Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: உலகப்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Anglo-saxondom
ஆங்கில மொழி பேசப்படும் உலகப் பரப்பு.
Antediluvian
விவிலிய நுலின் உலகவரலாற்றின்படி நோவா காலத்தில் நிகழ்ந்த உலகப்பெரு வெள்ளத்துக்கு முற்பட வாழ்ந்தவர் ஊழி மூதாளர் நீள்வாழ்வுகண்டவர் முதுபேராளர் காலத்துக்கு ஒவ்வாத நெடும்பழமைப்பட்டவர் (பெ.) உலகப்பெருவெள்ளத்துக்கு முற்பட்ட காலத்துக்குரிய பழம்பேரூழி சார்ந்த தொல்பழங்காலத்துக்கு ஏற்றநிலையில் உள்ள காலத்துக்கு ஒவ்வாத நெடும் பழமைப்பட்ட உலகத்தொடக்கக் காலத்துக்கு உரிய.
Antemundane
உலகத்தோற்றத்துக்கு முற்பட்ட உலகப்படைப்புக்கு முன் நிகழ்ந்த.
Anti-league, Anti-league
நேசக்குழு எதிர்த்த முதல் உலகப்போரின்பின் உருவான நேசதேசக்குழுவை எதிர்த்த நேசதேசக் குழுவில் அமெரிக்க ஐக்கிய நாடுக்ள சேர்வதை எதிர்த்த.
Ark
பெட்டி பேழை (விவி.) யூதர்களின் திருமுறைக்கட்டளைகள் அடங்கிய மரப் பெட்டகம் உலகப் பெருவெள்ளத்தின் போது நோவா என்பவருக்குப் புகல் அளித்த பெரிய தோணி நோவாவினது தோணி போன்ற பொம்மை வடிவம் (வினை.) பெட்டியில்வை.
Bizone
இரண்டாம் உலகப்போரில் (1ஹீ3ஹீ-1ஹீ45) பிரிட்டிஷ் அமெரிக்க ஆட்சி மண்டலங்கள் இரண்டினுக்கும் உரிய அரசியல் பொருளியல் அரங்கக்கூறு.
Carnal-minded
உலகப் பொருள்களில் நாட்டமுள்ள.
Carnalist
சிற்றின்ப வேட்கையர் உலகப் பொருள்களில் உழல்பவர்.
Carnality
சிற்றின்ப நாட்டம் உடலின்ப வேட்கை உலகப் பொருள்களில் ஈடுபட்டுள்ள நிலை.
Cominform
1ஹீ4ஹ்-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட உலகப் பொதுவுடைமை மைய நிலையம்.
Concupiscence
இணைவிழைவு பால்வகைச்சேர்க்கை விருப்பம் மட்டுமீறிய சிற்றின்ப வேட்கை (விவி.) உலகியல் பற்று உலகப் பொருள்கள்பால் தோன்றும் அஹ்.
Cosmopolitan
அகலுவகக் குடிமகார் உலகப் பொதுப்பற்றாளர் பிறநாட்டில் பொதுவுடைமையரல்லாதவரிடமும் ஒத்துணர்வு காட்டும் பொதுவுடைமையாளர் (பெ.) உலகத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் தொடர்பான தனிச்சார்பற்ற.
Creation
படைத்தல் ஆக்கல் உலகப்படைப்பு படைப்புப்பொருள் படைப்புத் தொகுதி படைக்கப்பட்ட உலகம் அண்டம் பட்டம்-பதவியளிப்பு கற்பனைப் படைப்பாற்றல் தொழில்-நடிப்புத்துறைகளில் புதுமைக் கற்பனையாற்றல் தனிப்பட்ட திட்ட அமைப்புடைய ஆடை.
Creationism
தனித்தனிப் படைப்புக் கொள்கை ஒவ்வொருவர் பிறப்பிலும் கடவுள் ஆன்மாவை உடனுக்குடனே தோற்றுவிக்கிறார் என்னும் கொள்கை உயிர் வகையும் உலகப் பொருளும் மலர்ச்சியாலன்று தனிச்சிறப்புப் படைப்பினாலேயே ஆவதென்று கருதும் கோட்பாடு.
D-day
இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஸ் அமெரிக்க இணைப்புப் படைகள் வடக்கு பிரான்ஸ் மீது படையத்த நாளாகிய 1ஹீ44 சூன் 6-ஆம் நாள் முக்கிய திரும்பு கட்ட நிகழ்ச்சிக்குரிய நாள்.
Demiurge
பிளேட்டோவின் மெய்விளக்க இயலில் உலகப்படைப்பு முதல்வர் கிறித்தவக் கோட்பாட்டின் படைப்புத் துணைகளுடன் கூடிய படைப்பு முதல்வர்.
Diluvial, Diluvian
வெள்ளப்பெருக்குச் சார்ந்த விவிலிய ஏட்டின்படி நோவா கால ஊழிவெள்ளத்துக்குரிய உலகப் பேருழிவெள்ளத்தின் விளைவான பேருழி வெள்ளத்தின் செயல்தடமுடைய.
Drifter
மிதந்துசெல்லும் பொருள் அடித்துச் செல்லப்படும் பொருள் நோக்கமற்றவர் முயற்சியற்றவர் சூழ்நிலைகளுக்குப் பணிந்துபோகிறவர் மிதவைவலையைக் கையாளும் மீனவர் மிதவை வலைக்குரிய படகு முதல் உலகப்போரிற் பயன்படுத்தப்பட்ட கடற்கண்ணிவாரிப்படகு.
Dunkirk, Dunkirk
இரண்டாம் உலகப்போரில் (1ஹீ3ஹீ1ஹீ45) டன்கர்க்கிலிருந்து (1ஹீ40 மே) பிரிட்டிசார் நடத்திய துணிகரப் படைத்துறை வெளியேற்றம் முழு நிறைநிலை துறப்பு இடம் விட்டுக்கொடுப்பு விரைந்த பின்வாங்கல் துணிகரப் பின்வாங்கல் நடவடிக்கை.
Esperanto
உலகப் பொதுச் செயற்கைமொழி.
Ethereal, Etherial
புலன்கடந்த நுண்பொருளான கட்புலனாகாத காற்று போன்ற ஆவியான நொய்தான வானுலகத்தைச் சார்ந்த உலகப்பொருள்களுக்கு அப்பாற்பட்ட இயற்கைமீறிய நுண்ணியல் மேணித் தோற்ற நடையுடைய தெய்வ ஆவி வடிவான (வேதி.) மயக்க மருந்தாகப் பயன்படும் நீர்மவகை சார்ந்த (இய.) மின்காந்த அலை ஊடுபொருள் சார்ந்த.
Heathendom, Heatheness, Heathenism, Heathenry
புறச் சமயத்தினர் மத அமைப்பு சமய நம்பிக்கை இல்லாமை புறச்சமயத்தைச் சேர்ந்த பண்பு காட்டு மிராண்டித்தன்மை புறச்சமயம் நிலவியுள்ள உலகப் பகுதிகள்.
Idea
கருத்து எண்ணம் கருத்துருவம நினைவுப்படிவம் நினைவுத்தோற்றம் பாவனை உரு உள்நோக்கம்உட்கருத்து உட்கோள் கருத்துப்போக்கு புதுக்கருத்து யோசனை திடீர் எண்ணம் ஆலோசனை எண்ணச்சாயல். தௌிவற்ற கொள்கை உருவாகாத் திட்டம் திட்ட வட்டமாகாக் கருத்து மூலக்குறிப்பு மூலமாதிரி பிளேட்டோ என்ற பண்டைக் கிரேக்க அறிஞர் கருத்துபடி குறைவுடைய நிலையற்ற உலகப் பொருள்வகைகளுக்குய குறைவற்ற நிலையான மூல முதற்படிவம்.
Ido
செயற்கை உலகப்பொதுமொழி வகை.
Infamy
பெரும்பழி பொது அவமதிப்பு உலகப்பழிப்பு இழிபழி (சட்) கொடும்பழி காரணமாகச் சான்றானளராக முடியாத கறை.
Random Fonts
TAU_Elango_Vasuki
Download
View Count : 9487
TAMu Kalyani
Download
View Count : 12653
TSC Komathi
Download
View Count : 14862
TAU_Elango_Priyanka
Download
View Count : 25311
Tam Shakti 1
Download
View Count : 7546
Aabohi
Download
View Count : 23346
ELCOT-Kovai
Download
View Count : 13813
Akarathi
Download
View Count : 82335
NuwaraEliya
Download
View Count : 7955
Kushpoo
Download
View Count : 28844
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website