளித்தல் பரப்பீடு பரவலாகச் சிதறுதல் வகுத்தமைவு வகைப்படுத்தி ஒழுங்கீடு செய்தல் பிரிப்பீடு அச்சில் எழுத்துருக்களைச் சிதைத்துத் தனித்தனி அறைகளிற் பிரித்திடுழ்ல் பரவற் பயனீடு பயனீட்டாளர்களில் எல்லாத் தனிமனிதரும் வகையினரும் ஒருங்கே பங்கு கொள்ளும்படி செய்பொருள்களைப் பரப்பி வழங்கம் முறைமை சொல்லின் பரப்புறழ்வு வழங்கு (அள) சுட்டும் எல்லை முழுதும் பொருள் சென்று கூறுகூறாய்த் தனித்தனி பரவி உறழும் முறையிற் சொல்லை வழங்குதல்.
Duet, Duett
உறழ்பாடல் இருவர் பாடுதற்குரிய இசைப்பாடல்.
Earlier, A. Adv. Earlly
என்பதன் உறழ்படி வடிவம்.
Eccentric
உறழ்வட்டம் மையத்தை வேறாகக்கொண்ட வட்டம் சுழலியக்கத்தை முன்பின் அல்லது மேல் கீழான நேர்வரை இயக்கமாக மாற்றும் இயந்திர அமைவு இயற்கைக்கு மாறுபட்டவர் விசித்திரன்னவர் கோட்டிக்காரர் (பெ.) உறழ்வட்டமான வட்டமான வட்டங்கள் வகையில் மைய வேறுபாடுடைய ஊடச்சுடைய கோணெறி வகையில் உறழ்வட்டமான கோள் வகையில் வட்டந்திரிந்த பாதையில் செல்கிற இயற்கைக்கு மாறுபட்ட இயல்பு திரிந்த விசித்திரமான பொது முறை விதிகளுக்குக் கட்டுப்படாத தனிப்போக்குடைய.
Eccentric
உறழ்வட்டம் மையத்தை வேறாகக்கொண்ட வட்டம் சுழலியக்கத்தை முன்பின் அல்லது மேல் கீழான நேர்வரை இயக்கமாக மாற்றும் இயந்திர அமைவு இயற்கைக்கு மாறுபட்டவர் விசித்திரன்னவர் கோட்டிக்காரர் (பெ.) உறழ்வட்டமான வட்டமான வட்டங்கள் வகையில் மைய வேறுபாடுடைய ஊடச்சுடைய கோணெறி வகையில் உறழ்வட்டமான கோள் வகையில் வட்டந்திரிந்த பாதையில் செல்கிற இயற்கைக்கு மாறுபட்ட இயல்பு திரிந்த விசித்திரமான பொது முறை விதிகளுக்குக் கட்டுப்படாத தனிப்போக்குடைய.
Eccentricity
மைய உறழ்வு உறழ்மையமுடைமை பொதுவிலிருந்து விலகிய நடத்தை தனிப்போக்கு விசிகிதிரப்பாங்கு.
Goodlier, A. Goodly
என்பதன் உறழ்படி.
Gyration Radius
சுழல் ஆரம் உறழ் ஆரம்
Inert Matter
உறழ்வுப் பொருள்
Inertia
உறழ்மை
Inertial Force
உறழ் விசை
Interfere
தலையிடு குறுக்கிடு இடையேபுகு இடையீடாக இடையிட்டுத்தடு குந்தகம்செய் குதிரைவகையில் காலுடன் கால் முட்டிக்கொள். இடைக்குறுக்கிட்டு மோது ஒளிக்கதிர் வகையில் குறுகிட்டு உறழ்வுறு.
Lesser, A., Little
என்பதன் உறழ்படிவங்களில் ஒன்று.
Lighter, A. Light
-2 என்பதன் உறழ்படி.
Lower, A. Low
என்பதன் உறழ்படி.
Moment Of Inertia
உறழ்மை உறழ் திருப்புமை
More
விஞ்சி மிகையளவான உறழ்படியில் மிகுதியான எண்ணிக்கையுடைய இன்னுங் கூடதலான (வினையடை) விஞ்சி மிகுதியாக இன்னும் மேலும் பின்னும்.
More
விஞ்சி மிகையளவான உறழ்படியில் மிகுதியான எண்ணிக்கையுடைய இன்னுங் கூடதலான (வினையடை) விஞ்சி மிகுதியாக இன்னும் மேலும் பின்னும்.
Sarl
முடிச்சு சிக்கு கரணை (வினை.) முறுக்கு சிக்குப்படுத்து சிக்காகு உறழ்வொப்பனை செய் உலோகக்குடுவையின் உட்புறத்தே கொட்டுவதனால் புறத்தே புடைப்பு வேலைப்பாடமைவித்து அழகுசெய்
Random Fonts
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 15026
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 13691
Tam Chandra Bangla Font
Tam Chandra
Download
View Count : 49804
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 34566
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 14595
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 17915
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 8101
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 19070
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 23043
Tab Shakti 10 Bangla Font
Tab Shakti 10
Download
View Count : 20817

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close