English to Tamil Dictionary: உறுதியான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alternative
இஜ்ண்டில் ஒன்றன் தேர்வு இரண்டில் ஒன்று இணைக்குழுவில் ஒன்றன் தேர்வு இணைக்குழுவில் ஒன்று இரண்டில் மீந்த ஒன்று ஒன்று அல்லது மற்றொன்றுஎன்ற நிலையிலுள்ள இணை (பெ.) இரண்டில் ஒன்றாக நடை பெறக்கூடிய இரண்டில்ஒன்று உறுதியான.
Apparency
வெளிப்படைத் தௌிவு சட்டப்படி உறுதியான பின்னுரிழை.
Ascertin
உறுதியாய் அறி உறுதிப்படுத்து.
Assert
உறுதியாகக் கூறு.
Assertively
உறுதியாக.
Assured
உறுதியான ஐயமற்ற தன்னம்பிக்கையுடைய காப்புறுதி பெற்ற.
Asuredly
உறுதியாக.
Averrable
உறுதியாகக் கூறத்தக்க.
Bottom
அடி அடிப்புறம் அடிப்பரப்புஅடித்தளம் அடிப்படை மூடு தூர் ஆதாரம் உடலின் பிட்டம் நாற்காலியில் இருப்பிடம் நீர்நிலைப் படுகை கலத்தின் அடிக்கட்டு புத்தகப் பக்கத்தின் அடிப்பகுதி மலையின் தாழ்வாரம் ஆற்றடுத்த தாழ்நிலம் கப்பல் அடித்தட்டு கப்பல் கீழ்ப்புறம் மறுபுறம் இழிபுறம் உட்கடந்த பகுதி நிலத்தளம் நிலத்தளப்பணி முக்கிய கூறு நிலையாற்றல் உறுதியான செல்வளம் பொய்ம்மயிர்த் தொங்கல்(வினையடை) அடிப்பகுதி சார்ந்த தாழ்வான கடைப்பட்ட கடைசி யான அடிப்படையான (வினை) வாத ஆதாரமாக்கு அடிப்படையாக்கு நிலைநாட்டு ஆழங்காண் உளவுகாண் அடி மெய்ம்மை கண்டுபிடி அடித்தங்கு அடிப்பகுதி அமை தூரிடு.
Brazen
பித்தளையாற் செய்யப்பட்ட உறுதியான மஞ்சள் வண்ணமான கடுஒலி உடைய பித்தளை போன்ற நாணமற்ற (வினை) ஆணவத்தோடு எதிர்த்து நில் வெட்கததை ஒழி.
Categotical
உறுதியான ஐயத்துக்கு இடமற்ற புறனடையற்ற மறுப்புக் கிடமற்ற ஆணித்தரமான வெளிப்படையான நேர்முகமான ஒளிமறைவில்லாத.
Cement
பசை மண் சீமைக்காரை சாந்து பொருள்களை ஒட்டவைப்பதற்காக மென்பதமாகப் பயன்படுத்தப்படும் பொருள் இடைப்பிணைப்பு (மரு.) பல்காரை பல் இருந்து விழுந்த குழிகளை நிரப்புவதற்கான நெகிழ்பொருள் பல்லடியின் எபுத்தோடு (வி.) பசைமண் காரையுடன் சேர் உறுதியாக இணை பசுமண் காரை மேற்பூச்சிடு.
Certain
உறுதியானநம்பகமானதவறாதபிழைபட முடியாதமுழுமன உறுதிப்பாடு கொண்டஐயத்துக்கு இடமற்றவாதத்துக்கிடமில்லாதமுடிந்துபோனமுடிவானதீர்மானமானவிலக்கமுடியாதநடந்து தீரவேண்டியகட்டாயமானநிலையானஒழுங்கானஏதோ சிலஏதோ ஒரு.
Certainly
கட்டாயமாக உறுதியாக ஐயமற.
Certitude
ஐயமிலா நிலை உறுதியான நம்பிக்கை உறுதிப்பாடு உறுதி எனும் சான்று பகர்.
Cheviot
செவியட் குன்றுகளில் வளர்க்கப்படும் குறுமயிருடைய உறுதியான உடலமைப்பு வாய்ந்த ஆட்டு வகை ஆட்டுவகையின் கம்பளம் கம்பள ஆடை வகை (பெ.) செவியட் குன்றுகளில் வளர்க்கப்படும் ஆட்டுவகையிலிருந்து கிடைத்த ஆட்டு வகையின் கம்பளத்தினால் செய்யப்பட்ட.
Cinch
மெக்சிகோவில் வழங்கும் சேணச் சுற்றுவார் (பே-வ.) உறுதியான கருத்து பாதுகாப்பான பிடிப்பு (வி.) சேணச் சுற்றுவாரை இறுக்கு.
Cling
ஒட்டுதல் சார்பு (வி.) பற்றிக்கொள் விடாது ஒட்டிக்கொள் பற்றி உறுதியாயிரு கொள்கை கடைப்பிடித்து நில் மரம் உட்கருங்கு.
Clingstone
சதை கொட்டியுல்ன் ஒட்டிக்கொள்ளும் இயல்புடைய பழவகை (பெ.) கொட்டையுடன் சதை உறுதியாக ஒட்டிக்கொள்ளப்பெற்ற.
Cockboat
கப்பலைச்சேர்ந்த சிறு படகு உறுதியான கட்டமைப்பில்லாத சிறு படகு.
Cocksure
முற்றும் நம்பத்தகுந்த உறுதியான நிச்சயமான ஐயத்துக்கிடமில்லாத.
Confessed
ஒப்புக்கொள்ளப்பட்ட உறுதியான தௌிவான வெளிப்படையான.
Confidence
உறுதியான நம்பிக்கை நம்பத்தன்மை பற்றுறுதி தன்னம்பிக்கை ஆர்வ நம்பிக்கை துணிவார்வம் தன் முனைப்பு மறை செய்தி இரகசிய காரியங்களை அறியும் தனியுரிமை.
Confident
நம்பிக்கைக்குரிய நண்பர் அந்தரங்கத் தோழர் (பெ.) உறுதியாக நம்புகிற ஆர்வத்துடன் எதிர்பார்க்கிற துணிவார்வமிக்க மிகு முனைப்பான.
Consistent Estimate
உறுதியான மதிப்பீட்டு எண்
Random Fonts
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 22823
Priya Bangla Font
Priya
Download
View Count : 15214
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 17472
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 10475
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 65360
KollidamTSC Bangla Font
KollidamTSC
Download
View Count : 13856
Latha Bangla Font
Latha
Download
View Count : 1441372
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 18044
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 10243
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 6666

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close