English to Tamil Dictionary: உள்நாட்டு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Breast
மார்பு கொங்கை நெஞ்சு விலங்குடல் முன்பகுதி உடுப்பின் முன்னுடல் மேற்பகுதி சாய்குவிடு மனச்சான்று உள்நாட்டம் அன்பு ஆசை உணர்ச்சி கருத்து எண்ணம் (வினை) எதிர்த்துத்தாங்கு ஏறு ஆண்மையோடு எதிர்.
Contraband
சட்டமீறிய வாணிகம் கள்ளச்சரக்கு இறக்குமதி தடையுத்தரவு விதிக்கப்பட்ட சரக்கு அமெரிக்க உள்நாட்டுப் போரில் புகல் இழந்த அடிமை (பெ.) சட்ட மீறிய தடை செய்யப்பட்ட கள்ளவாணிகம் சார்ந்த.
Domestic
வீட்டு வேலைக்காரர் (பெயரடை) வீட்டுக்குரிய குடும்பத்தைச் சார்ந்த உயிர்கள் வகையில் வீட்டில் வைத்து வளர்க்கப்படுவதற்குரிய மனைப்பழக்கமுடைய பழகிய. மிகுதியும் இல்லுறைவான மனையை விட்டகலாத வீட்டாட்வமிக்க குடும்பப்பற்று மிகுதியான பொதுவல்லாத தனி ஒதுக்கமான தனிமுறையான தாயகத்துக்குரிய தாய்நிலத்துக்குரிய உள்நாட்டுக்குரிய அயல்நாடு சாராத உள்நாட்டிற் செய்யப்பட்ட சுதேசியான.
Domestics
வீட்டு வேலைக்காரர்கள் உள்நாட்டுச் செய்பொருள்கள் சுதேசிச்சரக்குகள் தாய்நாட்டு ஆடைகள் சுதேசித்துணிகள்.
Embusque
(விர.) களச்சேவை தட்டிக்கழிப்பவர் உள்நாட்டிலோ மூலதளத்திலோ வேலைதேடிக்கொள்வதன் மூலம் களமுன்னனிச் சேவையிலிருந்து தப்பித்துக்கொள்பவர்.
Excise
தீர்வை உள்நாட்டுப்பொருள்வரி உள்நாட்டுப் பொருள்வரி அரங்கம் (வினை) தீர்வை கொடுக்கும்படி கட்டாயப்படுத்து அளவுமீறி வரிசுமத்து.
Federal
கூட்டரசுக் கோட்பாட்டின் அதரவாளர் (வர.) அமெரிக்க உள்நாட்டுப்போரில் கூட்டிணைப்பை ஆதரித்த வட அரசுகளின் படைவீரர் (பெ.) கூட்டரசு அமைப்பு முறை சார்ந்த கூட்டரசின் மைய அமைப்புக்குரிய.
Fencible
(வர.) உள்நாட்டில்மட்டும் போர்ப்பணி செய்யத் தக்க வீரன் (பெ.) வேலியிடத்தக்க அரண்அமைக்கத் தக்க.
Freighter
கப்பலிற் சரக்கேற்றபவர் சரக்கேற்றதற்காகக் கப்பலை வாடகை ஒப்பந்தம் செய்பவர் உள்நாட்டுக்கு ஏற்றிச்செல்லச் சரக்குகளை வாங்கி அனுப்பும் பொறுப்பேற்பவர் சரக்கேற்றும் கப்பல் சரக்கேற்றிச் செல்லும் விமானம்.
High
உயரிடம் உயரெண்சீட்டு உயர்எண் (பெ.) உயரமான உயர்ந்த உயரத்தில் உள்ள நிலமட்டத்துக்கு மேற்பட்ட கடல்மட்டத்துக்கு மேற்பட்ட மேடான கடலிலிருந்து நெடுந்தொலை உள்நாட்டுப் பாங்கான நில நடுக்கோட்டினின்றும் தொலைவான கப்பல்வகையில் நீரினின்றும் விலகிக் கரைமீதான உயர்ந்து செல்கிற உயர்வடியான உயர்தரமான உயர்தளத்துக்குரிய உயரிய உயர்தகுதி வாய்ந்த பண்பு மேம்பட்ட உயர்மதிப்புடைய உயர்வகுப்புக்குரிய செல்வ வளமுள்ள இன்பவாழ்க்கைப்பாங்கான பெருமிதமான வீறார்ந்த மிகுந்த மிகுதியான அடர்த்திமிக்க முனைப்பான தீவிரமான வெப்பநிலை மிக்க வேட்டை விலங்குவகையில் பதங்கெட்ட இறைச்சிவகையில் பதனழிந்த விலையுயர்ந்த நேரம் மிகச்சென்ற மிகப்பிந்திய சீற்றமிக்க கிளர்ச்சிமிக்க துடுக்கமிக்க பொங்கி எழுகிற புயலார்ந்த கடுமைமிக்க மிகுகண்டிப்பான அடக்குமுறைவாய்ந்த முக்கியமான வாழ்வின் சுழலிலிருந்து விலகிய (வினையடை) உயரமாக மேட்டில் உச்ச அளவில் உச்ச எல்லையில் உரத்து உச்சத்தொனியில் உயர்விலையில் உயர்ந்தபந்தயம் வைத்து உயர்சீட்டை வைத்து கடல் வகையில் வேலி ஏற்றத்தில பொங்கியெழுந்து.
Indigenous
சுதேசி நாட்டு உள்நாட்டுக்குரிய
Inland
உள்நாடு நில உட்பகுதி (பெயரடை) உள்நாட்டிலுள்ள கடலினின்று ஒதுங்கி உட்புறத்தேயுள்ள உள்நாட்டுத் தொடர்புள்ள உள்பகுதிக்குள் கட்டுப்பட்டுள்ள (வினையடை) உள்நாடு நோக்கி உள்நாட்டில்.
Inland Drainage
உள்நாட்டு நீர்வடுப்பு
Inland Navigation
உள்நாட்டு நீர்ப்போக்குவரத்து
Inland Navigation
உள்நாட்டு நீர்ப் போக்குவரத்து
Inland Navigation
உள்நாட்டு நீர்ப்போக்குவரத்து
Inland Navigation
உள்நாட்டு நீர்ப் போக்குவரத்து
Interal
உள்ளான உட்புறமான உட்புறமுள்ள உள்ளுறுப்பான உள்நாட்டுக்குரிய உள்நாட்டுச் செய்திகள் சார்ந்த. உள்ளத்துக்குரிய ஆன்மிகமான அகவியலான அகப்பண்பு சார்ந்த.
Interior
உட்பகுதி உட்புறம் உள்நாட்டுப்பகுதி கட்டிடத்தின் உட்புறம் அறையின் உட்புறம் ஓவியத்தில் உட்புறக் காட்சி உள்ளார்ந்த இயல்பு ஆன்மா உள்நாட்டுத துறை (பெயரடை) உட்புறத்ததான உட்புறமமைந்த உள்நாட்டைச் சேர்ந்த கடற்கரையிலிருந்து நெடுந்தொலைவிலுள்ள எல்லைப்புறத்துக்கு நெடுந்தொலைவிலுள்ள உள்ளார்ந்த. உள்ளான மனத்தகத்தான ஆன்மிகமான. உள்நோக்கிய.
Landward
உள்நாட்டில்.
Malignant
(வர) பிரிட்டனின் உள்நாட்டப்போரில் (1640-1644) மன்ராதரவாளர். (பெயரடை) நோய் வகையில் உக்கிரமான வேகமாகத் தொற்றிப் பரவுகிற கேடு விளைவிக்கின்ற கொடிய கடு வெறப்புணர்ச்சியுள்ள.
Midland
நாட்டகம் நாட்டின் உட்பகுதி (பெயரடை) நாட்டின் உட்பகுதி சார்ந்த இங்கிலாந்தின் உள்நாட்டு மாவட்டங்களுக்குரிய.
Native Bitumen
உள்நாட்டுக் கரிக்கீல்
Native Plant
உள்நாட்டு எந்திரத்தொகுதி
Native Vegetation
உள்நாட்டுப் பயிரினம்
Random Fonts
LT-ET-Ramya Bangla Font
LT-ET-Ramya
Download
View Count : 183255
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 17469
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 13384
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 6850
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 22729
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 11967
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 19408
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 6672
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 33582
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 24593

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close