Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: உறைப்பான
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Acrid
கசப்பானஉறைப்பானஎரிச்சலூட்டுகிறகடுமையான, கடுப்பூட்டுகிற, கொடுமையானகடுகடுப்பானகசப்புகடுமைஉறைப்புஎரிச்சல்கடுங்கார்ப்புகைப்புச்சுவை.bitterpungentirritatingharshill-temperedacridity (n.) bitternessharshnesspungencyirritationstinging tastebiting smell
Biff
அறை உறைப்பான அடி அடி.
Foxiness
தந்திரம் சீரழிவு உறைப்பான புளிப்புச் சுவை சுவடிகளில் புள்ளி விழுந்தநிலை.
Poignant
கடுப்பான உறைப்பான எரிச்சலுட்டுகிற நெடியுடைய துன்பந்தருகிற காரசாரமான கிளர்ச்சி தூண்டுகிற.
Pungent
காரமான உறைப்பான மணவகையில் மூக்கைத் துளைக்கிற கேலி வகையில் குத்தலான கண்டன வகையில் கடுமையான உணர்ச்சியைத் தூண்டுகிற எரிச்சலுட்டுகிற (இய. தாவ.) கூரியமுனையுடைய.
Set
தொகுதி இனம் ஓரினக்கூட்டு குவை ஒருதன்மையான பொருள்களின் குவியல் ஈட்டம் ஓரினப்பொருள்களின் வரிசை கணம் வகைப்படுத்தப்பட்ட கும்பு இணைகோப்பு வகுப்பமைவுற்ற முழுத்தொகுதி குழுமம் ஒரு வகைப்பட்டவர்களின் கூட்டிணைவுகும்பல் திரள்குழு தனிக்குழு நடக்குழாம் ஆடல்தொகுதி கருவிகல முழுத்தொகுதிம நாடகத் திரையமைவு திரைப்படச் செயற்கைக்காட்சியமைவு கம்பியில்லாத் தந்தியின் அலைவாங்கமைவு போக்கு சார்பு செல்திசை சாய்வு கருத்துப்பாங்கு கருத்துச்சாய்வு அமைவுநிலை நிலை அமைவு தோற்றம் சாயல் கோட்டம் நிலைத்த வளைவு நிலவியலில் பாறையடுக்குகளின் புடைசரிவு இரம்பப்பற் சாய்வு இரம்பப்பற்சாய்வளவு ஆடைத் தொங்கல்நிலை மடிவுநிலை இறுக்கம் இறுகமைவு இறுகுநிலை நெசவில் கழியடர்த்திநிலை இழையடர்த்திநிலை ஆடையின் இழையடர்த்தி வகை குறுக்குவரிக் கம்பளியின் கட்டம் கம்பளிக் கட்டப்பாணி வேட்டைநாய் மோப்பச் சுட்டீடு சுவரில் கடைசி மேற்பூச்சு அச்சடர்த்தியமைவு அச்சுருக்களின் இடைவெளி அமைவு வளைகரடியின் பொந்து பொருத்தம் பொருத்தமுறை பொருத்தச்செவ்வி பாவுகற்பாளம் பாவுதளக்கட்டை சுரங்க வழித் தாங்கு மரச்சட்டம் வலைத்துறை நிலவரவலைகளுடன் கூடிய மீன்துறை நாற்றுமுளை நடுகிளைக் கீற்று குத்தகை சுரங்கக் குத்தகைக்கூறு தொடுகூறு சுரங்கத்தொழில் வெட்டுவேலைக்கூறு குத்துத்திருகு வகைமுறை சூழல் ஒத்தியைவமைவு மிகைக் கெலிப்பெண் ஆட்டத்தொகுதி (செய்.) கதிரவன் அடைவு (பே-வ) உடலின் கட்டமைவு (பெ.) உறுதியான வரையறுக்கப்பட்ட விதிக்கப்பட்ட வேண்டுமென்றே மேற்கொள்ளப்பெற்ற முன்னரே துணியப்பட்ட முன்னேற்பாடான முன்னேற ஒழுங்கமைவுபெற்ற முன்னரே முடிவுசெய்யப்பட்ட திட்டமிட்ட நிலைத்த கட்டிறுக்கமான இறுகிய உறைந்த செறிவான விறைப்பான (வினை.) கதிரவன் முதலிய வான்கோளங்களின் வகையில் அடைவுறு வை கிடத்து படுக்கவை இடு நிறுத்திவை நிறுவு நிலைநாட்டு அமர்வி உட்கார்த்திவை அமைத்துவை அமைவி மேல்வை படும்படிவை ஒன்றுபடும்படி செய் பொருத்து ஒட்டு இறுக்கு இணைவி சேர் கூட்டியிணை இசைவி பூட்டு பதியவை உட்பதித்து வை உள்வை உட்பொதி செருகு ஒழுங்குறுத்து செப்பஞ்செய் சரியாக வை சரிநிலைப்படுத்து வேண்டியபடிவளை தலைமயிரை ஈரப்பதத்தில் அலையலையாக்கு வேண்டிய உருக்கொடு சீராக்கு குறிப்பிட்ட நிலைக்குக் கொணர் அமர்த்து நியமி ஆக்கு உருவாக்கு ஏவு தூண்டு இயக்கு அமர்ந்து செய்யும்படி தூண்டு ஈடுபடுத்து ஒருமுகப்படுத்து முனைவி ஒருங்குவி சித்தமாக்கு உறுதிசெய் நிலவரப்படுத்து முடிவுசெய் தீர்மானி முன்வை முன்கொணர்ந்துவை காட்டு முன்மாதிரியாகக் கொள்ளுவி இயங்கு இயக்கந்த தொடங்கு நடைமுறைக்கு வா தொடங்கு நாடிச் சாய்வுறு கடல்நீர்வகையில் வேலைபொங்கு வேகமடை அடித்துச்செல் விசைப்படு புகுந்துபரவு ஏறிப்பரவு உருவாகு பக்குவமெய்து குதிர்வுறு முதிர்வுறு காய்ப்புறு முட்டைகளைக் குஞ்சு பொரிக்க வை குஞ்சுபொரிக்கும் நிலைபெறு இறுகு உறை உறைப்பாகு வேட்டைநாய் வகையில் விறைப்புற்று மோப்ப உணர்ச்சிகாட்டு ஆடைவகையில் உடலோடு பொருந்தியமை ஆடற்கலைஞர் வகையில் எதிரெதிராக வந்து ஒழுங்குநிலையுறு ஆட்டங்களில் கெலிப்பெண் முடிவுசெய்.
Shrewd
ஆய்திறமிக்க எஃகு நுட்பமுடைய கூர்மதிவாய்ந்த நுண்புலமிக்க தேரறிவு வாய்ந்த வகை திரிபுணர்வுடைய நுண்ணுணவுர்த் தோற்றமுடைய உறைப்பான நோய் வகையில் உறுத்தலான கடுத்த குளிர் வகையில் கடிப்புமிக்க.
Smart
கடுப்பு கடுநோவு உள்வலி உட்குத்தல் குடைவு அகநைவு உளவேதனை உள்ளழுங்கால் உள்ளுறுபாடு (பெ.) கடுமையான உறைப்பான கூர்மையான கூரறிவுத்திறம் வாய்ந்த சொடிகரணையுள்ள மிடுக்குடைய சுறுசுறுப்பு வாய்ந்த படுசுட்டியான வினைத்திறமிக்க வாய்ப்புநலங்களில் கருத்தூன்றியசூழல் வாய்ப்புகளைப் பயன்படுத்தவதில் விழிப்பான பேர வாய்ப்புநலங்களில் உன்னிப்பான விரைவூக்கமிக்க சுறுசுறுப்பார்ந்தவிரைதுடிப்புடைய விறுவிறுப்பான தோற்றமுடைய நடைவீறார்ந்த உடைவீறார்ந்த மடிதற்ற உடைவரிந்து கட்டிய முறுக்குவிடாத மெருகு குலையாத புதுநலம்விடாத உடைவகையில் கச்சிதமான நாகரிகப்பாங்கில் முனைத்த தயங்காத உடனடியான உடனுக்குடனான (வினை.) கடுப்பாயிரு கடுநோவளி உள்வேதனையடை உள்ளாரக் குத்தல் குடைதலுறு கெடுவிளைவுகளை அனுபவி.
Spurge
உறைப்பான பால் போன்ற சாறுடைய செடிவகை.
Tang
முனை விளிம்பு நுதி கொடுக்கு முனை உந்து பகுதி கொழுமுனை கவர்முள் முகடு கத்திவால் மீன் கைப்பிடிக்குள் இருக்கும் உளியின் பகுதி உறைப்பான சிறப்புச் சுவைநயம் காரப்பண்பு தனி நெடி வேற்றுவாடை நீடுசுவை விடா நெடுமணம் தனிச் சிறப்பியல்பு சாயல் சார்பெச்சப் பண்பு (வினை) நீள்முனை அமைத்துக்கொடு உறைப்புச் சுவையினால் அல்லது நெடியினால் தாக்கு.
Trenchant
குத்தலான வெட்டுகிற கூரிய ஊடுருவிச் செல்லுந் தன்மையுடைய உறைப்பான.
Random Fonts
TAU_Elango_Thilllana
Download
View Count : 10605
TAU_Elango_Veena
Download
View Count : 11962
TMNews
Download
View Count : 10171
TAMu_Kadampari
Download
View Count : 9844
Tab Shakti-9
Download
View Count : 29967
TAC-Kambar
Download
View Count : 15804
Sundaram-0827
Download
View Count : 13265
TBoomiH
Download
View Count : 13391
Tam Shakti 40
Download
View Count : 6351
New Kannan
Download
View Count : 25449
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website