English to Tamil Dictionary: ஊடிழை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Float
மிதக்கும்நிலை மிதப்பு மிதக்கும் வண்டல் தொகுதி மிதவைப்பாசிக் கூளம் மிதக்கும் பனித்திரள்வண்டல் தெப்பம் தக்கையால் அல்லது இறகினாலான தூண்டில் மிதவை. வலையின் மிதப்புக்கட்டை அலை மீனின் உடலினுட்பட்ட காற்றுப்பை யுறுப்பு நீர்த்தெர்டியின் மிதவை அடைப்பு படுக்கையறை அடங்கொளி விளக்கு நாடக மேடையடிக்குரிய திரைவிளக்கு டயடித்திரைவிளக்குத் தொகுதி கொல்லறு இழைப்புக்கரண்டி மெருகூட்டுக்கருவி நீறாற்றல் இயந்திரத்தின் சக்கர அலகு தாழ்வான கட்டை வண்டி ஒற்றைத்துளைத் தாளிணைப்புக் கோவை ஊடிழையுடன் பின்னாது செல்லும் பாவிழைப்பகுதி (வினை) மிதக்கவிடு மித மிதக்கச்செய் தரைதட்டிய கப்பலைப் போதிய ஆழத்தில் மிதக்கவிடு போதிய ஆழத்தில் மிதக்கும் நிலைபெறு மிதப்புக்கு ஆதாரமாயமை மிதக்கவிட்டுச்செல் மிதவைகளில் ஏற்றிச்செல் மிதந்துசெல் மிதப்பதுபோலத் தோற்றமளி தவழ் இழைந்தியங்க காற்றில் மித கண்முன் வட்டமிடு செய்தியை எங்கும் பரவச்செய் நோக்கமின்றித் திரி பாவிழையை ஊடிழையுடன் பின்னாமல் மெற்படிய விடு மிதப்புத்துணையைப் பயன்படுத்து நீர்பெருக்கி அமிழ்வி மிதப்பாற்றலால் கூறுபிரி மிதப்பாற்றலால் வகை வேறுபடுத்து வழவழப்பாக்கு முதிர்வளைவு எதிர்போக்கிப் பழக்கத்தில் ஊடாடு நிறுவனத்திக்கு ஆதரவளித்து இயங்கவிடு திட்டத்துக்கு ஆதரவளித்துத் தொடங்கிவை தொடங்கி வைக்கப்பெறு.
Lemma
முற்கோள் பூர்வாங்க வாசகம் வைப்புக்கோள் தற்பொழுதைக்கு வாதத்தை முன்னிட்டு மெய்யாகக் கொள்ளப்பட்ட வாசகம் எண்கோள் முன்னரே எண்பிக்கப்பட்டுவாத ஆதாரமாக மேற்கொள்ளப்படும் செய்தி தலைவரி தலைப்பு வாசகம் கோள்வரி மேற்கோள் வாசகம் சுட்டுவரி படங்களின் கீழ்த் தரப்படும் மேற்கோளுரை ஊடிழைவரி கட்டுரை விரிவுரை பொருளுரை முதலியவற்றில் சுருக்கத் தலைப்புக் குறிப்பாகத் தரப்படும் மேல்வரிப் பகுதி.
Seton
(அறு.) ஊடிழைமம் அறுவையில் சிறப்பாக விலங்குடல் தோலடியூடாக ஊருதல் தடுப்பிற்காகவும் செயற்கைப் புண்மூலம் மருந்துச் சீநீர் பெறுவதற்காகவும் ஊடு செலுத்தப்படும் மயிர் அல்லது இழையாலான துய்க்கற்றை ஊடுசீநீர் ஊடிழைமம் வழிப் பெறப்படம் செயற்கைச் சீநீர்.
Seton-needle
(அறு.) ஊடிழைம ஊசி அறுவையில் சிறப்பாக விலங்குடல் தோலடியில் ஊடிழைமம் செலுத்தப்படுவதற்குரிய கருவியூசி.
Setterwort
விலங்கறுவையில் அடித்தோல் ஊடிழைமமாக முன்பு பயன்படுத்தப்பட்ட வேரையுடைய செடிவகை.
Shoot
வேட்டம் வேட்டையாடுதல் வேட்டைக்குழாய் வேட்டைச்செலவு வாடகை வேட்டைக்களம் அம்பெய்வு வேட்டெறிவு துப்பாக்கி சுடுதல் எறிவு பாய்வு குறியிலக்குப் பந்தயம் வேட்டுப் போட்டிப் பந்தயம் திடீர்த்திடீர்க் குத்துவலி தறியின் ஓட இயக்கம் ஊடிழை இளந்தை தாவரத்தின் புது வளர்ச்சி முளை தளிர் மிலாறு இளந்தளிர்க் கொம்பு அடிக்கிளை அடித்தண்டிலிருந்து வளரும் கொப்பு இளஞ்சினை வேரிலிருந்து வளரும் கிளை விழுது கிளையிலிருந்து வளரும் வேர் ஆற்றுச் சறுக்கோட்டம் ஆற்றுச் சரிவோடை சரக்குச் சறுக்குதளம் (வினை.) எய் அம்பு எறி வேட்டிடு துப்பாக்கியால் சுடு மேல்விழும்படி கணை ஏவு மேல்விழுந்து துளைக்கும்படி துப்பாக்கிக் குண்டுவீசு குறிவைத்து எய் குறிவைத்து வேட்டிடு எய்துகொல்லு துப்பாக்கியால் சுட்டுக்கொல்லு துப்பாக்கியால் சுட்டுப்பொசுக்கி அடக்குமுறை செய் எய்ய நன்குபயன்படு வேட்டிடும் வகையில் நன்கு பயனளி எய்யப்பெறு வேட்டுவகையில் வீசப்பெறு வேட்டையாடு வேட்டையாடும் பழக்கம் கொண்டிரு எறி வலையை வீசி எறி தாழ்ப்பாளை வீசித்தள்ளு சட்டென வெளியேற்று வேகமாக வெளிப்படுத்து திடுமென வெளியிடு வீசி உமிழ் வேகமாக வீசிக்கொட்டு பீற்றி எறி நோக்கிப் பாய்ச்சு நோக்கிப் பீற்று சறுக்குதளத்தில் சறுக்கிச் செல் சறுக்குதளத்தில் சறுக்கிப் பாய்வுறு சறுக்கோட்டத்தில் சறுக்கிச் செல் பாய் பாய்ந்து செல் பீறி வெளியேறு பாய்ந்தொழுகு தெறித்தோடு மரப்பந்தாட்டப் பந்துவகையில் துள்ளாது நிலமட்டத்தில் தெறித்துச் செல் வேகமாக வெளிவா உருகிப்பாய் ஒளிவகையில் கதிர்வீசி எறி ஒளிக்கதிர்வகையில் எறிவுறு விரைந்து முன்செல் போட்டியில் விஞ்சிமுன்னேறு உந்திநில் துருத்திக்கொண்டு நீண்டிரு முந்துறுத்து முந்துறநீட்டு முளை தளிர்விடு கிளைப்புறு விரைந்து வளர் மேலேழு உயர்வுறு திரைக்காட்சித்துறையில்படமெடு படமாக்கு தச்சுத்தொழில்துறையில் தளவிளிம்புகளைத் துல்லியமாக எய்தப் பெறுவி உதைபந்தாட்ட வகைகளில் இலக்கு நோக்கிப் பந்தினை எறி படகு-கப்பல் முதலியவற்றின் வகையில் பாலம் முதலியவற்றினுடாக வேகமாகக்கொண்டு செல்லப்பெறு காட்சிக் கோணந்தோறும் வண்ணங்கள் மின்வெட்டும்படி நெசவுசெய்துருவாக்கு வண்ணங்களைத் திறம்படக் கலந்தியைவி (இழி.) விரும்புவதை விரும்பியபடியே செய்துகொள்ளு.
Smooth
வழவழப்பிடம் மெல்லிழைபுத்தன்மை (பெ.) வழவழப்பான மிருதுவான மெல்லிழைவான உராய்வற்ற அழுத்தமான சொரசொரப்பற்ற சமதளமான மேடுபள்ளமற்ற வழுக்கையான உரோமமற்ற மெல்லமைதிவாய்ந்த உலைவற்ற நீர்ப்பரப்பு வகையில் அலையாடாத மேற்பரப்பு வகையில் சுரிப்பற்ற திரைவற்ற கசங்காத மடிப்புவரியற்ற தட்டுத்தடங்கலின்றிச் செல்கிற தடங்கலின்றிக் கடந்து செல்லக்கூடிய இணக்கமாக இழைவிசைவான ஒத்தியல்பான ஊடிழைவான ஒலி வகையில் வல்லோசையற்ற மெல்லிசைவான குரல் வகையில் மெல்லிசையான கரகரப்பாயிராத சொல் வகையில் மென்னயன்ன தொனி வகையில் கடுமையற்ற சுவைநயமிக்க இன்னயமிக்க (வினை.) வழவழப்பாக்கு சொரசொரப்பு நீக்கு சமநிரப்பாக்கு மேடுபள்ளமப்ற்றுத மெல்லிழைவாக்கு உராய்வகற்று மெருகிடு பளபளப்பாக்கு மெல்லிழைவாக்கு வழவழப்பாகு மெல்லிழைவாகு சமதளப்படுத்து சரிநிரப்பாக்கு மேடுபள்ளங்களகற்று இடைமுனைப்பகற்று முனைப்பு படைப்புக்களை அப்ற்று தடைகளகற்று எளிதாக்கு கரிப்பகற்று சுருக்கநீக்கு மடிப்பு வரி துடைத்தழி சொரசொரப்பு தேய்த்தொழி முரண்பாடகற்று வேற்றுமை சரி செய் இணக்குவி அமைவி ஆற்றுவி உலைவகற்று ஒத்தியைவி இழைந்தியைவி சிக்கல்களகற்று தொல்லைகளில்லாதாக்கு குறைபாடுகளை மூடிமழுப்பு இன்சொல்லுரை இன்புகழ்ச்சி கூறு இழைவாக நட.
Smooth-bore
துப்பாக்கிக்குழல் வகையில் வரியிழைவற்ற அழுத்த ஊடிழைவான தள ஊடிழைவான துப்பாக்கிக் குழல் வகையில் வரியிழைவாக வெட்டப்படாத.
Spinthariscope
ஊடிழை கதிர்த்திரை நீளலை மினுக்கந்தால் கதிரியக்க ஊடிழை மின்துகள் பாய்வு விளக்கிக்காட்டும் துத்தகந்தகித் தகட்டமைவு
String
கயிறு மென்கயிறு நுற்கயிறு திண்ணிய நுல் மணியிழை கட்டுத்தளை இழைக்கச்சை அணியிழை அணிமணி ஊடிழை சரடு கோவை ஊடிழை தாம்பு வார் தோற் கயிறு நாய்வார் செருப்புவாமரிழை கம்பி ஏணிக் கைபிடிக் கம்பி பந்தயக் கயிற்று வேலையடைப்பு நரம்பு நாண் வில்நாண் இசைக்கருவி நரம்பு நரம்பிசைக் கருவியாளர் தொகுதி பந்துமட்டை நரம்பு பாவைநாண் சூத்திரக்கயிறு நெற்றிழை அவரை நெற்றிடைநார் நீள்குலை இழையரம் தூக்குக்கயிறு தொடர் கோவை வரிசை நீளதிரள் அடுக்கம் வாம்பரி அணி பந்தயப்பயிற்சிபெற்ற ஒர் இலாயத்துக் குதிரைத் தொகுதி வரிப்பந்தி குதிரை ஒட்டகை ஆகியவற்றின் வரிசை மேடைக்கோற் பந்தாட்டக் கெலிப்புக் கணிப்புக் குமிழ்க்கோவை கெலிப்பெண் கெலிப்பெண் பந்தடி (இழி.) கேலிக்கூத்து (வினை.) நுற் கயிறு இணை இழைக்கச்சையூட்டு வார் பொருத்து சரடு இணை கயிறுகள் இணைவி மணியுருக்களை ஊடிழையில் கோத்தமைவி நுலில் இணை கயிற்றை உருவிவிடு கயிறாக நிட்டு நுலாக இழு இழையாக நீளு திரிதிரியாகு புரைவுறு பசைவகையில் நார் நாராகு அவரை நெற்றில் நார் உரி கட்டியிறுக்கு உறுதிப்படுத்து முறுக்கேற்று நாணேற்ற வாய்ப்பாக வில்லை வளைத்தப்பிடி தக்க செவ்வியேற்று (செய்.) இசைக்கருவி நரம்பற்று மட்டுமீறி முறுக்கேற்று மேடைக் கோற்பந்தாட்டத்தில் ஆட்டத் தொடக்கத் தேர்வாட்டமாடு (பே-வ) தூக்கிடு (இழி.) கேலிக்கூத்தாக்கு.
String
கயிறு மென்கயிறு நுற்கயிறு திண்ணிய நுல் மணியிழை கட்டுத்தளை இழைக்கச்சை அணியிழை அணிமணி ஊடிழை சரடு கோவை ஊடிழை தாம்பு வார் தோற் கயிறு நாய்வார் செருப்புவாமரிழை கம்பி ஏணிக் கைபிடிக் கம்பி பந்தயக் கயிற்று வேலையடைப்பு நரம்பு நாண் வில்நாண் இசைக்கருவி நரம்பு நரம்பிசைக் கருவியாளர் தொகுதி பந்துமட்டை நரம்பு பாவைநாண் சூத்திரக்கயிறு நெற்றிழை அவரை நெற்றிடைநார் நீள்குலை இழையரம் தூக்குக்கயிறு தொடர் கோவை வரிசை நீளதிரள் அடுக்கம் வாம்பரி அணி பந்தயப்பயிற்சிபெற்ற ஒர் இலாயத்துக் குதிரைத் தொகுதி வரிப்பந்தி குதிரை ஒட்டகை ஆகியவற்றின் வரிசை மேடைக்கோற் பந்தாட்டக் கெலிப்புக் கணிப்புக் குமிழ்க்கோவை கெலிப்பெண் கெலிப்பெண் பந்தடி (இழி.) கேலிக்கூத்து (வினை.) நுற் கயிறு இணை இழைக்கச்சையூட்டு வார் பொருத்து சரடு இணை கயிறுகள் இணைவி மணியுருக்களை ஊடிழையில் கோத்தமைவி நுலில் இணை கயிற்றை உருவிவிடு கயிறாக நிட்டு நுலாக இழு இழையாக நீளு திரிதிரியாகு புரைவுறு பசைவகையில் நார் நாராகு அவரை நெற்றில் நார் உரி கட்டியிறுக்கு உறுதிப்படுத்து முறுக்கேற்று நாணேற்ற வாய்ப்பாக வில்லை வளைத்தப்பிடி தக்க செவ்வியேற்று (செய்.) இசைக்கருவி நரம்பற்று மட்டுமீறி முறுக்கேற்று மேடைக் கோற்பந்தாட்டத்தில் ஆட்டத் தொடக்கத் தேர்வாட்டமாடு (பே-வ) தூக்கிடு (இழி.) கேலிக்கூத்தாக்கு.
Woof
ஊடிழை.
Random Fonts
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 15904
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 7981
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 16484
Mullai Bangla Font
Mullai
Download
View Count : 41400
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 20710
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 16860
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 29941
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 10606
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 14958
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 12383

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close