English to Tamil Dictionary: உறுதிமண

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Affidavit
உறுதிமொழித்தாள் ஆணைப்பத்திரம்.
Avouch
உறுதிமொழி கொடு உத்தரவாதம் செய உண்மையென ஒத்துக்கொள்.
Avouchment
உறுதிமொழி அளித்தல்.
Avowal
உறுதிமொழி சூளுரை.
Betrothal
மண உறுதிமண உறுதிவினை.
Bill
சட்டப்பகர்ப்பு மசோதா கலந்து ஆராய்ந்து சட்டத்தின் வரைவு பட்டியல் விலைவிவரப்பட்டி உறுதிமுறி குறிப்பிட்ட தொகையைக் குறிப்பிட்ட தேதியில் கொடுப்பதற்குரிய உறுதிச்சீட்டு விள்பரத்துண்டு எழுத்து மூல அறிவிப்பு.
Crepon
(பிர.) சுருக்கங்களுள்ள மெல்லிய உறுதிமிக்க துணி வகை.
Declaration
சாற்றுதல் அறிவித்தல் அறிவிக்கப்பட்ட அறிக்கை விளம்பரம் உறுதிமொழி எழுத்துமூல அறிவிப்பு உறுதி ஆவணம் (சட) ஸ்காத்லாந்து முறை மன்றத்தில் கைதி குற்றநடுவர்முன் கொடுக்கும் வாக்குமூல அறிக்கை (சட்) வாதி எதிர்வாதிமீது சாட்டும் வழக்கு விவர அறிவிப்பு.
Diamond
வைரம் கனிப்பொருள்களில் உறுதிமிக்க வைரக்கல் மிக உறுதிவாய்ந்த பொருள் கரியப்படிகம் சாய் சதுர வடிவம் சீட்டாட்டத்திற் சாய் சதுரக் கறியுள்ள சீட்டு ஆங்கில அச்செழுத்தில் 4.5 புள்ளிக் குறிப் பருமனள்ள சிறு எழுத்து வகை (பெயரடை) வைரக்கல் போன்ற வைரத்தால் செய்யப்பட்ட சாய் சதுரக் குறியிடப்பட்ட சாய்சதுர வடிவுடைய.
Dictum
ஆணை உறுதிமொழி வெளியிடப்பட்ட கருத்து மேற்கோளுரை மூதுரை (சட்) சட்ட வலிவுற்ற நடுவர் கருத்துரை.
Fixity
இயங்கா நிலை அசையாது பொருத்தப்பட்ட நிலை உறுதிமாறா நிலை நிலைத்த தன்மை நிலைபேறான தன்மை.
Nonjuror
பிரிட்டிஷ் அரசர் வில்லியம்-மரசி மேரி ஆகியோருக்கு அடக்க உறுதிமொழிச் சூளுரை கூறமறுத்த சமய குரு.
Parole
நன்னம்பிக்கை உறுதிமொழி (படை.) வாய்மொழி உறுதி போர்க்கைதிகளை விடுவிக்கும்போது தப்பித்து ஓடவில்லையென்றோ விடுவிக்கப்பட்டால் திரும்பவும் சிறைக்குத் திரும்புவதாகவோ அல்லது குறிப்பிட்ட காலம் வரை சிறையிட்டவர்களுக்கு எதிராக எவ்வகை ஆயுதமும் ஏந்துவதில்லையென்றோ அளிக்கும் வாக்குறுதி (படை.) காவல் அதிகாரிகள் அல்லது சோதனை அலுவலாளர்கள் பயன்படுத்தும் நாள்முறை அடையாளச் சொல் (வினை.) நாணய வாக்குறுதியின் மீத கைதியை விடுவி.
Profession
வெளிப்படை அறிவிப்பு சமய நம்பிக்கை பாவிப்பு வேடம் நிலையற்ற உறுதிமொழி வாழ்க்கைத் தொழில் வாழ்க்கைத்தொழிலாகக் கொண்ட பணித்துறை தொழிலர் தொகுதி.
Promise
உறுதிமொழி வாக்குறுதி வாக்களித்த செய்தி வாக்களிக்கப்பட்ட பொருள் நல்வாய்ப்புவளம் எதிர்காலத்துக்கான நம்பிக்கையூட்டும் செய்தி (வினை.) உறுதிதமொழிகூறு வாக்களி வாய்ப்புவள நம்பிக்கையூட்டு எதிர்பார்க்கத்தக்கதாயிரு.
Promisee
(சட்.) உறுதிமொழி கூறப்பபெற்றவர் வாக்குக் கொடுக்கப் பெற்றவர்.
Promissory
உறுதிமொழியடங்கிய.
Sacrament
அகநிலைப் புனித வினைமுறை நெஞ்சார்ந்த புனிதச்சடங்கு புனித ஆன்மிகச்சின்னம் மறைநிலை மெய்ம்மை சமயத்துறை இரகசியம் மறைநிலை ஆற்றல் மறைநிலைத் திருச்சின்னம் இறை வாக்குறுதி இறைச்சான்று புனிதச்சூளுறவு (வர.) பண்டை ரோமரிடையேவழக்கு மன்றக் கட்சிகளின் சான்றீடு (வர.) பண்டை ரோமப்படைவீரர் பணி ஏற்புறுதி கிறித்தவ சமய மெய்வினை (வினை.) புனித உறுதிமொழிமூலம் கட்டுப்படுத்து புனிதவினைமுறைமூலம் உறுதிமொழியை வலுப்படுத்து.
Sacramental
துணைநிலை மெய்வினை தீர்க்க ஆட்சி-சிலுவைக்குறி ஆகியவை போன்ற சமயப்புனிதச் சடங்கோட ஒருபுடை ஒத்த வினைமுறை (பெ.) புனித வினைமுறைக்குரிய சமய மெய்வினை சார்ந்த புனித வினைமுறை இயல்பு வாய்ந்த சமய மறைநிலை மெய்ம்மைக்குரிய இறைச் சான்றிற்குரிய இறைச்சான்றியல்புடைய புனித உறுதிமொழி சார்ந்த புனித உறுதிமொழி இயல்புடைய கோட்பாடு வகையில் சமய மெய்வினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிற.
Sworn
சான்று பகரப்பட்ட கையெழுத்திட்டு உறுதியளிக்கப்பட்ட ஆணைக்குக் கட்டுப்பட்ட உறுதிமொழிஎடுத்துக்கொண்ட ஆணையிட்டது போன்று உறுதியான மாறாத பற்றுறுதி கொண்டுள்ள.
Unsworn
ஆணையிட்டுக் கூறப்பெறாத உறுதிமொழி எடுத்துக்கொள்ளாத சூளுறவினால் உறுதி செய்யப்படாத பிரமாணஞ் செய்விக்கப்பெறாத.
Random Fonts
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 11856
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 10293
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 8367
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 20637
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 21582
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 39740
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 33069
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 11949
GIST-TMOTKalyani Bangla Font
GIST-TMOTKalyani
Download
View Count : 13677
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 11000

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close