English to Tamil Dictionary: உலாவு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Internet Explorer
இணையத் தொடர்பாளர்/அறியப்பணிஇணைய உலாவி
Air
காற்றுமண்டலம் காற்றுவெளி வளிமண்டலம்சிறுகாற்று காற்றுவீச்சு வாடை சூழ்வளி சூழ்திறன் தோற்றம் நடையியபு நடையுடைத்தோற்றம் பாவனை இறுமாப்பு வெளியீடு விளம்பரம் இசைத்திறம் பண்நயம்(வினை) காற்றில் உலரவிடு காற்றுப் புகவிடுபகட்டாகக் காட்டு பலரறிய அணி விளம்பரப்படுத்து உலாவச்செல்.
Airer
உலாவுகிறவர் துணி உலர்த்துசட்டம்.
Ambuloatory
உலாவிடம் நடைப்பாதை வேய்சாலை(வினை) நட்பபதற்குரிய நடப்பதற்கெனஅமைக்கப்பட்ட இயங்குகிற நிறையற்ற மாறுகிற.
Bearleader
கரடியை வேடிக்கைகாட்டக் கொண்டு வருபவர் வெளிநாட்டு உலாவுக்குப் புறப்படும் இளைஞனின் பொறுப்பாசிரியர்.
Breeches
குறுங்கால்சட்டை முட்டின் கீழ் இழுத்துக் கட்டவல்ல உலாவேளைக் காற்சட்டை.
Browse
மேலோடு உலாவு
Browse Button
உலாவு பொத்தான்
Browse Mode
உலாவுப் பாங்கு
Browse Option
உலாவுத் தேர்வு
Browse View
உலாவுத் தோற்றம்
Browser
இணைய உலாவி
Browser
மேலோடி/தேடுவான்/உலாவி
Browser
உலாவி
Browser Style Sheets
உலாவி பாணித் தாள்கள்
Browsing
மேலோட்டம்/தேடுதல்/உலாவுதல்/ இணைய உலா
Challenge
அறைகூவல் எதிர்ப்புத் தெரிவித்தல் மற்போருக்குரிய அழைப்பு காவலாளனின் அதிகாரக் குரல் விளக்கக் கோரிக்கை பணிமுறைக்கேள்வி குற்றச் சாட்டு உரிமைக்கோரிக்கை (வி.) மற்போருக்கழை போரிட்டு முடிவு செய்ய அழை குற்றம் சாட்டு எதிர்த்துரை மறுதலி மறுப்பைத் தெரிவி அதிகாரத்துடன் உலாவு.
Constitutionalize
அரவியலமைப்போடிசைவி சட்ட ஒழுங்குப்படுத்து சட்ட அமைதிப்படுத்து உல்ல் நலத்துக்குரிய உலாவரல் மேற்கொள்ளு.
Crush-room
கேளிக்கை இடைவேளையில் பார்வையாளர் உலாவும் அறை.
Deambulatory
உலாவிடம் கோயில் திருச்சுற்று மாளிகை (பெயரடை) இங்குமங்கும் போகிற திரிகிற.
Forms Capable Browser
படிவம் காண்தகு உலாவி
Indri
மடகாஸ்கர் தீவில் இரவில் உலாவும் நீண்ட முகமுடைய குரங்கினம்.
Lounge
ஓய்வு கொளல் ஒய்யார நடமாட்டம் மெல்லுலாவிடம் முன்கூடம் முன்கட்டு சாய்ப்பு உட்கார்ந்திருப்பதற்குரிய அறை ஓய்வுச் சாய்விருக்கை தாழ்ந்த சாய்வுக்கிடக்கை (வினை) உலாவித்திரி சோம்பியிரு ஒய்வாகக்கிட சாய்ந்திரு பெயலின்றிப் பொழுது கழி.
Prom
(பே-வ) உலாவியல்இசைவிருந்துக்குழு கேட்போர் அமர்ந்திராமல் உலவிக்கொண்டே கேட்கும் வாய்ப்புடைய இசைவிருந்தமைப்பு.
Prom
(பே-வ) உலாவியல்இசைவிருந்துக்குழு கேட்போர் அமர்ந்திராமல் உலவிக்கொண்டே கேட்கும் வாய்ப்புடைய இசைவிருந்தமைப்பு.
Random Fonts
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 14865
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 9262
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 28082
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 8961
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 12772
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 17860
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 34561
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 9625
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 10459
Sundaram-1341 Bangla Font
Sundaram-1341
Download
View Count : 20111

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close