English to Tamil Dictionary: உலகின்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Astroite
பண்டை உலகின் ஒண்மணிவகை.
Below
கீழ்ப்புறமாக தாழ்வாக உயரம் குறைந்த இடத்தில் நில உலகின் மீது நரகத்தில் கீழ்த்தளத்தில் நீரோட்டம் செல்லும் திசையில் கீழ்ப்படியில் இழிநிலையில் ஏட்டின் அடிப்பாகத்தில் நுலில் பின்வரும் பகுதியில்.
Caaba
மெக்காவிலுள்ள கருந்தூபி உட்கொண்ட இஸ்லாமிய உலகின் மையத் திருநிலைக் கட்டிடம்.
Capybara
நீரருகே வாழும் உலகின் மிகப்பெரிதளவான கொறிக்கும் உயிரின வகை.
Caucasian
மனித உலகின் பேரின வகைப் பிரிவினர் வெள்ளை இனத்தவர் இந்தோ-ஐரோப்பியர் (பெ.) ஐரோப்பாவிலுள்ள காக்கசஸ் மலைத்தொடருக்குரிய காக்கசஸ் மலைப்பகுதியைச் சுற்றியுள்ள திணைக்குரிய வெள்ளை இனம் சார்ந்த.
Cosmoplastic
அண்டத்தை உருவாக்குகிற உலகினை உருவாக்குகிற.
Dispatch
விரைவாக அனுப்பிவுடுதல் அஞ்சல் விடுக்கை அஞ்சல் அனுப்பிவிடுதல் விலக்குதல் விலக்கீடு வேகமாகச் செயலாற்றுதல் விரைசெயல் விரைவு விரைசெய்தி தந்திச்செய்தி ஒழிப்பு உயிரழிப்பு (வினை) விரைந்தனுப்பு உலகினின்று அப்புறப்படுத்து ஒழி உயிரகற்றி விடு தீர்வுசெய் செயல்தீர்த்து அமை தின்றுதீர் உண்டு தீர்த்துவிடு வேகமாகச் செய்து முடி விரைந்து செயலாற்று.
Frontiersman
எல்லைப்புற வாணர் எல்லைப்புறத்தில் வாழ்பவர் நாகரிக உலகின் எல்லைக் கோட்டில் வாழ்பவர் நாகரிக எல்லைக்கு அப்பால் வசிப்பவர்.
Ladder
ஏணி படிமரம் தவறான தையலாற் காலுறையில் ஏற்படுஞ் செங்குத்தான நுற்பிரிவுகள் படிமுறை உலகின் முன்னேறுவதற்கான வழி படிநிலைத்தொகுதி குறிக்கோளை அடைவதற்கான படிகளின் மொத்தம்.
Meliorism
மேலாக்கவியல் கோட்பாடு மனித முயற்சி யால் உலகினைச் சீர்திருத்தலாம் என்னும் கொள்கை.
Occasionalism
இறை தலையீட்டியைபுக் கோட்பாடு மனத்துடன் புற உலகின் இயைபுத்தோற்றம் இரு தசையிலும் நேரடி இறைத்தலையீட்டினாலேயே நவது என்ற ரீன்டேகரிட்டே என்னும் மெய்விளக்கியலார் கோட்பாடு.
Olympaid
பண்டைக் கிரேக்க உலகின் கூட்டாட்டப் பந்தய விழாக்களுக்கிடைப்பட்ட நான்காண்டுக்காலம் முதற் கூட்டாட்டப் போட்டி (கி.மு. ஹ்ஹ்6) தொடங்கிக் கிரேக்கர் மேற்கொண்ட ஆண்டுக்கணிப்பு ஊழி.
Palaeoractic
பழைய உலகின் உடபகுதி சார்ந்த வட ஆசிய ஐரோப்பிய பரப்புக்குரிய.
Panislam
இஸ்லாமிய உலகத்தின் கூட்டு இஸ்லாமிய உலகின் கூட்டமையுக்கள இயக்கம் இஸ்லாமிய உலகின் கூட்டிணைவார்வம்.
Primordial
தொடக்கத்திலுள்ள உலகின் தொடக்கநிலைக் காலத்திற்குரிய ஆதியிலிருந்தே உள்ள மூலமுதலான அடிமூலமான.
Random Fonts
Arasu Bangla Font
Arasu
Download
View Count : 18599
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 21308
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 14983
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 43882
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 28524
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 16713
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 7430
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 14321
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 234415
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 19667

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close