English to Tamil Dictionary: உழா

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Activist
வினைத்திட்பக் கோட்பாடு உடையவர் விறுவிறுப்பாக்ச செயலாற்றுபவர் தமது உற்பத்தியளவினை அல்லது தம் குழுவின் உற்பத்தியளவினைப் பெருக்கி வெற்றி காணும் பொதுவுடைமைக் கட்சி உழைப்பாளர்.
Agricultural
வேளாண்மைக்குரிய உழவு சார்ந்த.
Agriculture
உழவு வேளாண்மை விவசாயம்.
Agriculturist
வேளாண்மை செய்பவர் உழவர் விவய்யி.
Agriculturist
வேளாண்மை செய்பவர் குடியானவர் விவசாயி உழவர்
Agro Service
உழவுப் பணி வேளாண்மைப் பணி
Agronomic Method
உழவியல் முறை
Agronomical Process
உழவியல் செய்முறை
Agronomist
உழவியல் வல்லுநர்உழவியல் வல்லுநர்
Agronomy
நாட்டுப்புறப் பொருளியல் வாழ்வு கிராமப்பொருளாதாரம் உழவுவாழ்க்கை.
Agronomy
உழவியல்உழவியல்பயிராக்கவியல்
Altruistic
பிறர்க்கென உழைக்கும் கோட்பாட்டினை உடைய.
Alveary
தேன்கூடு பலர் உழைப்பின் தொகுதி சொல்லாகராதி (உள்.) குறும்பியடையும் புற்சசெவி
Arable
சாகுபடி நிலம் உழுது பயிரிடத்தக்க நிலம் (பெ.) உழுது பயிரிடத்தக்க.
Arval
உழுநிலத்துக்கு உரிய.
Balk
உழாத வரப்பு விடுபட்ட ஒன்று தடை முட்டுக்கட்டை நிலைஏக்கம் மேசைக்கோற் பந்தாட்டத்தில் தடைப்படுத்தப்பட்ட பகுதி சதுர மரமவிட்டம் வீட்டு மேல் தூல விட்டம் மீன் வலையின் இணைப்புக்கயிறு(வினை) தவறவிடு கடமை நழுவவிடு பின்வாங்கு தடைப்படுத்து மறைமுகத்தடை செய் இடர்செய் ஏமாற்றமளி ஊக்கம் கெடு திடுக்கிடச் செய் தடையிட்டு நில் செயல் விலக்கியிரு தவிர்த்திரு.
Besieging
முற்றுகையிடல் உழிஞைவினை (பெ.) முற்றுகையிடுகிற.
Blackcoated
கருஞ்சட்டையையுடைய அறிவு உழைப்புச் சார்ந்த.
Bonus
நல்லுதியம் மிகையூதியம் மீதூதியம் பங்கு மிகையூதியம் காப்பீட்டு உறுதித்தாளர்களுக்குரிய ஆதாயப்பங்கு ஊதியம் உழைப்புக்கூலியல்லாத விருப்பக் கொடையூதியம் வட்டிக்கு மிகுதியான விருப்பக் கட்டணம்.
Bovate
எட்டு எருதுபூட்டி உழவல்ல பதின்மூன்று ஏக்கர்ப் பரப்புடைய பண்டை ஏர்நிலத்தில் எட்டில் ஒருபகுதி.
Caisson
போர்த்தளவாடப் பேழை தளவாட வண்டி நீரின்கீழ் அடித்தளம் அமைக்க உதவும் நீரேறாப் பெரும் பேழை படகுருவான துறைமுக வாயில் கதவம் (தொ.) அமுக்கமிக்க காற்றுடாக உழைப்பவர்க்கு வரும் நோய்வகை.
Camaraderie
(பிர.) தோழமையுணர்ச்சி உழுவலன்பு கெழுதகைமை.
Careful
அக்கறை கொண்ட கவலையுள்ள பொறுப்பில் வைத்திருக்கிற வருந்தி உழைக்கிற விழிப்புடைய கவனமுள்ள எச்சரிக்கையாயிருக்கிற அக்கறையுடன் செய்யப்பட்ட அக்கறை காட்டுகிற.full of care
Carl
ஆள் உழவன் கோமாளி கீழ்மகன்.
Carnalist
சிற்றின்ப வேட்கையர் உலகப் பொருள்களில் உழல்பவர்.
Random Fonts
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 12419
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 12952
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 28281
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 10192
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 339604
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 12087
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 18329
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 31317
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 33081
Tab Shakti-20 Bangla Font
Tab Shakti-20
Download
View Count : 8163

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close