English to Tamil Dictionary: உளவியல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abnormal
வழக்கத்திற்கு மாறானஉளவியல் வகையில் நெறி பிறழ்வானதிடீரென்று மனமாறும் இயல்புள்ளஒழுங்கீனமானஇயற்கையல்லாதவழக்கத்திற்கு மாறான நிலைஅருவருப்பான தோற்றம்மனத்தின் தனிப் போக்குஇயற்கைக்கு மாறாகdifferent from what is usual or common unusualpsychologically maladjustedfreakishirregularnot naturalabnormality (n.)the state of being abnormaldeformityidiosyncrasyabnormally (adv.)in an unnatural manner
Craniology
மண்டையோட்டாராய்ச்சி நுல் மண்டை ஓட்டுப் புடைப்புகழ்வுகளால் உளவியல் கூறுகளை விளக்கமாக அறிய முடியுமென்ற கோட்பாட்டடிப்படையில் மண்டையோட்டு அமைப்பியல் ஆராய்ச்சித் துறை.
Cranioscopist
மண்டையோட்டுப் புடைப்பகழ்வுகளால் உளவியல் கூறுகளை விளக்கமாக அறிய முடியுமென்ற கோட்பாட்டடிப்படையாக நுலியலாக உருவாகக் கூடுமென்று கருதப்படுகிற மண்டையோட்டு அமைப்பியல் ஆராய்ச்சியாளர்.
Cranioscopy
மண்டையோட்டுப் புடைப்பகழ்வுகளே உளவியல் கூறுகளை விளக்கமாக அறிய உதவுமென்ற கோட்டடிப்படையாக வருங்காலத்தில் நுலியலாக உருவாக்கக் கூடுமென்று எதிர்பார்க்கப்படுகிற மண்டையோட்டு அமைப்பியல் ஆராய்ச்சித்துறை.
Cross-correspondence
உளவியல் புத்தாய்வுத்துறையில் தனித்தனி பொருளற்ற ஆவி உலகச் செய்திகளை இசைவித்துப் பொருள்கொள்ளும் முறை.
Glossolalia
இயல்பு மீறிய உளவியல் உணர்வுநிலையில் தெரியாத மொழிகளில் பேசும் ஆற்றல்.
Neuro-psychic
நரம்பியல்-உளவியல் ஆகிய இருசார்புப் பண்புகளுஞ் சார்ந்த.
Percept
பலனுணர்வுப்பொருள் புலனியல்காட்சி உளவியல் காட்சி செயல்துறை அல்லாத அனுபவம்.
Psycho-analysis
உளநிலைப்பகுப்பாய்வுஉணர்வுநிலை உணர்வு கடந்த நிலைகளின் தொடர்வு விளைவுகளை ஆ உள ஆய்வியல்துறை உளவியல் மருத்துவமுறை உணர்வு கடந்தநிலை எண்ண உறைவுகளின் விளைவாய்ந்து நோய் தீர்க்கும் முறை.
Psychology
உளவியல்
Psychophysiology
உளவியல் உடல்நுல்.
Random Fonts
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 158170
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 11037
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 45224
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 14002
Sundaram-1341 Bangla Font
Sundaram-1341
Download
View Count : 20097
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 107676
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 10035
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 13462
Tam Chandra Bangla Font
Tam Chandra
Download
View Count : 49761
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 25473

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close