English to Tamil Dictionary: உறவுடைய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Affine, Affined
தொடர்புள்ள உறவுடைய பினைப்புடைய.
Affinitive
உறவுடைய இனவொற்றுமையுள்ள.
Agnate
ஞாதி பங்காளி ஆண்வழி உறவினர் உறவினர் ஒருகுலத்தவர் (பெ.) தந்தைவழி உறவுடைய ஆண்வழி உறவுடைய ஆண்வழித்தொடர்புடைய ஒருகுலஞ் சார்ந்த ஒரே குலமுதல்வன் வழிவந்த.
Blood-relation
பொதுமுன்னோரைக் கொண்ட உறவுடையவர்.
Cognate
குருதி உறவுடையவர் ஒரே இனத்தவர் உறவினர் ஸ்காத்லாந்து சட்டத்தில் தாய்வழி உறவினர் (பெ.) ஒரே இனமான ஒரே மரபு மூலத்தைச் சேர்ந்த.
Cognation
உறவுடைமை குருதிக்கலப்பு மொழியிடையே இன உறவு.
Cousingly
பெற்றோரின் உடன்பிறந்தாரின் சேய் உறவுடைய பெற்றோரின் உடன்பிறந்தார் சேய் போன்ற நெருங்கிய உறவுமுறை உடைய.
German
உறவின் முழுநிறை அளவும் உட்கொண்ட உச்ச அளவு நெருங்கிய உறவுடைய.
Germane
நெருங்கிய உறவுடைய தக்க உகந்த பொருந்திய இசைவான.
Intimacy
நெருங்கிய உறவுடைய நிலை உள்ளார்ந்த பழக்கம் கள்ளப்புணர்ச்சி.
Intimate
மிக நெருங்கிய நண்பர் உற்றார் உற்றநேயர் (பெயரடை) மிக நெருங்கிய பழக்கமுடைய நெருங்கிய உறவுடைய உள்ளார்ந்த உற்ற உயிர்த் தொடர்புற்ற நாட்குறிப்பு முதலியவற்றின் வகையில் உள்ளுணர்சசிகளையெல்லாம் தெரிவிக்கின்ற (வினை) தெரியப்படுத்து தெரிவி குறிப்பாலறிவி சுட்டு குறிப்புக்காட்டு.
Kin
இனமரவுக் குழு இன உறவு இன உறவினர் குழாம் குடும்பக் குழு ஒரே குடும்பத்தினர். (பெ.) இன உறவுடைய ஒரே குடும்பம் சார்ந்த உறவினரான.
Levirate
யூதர் முதலியோரிடையேவழங்கியபடி மாண்டவன் மனைவியை அவன் உடன்பிறந்தான் அல்லது அணுக்க உறவுடையோன் மணந்துகொள்ளும் வழக்காற்று முறை.
Maternal
தாய்சார்ந்த தாய்குரிய தாய்போன்ற தாய்போன்ற பாமுடைய தாய்வழி உறவுடைய.
Maternal
தாய்சார்ந்த தாய்குரிய தாய்போன்ற தாய்போன்ற பாமுடைய தாய்வழி உறவுடைய.
Near
அணுக்கமான நெருங்கிய உறவுடைய நெருக்கமான நெருங்கிய பழக்கமுடைய இப்பாலான நெருங்கிய தொலைவிலுள்ள அருகிலுள்ள கால அணிமையுடைய குறுகிய தொலைவுடைய நேர் குறுக்கான இடது பக்கமான நெருங்கிய ஒப்புமையுடைய அணுக்க ஏற்றத் தாழ்வான நுணுகி நோக்க வேண்டிய நுட்பமான இடுங்கிய மயிரிஐ தப்பிய (வினையடை.) அருகில் கால அணிமையில் ஏறத்தாழ கிட்டத்தட்ட முனைந்தொருங்கி அருகே நெருங்கி தொலை குறைவாக அடுத்து பக்கத்தில் நுணுக்கமாக கால அணித்தாக (வினையடை.) அணுகு நெருங்கு.
Next
அடுத்தவர் அடுத்தது மிக அணிமை உறவுடையவர் மிக அணிமை உறவுடையது (பெ.) அடுத்த ஒட்டி அருகிலுள்ள உடனடியாகப் பின் தொடர்கிற மிக அணிமையுடைய மிக அணிமை ஒப்புடைய அடுத்துவருகிற அடுத்தபடியான மிக அணிமை உறவுடைய (வினையிடை) அடுத்து
Paternal
தந்தையினுடைய தந்தைக்குரிய தந்தைவழியான தந்தைவழி உறவுடைய தந்தை போன்ற தந்தையின் அன்புடைய.
Related
எடுத்துரைக்கப்பட்ட உறவுடைய தொடர்புபடுத்தப்பட்ட தொடர்பான தொடர்புடைய.
Relatedness
தொடர்புடைமை உறவுடைமை.
Relativism
இடையுறவழிவுக்கோட்பாடு பொருள்களின் இடையுறவுத்தொடர்பறிவன்றிப் பிறிதறிவில்லை எனுங்கொள்கை (பெயரடை) தெராடர்புடைய (இசை) இன உறவுடைய ஒரே தாய் நரம்பினையுடைய ஒருசார்பிசைவுடைய சார்பியான ஒன்று மற்றொன்றன் சார்பான இடைவீதநிலைன ஒப்புநோக்கு முறையான ஒப்பீட்டு முறையான தொடர்பயிலான சூழ்நிலை சார்ந்த.
Sib
இன உறவுடைய நெருங்கிய தொடர்புடைய.
Random Fonts
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 11869
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 12947
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 107718
Mani Bangla Font
Mani
Download
View Count : 24716
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 18220
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 28529
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 7817
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 21696
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 32457
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 18713

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close