English to Tamil Dictionary: உள்ளீடு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Analog Input System
ஒத்திசை/தொடரிசை உள்ளீட்டு முறைமை/தொடர்முறை முறைமை
Asynchronous Input
ஒத்தியங்கா உள்ளீடு ஒத்திசையா உள்ளீடு
Basic Input-output System
அடிப்படை உள்ளீடு/ வருவிளைவு முறைமை output system(bios) (bios)
Bias
முடப்பந்தின் சாய்வுரு முடப்பந்தின் ஒரு முகச் சாய்வுக்காக உள்ளீடாகப் பொருத்தப்படும் உலேராகப்பளு மதஒருசார்பு சாய்வு கோட்டம் (பெ.) சாய்வான கோட்டமான (வினை) ஒருபுறமாக சாய்வி ஒரு பக்கமாகத் திருப்பு (வினையடை) சாய்வில் கோட்டமாய்.
Bios
Basic Input/Output System- என்பதன் குறுக்கம் அடிப்படை உள்ளீடு/வெளயீட்டு முறைமை
Bread-crumb
அப்பத்தின் உள்ளீடான பகுதி சமையலில் பயன்படுத்தப்படும் அப்பத்துண்டு (வினை) அப்பத்துண்டுகளை மேலீடாகத்தூவு.
Brew
வடிப்பு வடித்திறக்குதல் ஒருதடவை வடிப்பளவு வடியத்தின் பண்பு வடிப்புத்தரம் வடிப்புமுறை வடிமான வகை. (வினை) நுரைப்பானம் வடி காய்ச்சு மது இறக்கு கலக்கு கலந்து உருவாக்கு இட்டுக்கட்டி உண்டுபண்ணு உள்ளீடாகச் சதிசெய் வடிப்பில் உருவாகு கலந்து உருவாகு உள்ளுறவிளை
Ceremony
வினைமுறை சமயச்சடங்கு கரணம் புறவினை ஒப்புக்குரிய நடைமுறை மரியாதையான ஒழுகலாறு உள்ளீடில்லாத வெறும் ஆசாரம் ஆரவாரம் ஆடம்பரம் புறச் செயல் முறைமை ஆசாரங்களில் மிக்க நுட்பம் பார்க்கிற தன்மை.
Channel Input-output
வாய்க்கால்/செல்வழி உள்ளீடு/வருவிளைவு output
Composite Video
கலவை ஒளிதோற்றம் - ஒளிர்மை (Luma) நிறமை (Chroma) மற்றும் நேரவிவரம் (Timing) கலந்த ஒளிதோற்றக் குறிகை; தொலைகாட்சி பெட்டிகளில் இந்த உள்ளீடு வழக்கமாக ஒரு மஞ்சள் நிற இணைப்பியாக (yellow connector) அமையும்
Core
கொட்டை பழத்தின் நடுப்பகுதியிலுள்ள கடுவிதை உறை சுரங்கம் வைப்பதற்குரிய முதற் குடைவுக்குழி மின் காந்த விசைச்சுருளின் மையத்திலுள்ள தேனிரும்புச்சலாகை வார்ப்படத்தில் உ செறிவுக்குரிய உள்ளிடப் பொள்ளல் கயிற்றின் மைய உட்புரி உள்மையப்பகுதி கருவுள் இதயம் உள்ளிடம் ஆட்டுக்காய்ப்பு நோய் (வி.) கொட்டை எடு உள்ளீடகற்று.
Core
உள்ளீடு
Coreless
நடுப்பகுதி இல்லாத உள்ளீடில்லாத பொள்ளலான.
Corer
உள்ளீடு அகற்றும் கருவி.
Crutch
முடவன் கோல் கவட்டுக் கட்டை ஆதாரம் உதை கட்டையாகப் பயன்படும் மரக்கவடு இரு கிளை பிரியும் கவடு மனித உடலின் கவட்டுக் கூறு குதிரைச் சேணத்தில் கால் வைப்பதற்குரிய கவட்டுப்படி (கண.) கணிப்பில் கொண்டுசெல்லும் எண்ணைக் காட்டுவதற்காக இடப்படும் உள்ளீட்டு உரு (வி.) தாங்கு மூட்டுக்கொடு ஊன்று கட்டைகளின் உதவியால் செல்.
Currant-bread
உலர்ந்த முந்திரிப்பழம் உள்ளீடாய் அமைந்த அப்பம்.
Currant-cake
உலர் முந்திரிப்பழங்கள் உள்ளீடாக வைக்கப்பட்ட மென் மாவடை.
Damasceene, Damascene
டன்ஸ்கஸ் நகரத்தில் செய்யப்பட்ட வாள் செதுக்கு வேலைப்பாட்டில் உள்ளீடாகத் தங்கம்-வெள்ளி பதிக்கப்பட்ட அல்லது மேல் வண்ணப்பூச்சுடன் அணி செய்யப்பட்ட வாள் நீர்வரை படிவித் தணி செய்யப்பட்ட வாள். எஃகுமீது செதுக்கீடான உள்ளீடாகத் தங்கம்-வெள்ளி பதிக்கப்படல் டன்ஸ்கஸ் எஃகுப் பொருளின் தோற்றம் முட்டைவடிவ உழ்நிறப் பழவகை (வினை) எஃகுப் பொருளின் செதுக்கு வேலைப்பாட்டில் உள்ளீடாகத் தங்கம் வெள்ளி பதி எ' கமீது மேற்பூச்சிட்டு அணி செய்வி எஃகுமீது இலைவடிவ நீர்வரை படிவித்தணிசெய்.
Damascening
எஃகுமீது செதுக்கு வேலைப்பாட்டுடன் உள்ளீடாகத் தங்கம் அல்லது வெள்ளி பதித்து இழைத்தல் அலைபோன்ற நீர்க்குறிவரை படிவித்தணிசெய்.
Damask
பட்டினாலோ பதியாலோ மென் சணலாலோ நெசவிலேயே வடிவுருக்கள் வருவிக்கப்பட்ட துகில் வகை சிரியா நாட்டு டன்ஸ்கஸ் நகரத்திரல் செய்யப்பட்ட எஃகுப் பொருள் டன்ஸ்கஸ் நகரத்து எஃகுப் பொருள்களின் பளபளப்பு ரோசா மலர்வகையின் செந்நிறம் (பெயரடை) ரோசா வகையின் செந்நிறமுடைய டன்ஸ்கஸ் எஃகிலஜ்ன டன்ஸ்கஸ் எஃகுப் பொருள் போன்ற வடிவுரு வேலைப்பாடுடைய துகிலராலான வடிவுரு வேலைப்பாடுடைய துகில் போன்ற (வினை) துகிலில் நெசவு மூலமே வெவ்வேறு நிறமுடைய மஷ்ர் வடிவங்கள் உருவாக்கு செதுக்கு வேலைப்பாட்டுடன் தங்கம் அல்லது வெள்ளியை உள்ளீடாகப் பதித்து அழகு செய் பூச்சு வண்ங்களால் அணி செய் டமாஸ்கஸ் எஸகுப் பொருளில் உள்ளதுபோன்ற நீரொளி வரை பரவி.
Data Entry
தரவுப் பதிவு/தரவு உள்ளீடுதரவுப் பதிவு
Data Entry Device
தரவுப் பதிவுச் சாதனம்/தரவு உள்ளீட்டுச் சாதனம்தரவுப் பதிவுச் சாதனம்
Data Entry Operator
தரவு உள்ளீட்டாளர்தரவு உள்ளீட்டாளர்
Deplete
வெறுமையாக்கு உள்ளீடற்றதாக்கு செறிவு தளர்ந்து ஆற்றல் குறை.
Device Input
உள்ளீட்டுச் சாதனம்
Random Fonts
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 16597
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 38864
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 11930
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 17689
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 13807
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 7019
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 11239
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 79256
TAU-Kabilar Bangla Font
TAU-Kabilar
Download
View Count : 20125
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 8393

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close