Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: உளப்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Byronic
பைரன் என்ற ஆங்கிலக் கவிஞரின் பண்புகளையுடைய பைரனின் கவிதைக் பண்பு சார்ந்த உணர்ச்சி மீறிய செயற்கை உளப்பாட்டுச் செறிவுடைய சோகமிக்க.
Canvass
நுண்ணாய்வு தேர்தலாதரவு நாட்டம் ஆதரவுக் கோரிக்கை (வி.) வாக்குரிமை ஆதரவு நாடு ஆதரவு கோரிச் செல் வாணிகத் தொடர்பு வேண்டு வாடிக்கை திரட்டு பங்குகள் பெறும்படி தூண்டு ஆதரவாளர் உளப்பாங்கு ஆராய் சுண்டிப்பார் குலுக்கிப்பார்.
Caprice
நிடையின்மை பச்சோந்தியியல்பு கட்டற்ற மனப்பாங்கு முரண்பட்ட உளப்போக்கு பொருந்தாத் தற்போக்கு ஏறுமாறான நடத்தை கலைத்துறையில் வரம்பற்ற கற்பனை.
Categories
(மெய்.) மெய்விளக்கியலில் உளங்கொளத்தக்க மெய்ம்மை முழுவதையும் ஒன்றுவிடாமல் உளப்படுத்தி வகுத்துரைத்த பொருள்களின் இனவகைக்கூறுகள் காண்ட் என்ற செர்மன் மெய்விளக்க அறிஞர் கோட்பாட்டின்படி மெய்ம்மை முழுவதன் மூலக்கூறுகள்.
Catholicity
எல்லாவற்றையும் அகப்படுத்திய நிலை விரிந்த உளப்பாங்கு அகவெறுப்பின்மை காழ்ப்பின்மை கத்தோலிக்க சமயக்கோட்பாட்டில் உடன்பாடு.
Disciplinary
ஒழுங்கு சார்ந்த நெறிமுறை வளர்க்கிற உளப் பயிற்சியின் இயல்புள்ள.
Discipline
கட்டுப்பாடு ஒழுங்குமுறை கண்டிப்பு ஒழுங்காட்சி விதிமுறைப்பயிற்சி உளப்பயிற்சி ஒழுக்கப் பயிற்சி கடும் பயிற்சி கடும்பயிற்சிதரும் துன்பம் தண்டிப்பு தண்டனைக்கருவி தன்னொறுப்பு கடுநோன்பு தன்னொறுப்புக் கருவி திருக்கோயில் நடவடிக்கை ஒழுங்குமுறை பயிற்சி விளைவாகிய அழுங்காற்றல் (வினை) கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவா அடக்கியாள். கட்டுப்படுத்து விதிமுறைப் பயிற்சியளி ஒழுங்கமுறை படிய வை கண்டிப்புடன் பயிற்றுவி தண்டி பயிற்றுவித்துத் தகுதியுடையவராக்கு கண்டித்து ஒறு கடுநோன்புக்கு உட்படுத்து.
Freudian
சிக்மண்ட் பிராய்ட் என்பவரின் உளப்பாங்காராய்ச்சிக் கொள்கைகளைப் பின் பற்றுபவர்.
Hysteria
இசிவுநோய் நரம்புக்கோளாறினால் பெண்டிர் உடல் உளப்பண்பையும் உரத்தையும் பாதிக்கும் இசிப்பு.
Impanation
திருநேர்வு பெற்ற திருவுணா அப்ப வகையில் இயேசுநாதரின் திருமேனி உளப்பாட்டடக்கம்.
Psychological Statistics
உளப்புள்ளியியல்
Sensation
ஊறுகோள் உணர்ச்சி தொட்டறிவு உடல் மேற்பட்டறிவு ஊருதல் உணர்வு புலனுணர்வு உளப்பாடு உளத்திற்படும் உணர்ச்சி தனி உணர்ச்சிப்பாங்கு தனிப்பட்ட தோருணர்ச்சி தனி அனுபவநிலை உணர்வுக்கிளர்ச்சி பரபரப்பு பரபரப்புக் காட்டுதல் கிளர்ச்சி தூண்டுதல் பரபரப்பூட்டுஞ் செய்தி பரபரப்பினால் ஏற்படும் நிலை சலசலப்புநிலை கலவரநிலை கலைஇலக்கிய எழுத்துத் துறைகளில் உணர்ச்சி கிளறிவிடும் பாங்கு.
Sentiment
உணர்ச்சிக்கனிவு ஆர்வமதிப்பு மென்னய உணர்ச்சி ஆர்வக்கருத்து கருத்துப்போக்கு உள்ளுணர்ச்சிப்பாங்கு ஆர்வக்கொள்கை உணர்ச்சிவசப்பட்ட கருத்து விருப்பார்வம் நன்னயக்கருத்துரை ஆர்வநல்லுரை உளப்பாடு மெய்ப்பாட்டுணர்வு உணர்வுச்சுவை நஸ்க்கூறு மென்னயப்புணர்ச்சி ஆர்வப்பகட்டுணர்ச்சி கட்டற்ற உணர்ச்சி வெளிப்பாடு உணர்ச்சி ஆபாசம்.
Single-mindedness
ஒருமுகச் சிந்தனை ஒருமுக நோக்கம்த ஒருமுகப்பட்ட மனப்பான்மை எளிய உளப்பண்பு.
Temperament
மெய்ந்நிலைக்கூறு உணர்ச்சி செயல்களுக்கு அடிப்படையாக இயல்பின் அமைந்த உடல்நிரைலப்பாங்கு இயல்பான உடல் உளநிலை மனப்போக்கு உளப்பாங்கு உணர்ச்சியியல்பு (இசை) எல்லாச் சுரங்களுக்கும் ஒத்ததாக அமையும் அடிப்படைச் சுதிமட்டுப்பாடு.
Temperamental
இயல்பான உடற்பாங்கிற்குரிய உடல் உளப்பாங்கிற்குரிய தனித்தனி மனப்பாங்கிற்குரிய.
Random Fonts
Tab Shakti-22
Download
View Count : 18094
Kamaas
Download
View Count : 16597
RojaACI
Download
View Count : 37000
Tam Shakti 29
Download
View Count : 24573
Ila Sundaram (Set)
Download
View Count : 248119
Sundaram-1351
Download
View Count : 13311
GIST-TMOTIlango
Download
View Count : 13058
Tam Shakti 3
Download
View Count : 18031
LT-ET-Ramya
Download
View Count : 183193
Tam Shakti 11
Download
View Count : 12076
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website