English to Tamil Dictionary: ஊடாடு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Advancedinteractive Executive
உயர்நிலைஊடாட்டம்
Boulevardier
அகன்ற பெருந்தெருக்களில் அடிக்கடி ஊடாடுபவர்.
Brinkmanship
கொள்ளைகாரணமாகப் போரின் உட்புகாமல் ஓரத்தில் நின்று ஊடாடும் முறைமை.
Clubbish
கழகங்களில் ஊடாட்டம் மிக்க.
Coasting
கரையோரக் கப்பல் செலவு கரையோரக் கடல் வாணிகம் வலிந்து பழகுதல் மேற்சென்று காதலித்தல் காதல் ஊடாட்டம் மலையிலிருந்து கீழ்நோக்கிச் சறுக்குதல் (பெ.) கரையையொட்டிச் செல்கிற ஒரே நாட்டின் இரண்டு துறைமுகங்களுக்கிடையில் வாணிகம் செய்கிற.
Compact Disk Interactive
இடை ஊடாட்ட இறுகு தட்டு (cdi)
Conversational Interaction
உரையாடு ஊடாட்டம்உரையாடு ஊடாட்டம்
Coquette
தற்பெருமையுடன் மயக்கித் திரிபவன் மேனாமினுக்கி பிலுக்குக்காரி பகடி பசப்புக்காரி தலைச்சூட்டுடைய பாடும் பறவை வகை (வி.) பொய்க்காதலோடு போலிக் காதல் புரி பசப்பி ஏய் பிணங்கி ஊடாடு பிகுவுச் செய்.
Court
வழக்கு மன்றம் நீதிபதிகள் குழாம் முறைநடுவர் குழு இருக்கை வழக்கு மன்றக் கூட்டம் முற்றம் மதில் சூழ்ந்த அகவெளி கட்டிடங்கள் சூழ்ந்த சதுக்கக் கூடம் பல்கலைக் கழகத்தில் கல்லுரிச் சதுக்கம் காட்சியரங்கக் கூடம் காட்சிச் சாலைப்பிரிவு தெருப்பக்க அகக்கூடம் நகரில் தெருப்பக்க வாயிலுடைய சுற்றுக் கட்டிடமுள்ள அக வளைவு விளையாட்டுக்கூடம் கரண் பந்தாட்ட ஆட்ட வரையறை எல்லை வெளி அரண்மனை அரசவை மன்னவைக்குழாம் மன்னர் பரிவாரம் கொலுவிருக்கை மன்னர் திருமுன் பேட்டி அரசவைத் திருக்காட்சி வணக்க இணக்க முறை முகமன் முறை நயநாகரிகப் புகழ்ச்சிமுறை காதல் ஊடாட்டம் (வி.) காதல் நாடி ஊடாடு ஆதரவு வேண்டி அணுகு மதிப்புக்காட்டு வணக்க இணக்கத்துடன் நடந்து கொள் நயந்துகொள் நாடு தேடு வரவழை நாடிப்பபெறு பசப்பி வசப்படுத்த முயற்சி செய்.
Courting
காதல் புரிதல் காதலீடுபாடு மணம் நாடி ஊடாடுதல்.
Currency
நடப்பு நாணயம் செலவாணி செலவாணியிலுள்ள பணம் செலவாணியிலுள்ள தாள் நாணயம் நடப்பு நடைமுறைப் போக்கு சுற்றோட்டம் கருத்து நிலவரத்திலிருத்தல் சொல் வழக்காறுடைமை செய்தி ஊடாட்ட நிலையிலிருத்தல்.
Current
ஒழுக்கு நடப்பு போக்கு நிலவரம் நீரோட்டம் காற்றுவீச்சு மின்னோட்டம் (பெ.) ஓடுகிற வழக்காற்றிலுள்ள நிகழ்கிற நடப்பிலுள்ள நடைமுறைக்குரிய நிகழ்காலத்துக்குரிய இன்றைய நாளது மக்களிடையே ஊடாடுகிற உலவுகிற பலராலும் ஏற்கப்படுகிற ஏற்றமைந்ததான.
Dvi
இலக்க ஒளித்தோற்ற ஊடாடி-digital video interactive
Flapper
ஈக்களைக் கொல்லும் தட்டையான கருவி கிளி கடி கருவி பறவைகளை அச்சுறுத்தி விரட்டும் கிலுகிலுப்பை காட்டு வாத்துக்குஞ்சு கவுதாரிக்குஞ்சு கீலிற் பொருத்தப்பட்ட தொங்குமடல் தொங்கல் மடி அகலமான மீன்துடுப்பு மேலோடுள்ள உயிரின வகையின் வால் நினைவில் ஓயாது ஊடாடுபவர் ஓயாது நினைவில் ஊடாடும் பொருள் துடுக்கான பெண்.
Float
மிதக்கும்நிலை மிதப்பு மிதக்கும் வண்டல் தொகுதி மிதவைப்பாசிக் கூளம் மிதக்கும் பனித்திரள்வண்டல் தெப்பம் தக்கையால் அல்லது இறகினாலான தூண்டில் மிதவை. வலையின் மிதப்புக்கட்டை அலை மீனின் உடலினுட்பட்ட காற்றுப்பை யுறுப்பு நீர்த்தெர்டியின் மிதவை அடைப்பு படுக்கையறை அடங்கொளி விளக்கு நாடக மேடையடிக்குரிய திரைவிளக்கு டயடித்திரைவிளக்குத் தொகுதி கொல்லறு இழைப்புக்கரண்டி மெருகூட்டுக்கருவி நீறாற்றல் இயந்திரத்தின் சக்கர அலகு தாழ்வான கட்டை வண்டி ஒற்றைத்துளைத் தாளிணைப்புக் கோவை ஊடிழையுடன் பின்னாது செல்லும் பாவிழைப்பகுதி (வினை) மிதக்கவிடு மித மிதக்கச்செய் தரைதட்டிய கப்பலைப் போதிய ஆழத்தில் மிதக்கவிடு போதிய ஆழத்தில் மிதக்கும் நிலைபெறு மிதப்புக்கு ஆதாரமாயமை மிதக்கவிட்டுச்செல் மிதவைகளில் ஏற்றிச்செல் மிதந்துசெல் மிதப்பதுபோலத் தோற்றமளி தவழ் இழைந்தியங்க காற்றில் மித கண்முன் வட்டமிடு செய்தியை எங்கும் பரவச்செய் நோக்கமின்றித் திரி பாவிழையை ஊடிழையுடன் பின்னாமல் மெற்படிய விடு மிதப்புத்துணையைப் பயன்படுத்து நீர்பெருக்கி அமிழ்வி மிதப்பாற்றலால் கூறுபிரி மிதப்பாற்றலால் வகை வேறுபடுத்து வழவழப்பாக்கு முதிர்வளைவு எதிர்போக்கிப் பழக்கத்தில் ஊடாடு நிறுவனத்திக்கு ஆதரவளித்து இயங்கவிடு திட்டத்துக்கு ஆதரவளித்துத் தொடங்கிவை தொடங்கி வைக்கப்பெறு.
Frank
கடிதத்தைச் செலவின்றி அனுப்பும் உரிமை உடையவரது கையெழுத்து கட்டணமின்றடிக் கடிதம் அனுப்பும் உரிமை உடையவரது கையெழுத்துத் தாங்கிய உறை (வினை) கட்டணமின்றி அனுப்பும் உரிமையின்படி கடித மீது கையெழுத்திடுகடிதத்தைக் கட்டணமின்றி அனுப்பு கட்டணமின்றி ஊர்தியில் இட்டுச்செல் மேலே கட்டணம் செலுத்தும் கடமையிலிருந்து விடுவி தங்குதடையற்ற சமுதாய ஊடாட்ட உரிமை வழங்கு தாராளமாகப் போகவரவாய்ப்பு வழங்கு.
Infest
சூழ்ந்து தாக்கு மொய்த்தலைக்கழி நோய் நுண்ம வகையில் பரவி ஊடாடு நோய்வகையில் சுற்றி நிலவு.
Infestation
மொய்ப்பு ஊடாட்டம் சுற்றி வளைப்பு திரண்டதாக்குதல் தாக்குதலுக்கு ஆட்பட்டநிலை.
Interactive
ஊடாடுஊடாடு
Interactive Graphics
ஊடாடு வரைவியல்ஊடாடு வரைகலை
Interactive Graphics System
ஊடாடு வரைவியல் முறைமைஊடாடு வரைகலை முறைமை
Interactive Link
ஊடாட்ட இணைப்புஊடாட்ட தொடுப்பு
Interactive Processing
ஊடாட்ட முறைவழியாக்கம்ஊடாட்டச் செயலாக்கம்
Interactive Program
ஊடாடு செய்நிரல்ஊடாடு நிரல்
Interactive Query
ஊடாடு உசாவல்ஊடாடு வினவல்
Random Fonts
Malayamarutham Bangla Font
Malayamarutham
Download
View Count : 12168
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 107719
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 20036
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 10191
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 7712
TSC_Kannadaasan Bangla Font
TSC_Kannadaasan
Download
View Count : 6568
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 158468
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 25451
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 22861
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 24194

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close