Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: உறுதியளி
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Assurer
காப்புறுதி செய்பவர் உறுதியளிப்பவர்.
Attest
சான்று கூறு கையெழுத்திட்டு உறுதியளி.
Attestation
அறிசான்று சான்று அளித்தல் உறுதியளித்த்ல்.
Aver
மெய்யெனக்கூறு உறுதியளி வற்புறுத்திக்கூறுக்ஷீ (சட்.) மெய்யெனக் காட்டு எண்பி.
Counter-signature
மேற் கையொப்பம் எழுத்திற்கு உறுதியளிக்கும் முறையில் இடப்படும் கையொப்பம்.
Crisp
முறுகுறுவல் முறுகலாக வறுக்கப்பட்ட காய் கிழங்குச்சீவல் (பெ.) முறுகலான பொருபொருப்பான மொறுமொறுப்பான உரமூட்டுகிற ஊக்கம் தருகிற உறுதியளிக்கிற செயல் விரைவுடைய விரைந்து முடிக்கிற சுறுசுறுப்பான எளிதில் நொறுங்குகிற குறுகலான சிறுசிறு துண்டான சுருட்டையான சுருண்டு நௌிகிற அலையலையான (வி.) சுருட்டையாக்கு சுருட்டையாகு அலையலையாக நௌிவி அலையலைகாகச் செல்.
Pledge
பிணையம் பிணையப்பொருள் பிணையாயிருக்கும்நிலை ஈடு அடகுப்பொருள் மரபுச்சின்னம் குழந்தை அன்பின் அறிகுறி ஆதரவின் சின்னம் வருங்குறிச் சின்னம் நலம் விழைவிசைவு பிறர்நலங் கருதிக் குடிநீர் வகை அருந்துதல் உறுதிச்சொல் வாக்குறுதி மது நிறுத்த ஒப்பந்த உறுதி அரசியல் தலைவரின் செயலுறுதிச் சூளுரை (வினை.) பிணையமாக வை அடகு வை நாணயத்தை முன்வைத்து உறுதியளி நலம் விழைவறிகுறியாக அருந்து.
Plight
வாக்குறுதி மன உறுதிப்பாடு (வினை.) வாக்குக்கொடு உறுதியளி சூளெடுத்துக்கொள் பிணை நில் ம உறுதிப்பாடு செய்.
Steel
எஃகு பலபடியாகக் கடுப்பூட்டத்தக்க தேனிரும்புக்கரியக் கலவை உருக்கு சிறிது கரியங்கலந்த இரும்பு ஒழுக்கறை திண்ணிய இரும்பு வகை எஃகு வெட்டுக்கருவி ஒழுக்கறைக்கரவி உருக்கினாலான உறுப்புடைய கருவி சாணை கத்தி தீட்டும் பொறி தீட்டு கருவி பனிச்சறுக்கல் மிதியடி இறுக்க மார்க்கச்சின் இரும்புறுப்பு தீக்கடை இரும்பு கல்லில் தட்டி நெருப்பெழுப்பும் இரும்புக்கோல் எஃகுச் செதுக்குரப்பானம் கடுந்திட்பம் நீடுழைப்புத்திறம் நம்பக உறுதிப்பாடு இரும்படங்கிய மருந்துவகை (செய்.) போர்வாள் (பெ.) எஃகினாலான எஃகு போன்ற திண்ணுறுதி வாய்ந்த (வினை.) எஃகுக் கடுமையூட்டு கடுந்திட்பமூட்டு உறுதியாக்கு இதயத்தை வன்கண்மைப்படத்து நரம்புகளைக் கட்டுறுதிப்படுத்து தளராப்பண்பூட்டு இரக்கமிலாப்பண்பேற்று விடா உறுதியளி.

Sworn
சான்று பகரப்பட்ட கையெழுத்திட்டு உறுதியளிக்கப்பட்ட ஆணைக்குக் கட்டுப்பட்ட உறுதிமொழிஎடுத்துக்கொண்ட ஆணையிட்டது போன்று உறுதியான மாறாத பற்றுறுதி கொண்டுள்ள.
Tell
கூறு எழுத்துமூலம் எடுத்துரை. தெரிவி பலரறியக் கூறு வெளியிடு உரை பேசு செய்தி பொடு விளக்கம் அளி விரித்துரை தகவல் கூறு. உறுதியிட்டுரை பிரித்துணர் வேறுபாடு கண்டறி வேறுபடுத்திக் கூறு உறுதியளி உறுதி கூறு முனைப்பான விளைவு உள்டுபண்ணு குறிப்பிடத்தக்க முறையில் பயனிறைவுடையதாயிரு தொகை எண்ணு தொகைப்படுத்திக் கூறு பொதுமக்கள் அவையில் வாக்குகளை எண்ணு உருமாலை எண்ணு வேண்டு கட்டளையிடு.
Random Fonts
Tam Shakti 6
Download
View Count : 18187
Needhimathi
Download
View Count : 30388
Kallar
Download
View Count : 40130
Mohanam
Download
View Count : 24846
Sundaram-0807
Download
View Count : 22815
ThunaivanTSC
Download
View Count : 12379
Agni
Download
View Count : 15143
TSCVerdana
Download
View Count : 20712
Anusha
Download
View Count : 31825
Rasigapria Plain
Download
View Count : 11953
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website