English to Tamil Dictionary: உலகியல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bread
ஊதப்பம்புளிப்புறையூட்டப்பட்ட மாவில் செய்யப்படும் ரொட்டிஅப்பம்உணவுவாழ்க்கைத் தொழில்பிழைப்புச்சாதனம்(பெ.) வாழ்க்கைத்தொழில் சார்ந்தபிழைப்புக்குரியஉயர் நோக்கமற்றமுழுதும் உலகியல் சார்பானஇயற்பொருள் வாதம் சார்ந்தமுதிரா இளமைக்கூறுடையஉறமற்ற
Canny
விறல் படைத்த சாமர்த்தியமான சூழல் புரிந்து கொள்கிற உலகியல் திறமைவாய்ந்த கூரிய அறிவுள்ள நற்பேறான நன்னிமித்தமுடைய இடர்ப்பாடு நீங்கிய நலமான வசதியான கடுஞ் சிக்கனமான மென்னயமிக்க சூழ்ச்சி நயமுடைய.
Canoness
விதிமுறைக்கு உட்பட்டு வாழும் சமயப் பெண் துறவிக் குழுவின் உறுப்பினர் கிறித்தவத் தலைமைக்கோயிலினின்றும் ஊதியம் பெற்று உலகியல் வாழ்வில் ஈடுபட்டுள்ள மாது.
Concupiscence
இணைவிழைவு பால்வகைச்சேர்க்கை விருப்பம் மட்டுமீறிய சிற்றின்ப வேட்கை (விவி.) உலகியல் பற்று உலகப் பொருள்கள்பால் தோன்றும் அஹ்.
Deconsecrete
திருநிலை நீக்கு உலகியல் சார்பாக்கு.
Earth-bound
நிலவுலகத் தொடர்புடைய உலகியல் வாழ்வில் சிக்குண்ட.
Earth-fed
உலகியல் பொருள்களில் அழுந்தி மனநிறைவு பெற்ற.
Earthling
நிலவுலகில் வாழ்பவர் உலகியல் வாழ்வில் பற்றுமிக்கவர்.
Earthly
நிலவுலகுக்குரிய மனித வாழ்க்கை சார்ந்த உலகியல் பற்றுடைய கீழானஇழிந்த நிலவுலகில் நிகழக்கூடிய மனிதரால் பெறத்தக்க உலகில் உள்ள.
Extrammundane
உலகியலுக்கப்பாற்பட்ட அண்டத்துக்குப் புறம்பான.
Fleshly
தசைக்குரிய உடல்சார்ந்த உடல்வாழ்க்கையோ டொட்டிய மனித இயல்புக்குரிய புலனுணர்ச்சியின்பங்களில் தோய்ந்த சிற்றின்பம் சார்ந்த உலகியல் பற்றுடைய தெய்வத்தன்மையில்லாத மேலுகப் பற்றற்ற ஆன்மிகமல்லாத.
Level-headed
உணர்ச்சி வயப்படாத உலகியல் அறிவமைதி வாய்ந்த.
Naturalism
இயற்கைப் பண்பாடு இயற்கை வாய்மை நிலையினை அணக்கமாகப் பின்பற்றும் முறை வாய்மைப் பண்பு கலை இலக்கியத் துறைகளில் வாய்மை வழுவாமையே குறிக்கோள் எனக் கருதும் பண்பாடு நேர் வாய்மையியல் மரபுப் பண்புகளை விலக்கி இயல்பு நிலையே பின்பற்றும் முறை இயற்சமயக் கோட்பாடு இயற்கை கடலாத சமய நம்விக்கை இயற்கை ஆத்திகம் இறையருள் வெளிப்பாடு இடம் பெறாத இறை நம்பிக்கை இயற்கை அடிப்படையான சமய அறநெறி முறைமை இயலுணர்ச்சிகளின் அடிப்படையான செயல்நெறி முறை(மெய்.) இயற்கோட்பாடு இயற்கை கடந்த பண்புகளை விலக்கிய உலகியல் கொள்கை.
Nous
கிரேக்க மெய்விளக்கியலில் மனம் உள்ளம் அறிவு (பே-வ.) பொது அறிவு வளம் உலகியலறிவுத் திறம் வன்மை வாய்ப்பு வளம்.
Philistine
பிலிஸ்தியர்கள் இஸ்ரவேலர்களைத் துன்புறுத்திய போர் விருப்பமுள்ள மக்களினம் கைப்பற்றித் துன்புறுத்தும் எதிரி அமீனா இலக்கியக் கருத்துரையாளர் வெளியார் செர்மானிய பல்கலைக்கழக வழக்கில் மாணவரல்லாதவர் பணபற்றவர் உயர்நாட்டமற்றவர் உலகியல் நாட்டமுடையவர் (பெ.) பண்பற்ற நாகரிகமற்ற உயர்நாட்டமற்ற உலகியற்பற்றுடைய.
Planetary
வான்கோள்களுக்குரிய நிலவுலகுக்குரிய இம்மைக்குரிய இவ்வுலக வாழ்வுசார்ந்த உலகியலான நிலைதிரிகிற நிலை திரும்புகிற.
Prudence
செயலறிவு உலகியல்மதி தன்னல நோக்குடைய அறிவு முன்மதி.
Prudent
செயலறிவுத்திறம்வாய்ந்த செயல்நுட்பமறிந்த வகைதிரிபுணர்வுடைய யூகமுடைய விவேகமுடைய உலகியல் அறிவுவாய்ந்த அறிவுநுட்பம் வாய்ந்த அமைந்திருந்து செயல் செய்யக்கூடிய.
Secular
சமயக் கட்டுப்பாடற்ற வட்டகைக்குழு (பெ.) இவ்வுலகிற்குரிய உலகியல் சார்ந்த சமயஞ்சாராத திருநிலையற்ற திருமடச் சார்பற்ற பொதுநிலை வாழ்விற்குரிய சமயமெய்ம்மைகளில் உறுதிப்பாடற்ற என்றுமுள்ள நிலைத்த நீடித்து நிலவுகிற பேரூழிக் காலம் நிலவுகிற விடாது மெல்ல மெல்ல இயங்கும் இயல்புடைய ஊழிக்கு ஒருமுறை நிகழ்கிற நுற்றாண்டுக்கு ஒருமுறை நிகழ்கிற ஊழிக்காலம் நிலவுகிற நுற்றாண்டுக்குக் காலம் நிகழ்கிற.
Secularity
மதச்சார்பின்மை மட்டற்ற உலகியல்பற்று சமயபற்றின்மை ஊழிக்கால இயங்கற் பண்பு.
Serious
கருத்தார்ந்த மேற்போக்கியல்பற்ற கருத்தாழமுடைய நல்லுணர்வு நிலையிலுள்ள களிமயக்கமற்ற வீறமைவான கிளர்ச்சியற்ற வினைமையுடைய காரிய மனப்பான்மை கொண்ட வினைத்திட்பமுடைய மனமார்ந்த கருத்தூன்றிய உள்ளார்ந்த அக்கறையுடைய கவலை எடுத்துக்கொள்கிற விளையாட்டுத்தனமற்ற பொறுப்புணர்ச்சி வாய்ந்த கேலியல்லாத உளமார்ந்து கூறப்பட்ட வெறும் புகழ்ச்சியற்ற ஒளிவுமறைவற்ற அற்பமல்லாத பொதுநடைமுறையில் இல்லாத செயல்நோக்குடைய நன்காய்ந்தமைந்து முடிவுசெய்யத்தக்க அசட்டையாயிராத செயல்முனைப்பான இடரார்ந்த கவலயுடன் கவினக்கப்பட வேண்டிய சீரிய உயர்நோக்குடைய அறத்துறைச் சார்புடைய ஒழுக்கமுறைத் தொடர்புவாய்ந்த உலகியல் சார்பற்ற ஆன்மிகத் தொடர்புடைய சமயத்துறைச் சார்பான இறுதி ஈடேற்றத்தில் கருத்துடைய.
Simpleton
எளிதில் ஏமாறுபவர் எதையும் எளிதில் நம்புபவர் உலகியலறியாதவர் அரைகுறை அறிவுடையவர்.
Sophisticate
போலிவாதப்படுத்து போலியாக வாத நுணுக்கம் பயிலு வாதத்திற்காகப் பொருளைத் திரித்துக் கூறு வாதத்துக்கியைய மூலபாடத்தைத் திரிக்க முற்படு தெறிவாதஞ் செய் குதர்க்கமுறைபயன்படுத்து உலகியல் ஆரவாரப்பண்பேற்று எளிமைகெடு செயற்கைப் பண்பூட்டு போலியாக்கும தேறல் வகையில் கலப்படஞ் செய்.
Sophisticated
சொற்புரட்டான வாதப்புரட்டான நடைமுறை அறிவடிப்படையான உலகியலாரவாரப்பண்பு பயின்றி சமுதாயச் செயற்கைப்பண்பாடுடைய உலகியல் தெரிந்து அதற்கொத்து நடக்கிற உருட்டுப்புரட்டுத் தெரிந்த இயல்பௌிமை கைவிட்ட சூதுதெரிந்த.
State
நிலை நிலைமை அமைவுநிலை நிலையமைதி இருப்பமைதி சூழுறவுநிலை வாழ்க்கைநிலை படிநிலை இயற்கூறு வாழ்க்கைப்படிநிலை மதிப்புநிலை படிவரிசை உயர்தகுதி ஆடம்பரம் உயர்வீறமைதி ஆட்சியின அரசு நாட்டரசு தனியரசுநாடு நாடு கூட்டரசுத் தனியுறுப்பு அமெரிக்க வட்டரசுறுப்பு இந்திய கூட்டரசுறுப்பு மன்னாயம் அரசியல் சமுதாயம் பொது அரசுக்குழு நாட்டின் அரசு தனி நாட்டினம் உயர் அரசியல் துறை மக்கள் ஆட்சித் தர வகுப்பு உலகியல் ஆட்சித்துறை சமய ஆட்சியல்லாத நாட்டாட்சித் தலைமை தவிசிருக்கை அரியணை விதானம் மேற்கட்டி பொதுப்பார்வை நிலை இறந்தவர் உடல்வகையில் பொதுமக்கள் பார்க்கும்படியாக வைத்திருக்கும்நிலை புத்தகப் பதிப்பின் வேறுபடு படி செதுக்குரு இடைநிலைப்பாளம் செதுக்குரு இடைநிலைப்பாள அச்சுப்படி (பெ.) அரசினஞ் சார்ந்த ஆட்சிநிலைக்குரிய நாட்டாட்சிக்குரிய நாட்டரசு பற்றிய கூட்டாட்சி உறுப்பரசுக்குரிய அரசுமுறைப்பட்ட நாட்டரசுப் பொதுவான அரசுநிலை வினைமுறை சான்ற அரசுரிமை நிலையான அரசுநிலைத் தனி உரிமைசான்ற அரசுநிலை மறை உரிமைப்பட்ட உயர் அரசியலுக்குரிய பொதுமக்களுக்குரிய பகட்டாரவாரமான பகட்டணி வாய்ந்த.
Random Fonts
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 9107
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 11054
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 18078
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 14939
Tab Shakti 10 Bangla Font
Tab Shakti 10
Download
View Count : 20787
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 11845
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 10076
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 15259
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 36974
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 23319

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close