Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: ஊடுபொருள்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Dioptric
கண்ணாடி வில்லையின் குவியத் தொலைவுக்கேற்ற கோட்ட அளவைக்கூறு (பெயரடை) பார்வைக்கு ஊடுபொருளாகப் பயன்படுகிற கோட்டத்தினால் பார்வைக்கத் துனை செய்கிற கோட்டத்துக்குரிய விலகுகிற ஒளிபுகுகிற.
Direct
(இசை) அடுத்த பக்கத்தின் அல்லது வரியின் முதல் இசைமானம் பற்றிய குறிப்பு. (பெயரடை) நேரான வளைவற்ற கோடாத நேர்குறுக்கான மிகச்சருக்க நெறியான சுற்றி வளையாத வாத வகையில் எடுத்துக்கொண்ட பொருளுக்கு உடனே வருகிற சாய்குறுக்கான. மூலைவாட்டமான நிமிர்ந்த சாயாத இயக்க வகையில் முன்னோக்கிய பின்னோக்காத சரிந்து செல்லாத நேரடியான சாயங்களில் நேர்பற்றான துணைப் பொருளுடாகப் பற்றாத உடனடியான இடையீடில்லாத தயக்கமற்ற இடைப்படிகளற்ற நேர்ச்செயலான இடையாளற்ற பேச்சறிவில் நேர்முறையான உருத்திரிபுஅற்ற கிளைமரபூடு செல்லாத நேர்மையான ஒளிவு மறைவற்ற வாய்மையுடைய மனமார்ந்த கபடமற்ற தௌிவான ஈரொட்டாயிராத இரண்டகமற்ற எளிய நேர்நடையான புற ஆசாரப் பொதிவற்ற (வான்) நேர்மேற்குக் கிழக்கான போக்குடைய பின்னிடையாத வரி முதலியன வகையிவல் ஆள்மீதே சார்கிற (வினை) இயக்கு தூண்டு. ஏவு கட்டளையிடு கட்டுப்படுத்தி ஆளு செயலாக்கிசெய் வழிகாட்டு சுட்டிக்காட்டு அறிவுரை கூறி உதவு வழியில் திருப்பு திசைசுட்டிக் காட்டு திசையில் செலுத்து இலக்கு நோக்கிப பாய்ச்சு தரைப்பட ஆக்கப்பொறுப்பாளராகச் செயலாற்று முகவரிக்கு அனுப்பு ஆளை நோக்கி உரை ஆளைக்குறித்து எடுத்துரை முன்னிட்டு எழுது கருததிற்கொண்டு குறிப்பிடு (வினையடை) நேராக சுருக்காக குறுக்காக மிகக் குறுகிய வழியில் சுற்றி வளையாமல் இடையாளின்றி இடையீடில்லாமல் ஊடுபொருளில்லாமல் சாயாமல் கோணாமல்.
Element
தனிமம் தனிப்பொருள் மூலப்பொருள் ஆக்கக்கூறு மூலகத்துவம் மூலதத்துவங்களாக முற்காலங்களில் கருதப்பட்ட மண்-நீர்-காற்று-அனல் ஆகிய நாற்பெரும் பூதங்களில் ஒன்று கடல் வான் வானகோளகை வளிமண்டல இயற்கை ஆற்றல் கூறுகளில் ஒன்று அறுதிசெய்யும் கூறு மின் அடுப்பிலுள்ள தடுப்புப் கம்பி மின்வாய் அடிப்படைக்கூறு இயல்பான வாழ்விடம் இயல்பான சூழல் இயற்கையான இயக்க ஊடுபொருள்.
Ether
முகில் மண்டலத்துக்கு அப்பாற்பட்ட தூய வான வெளி விசும்பு இயலுலகெங்கணும் இடையற நிரம்பி மின்காந்த அலைகளின் இயக்கத்துக்குரியதாகக் கருதப்படும் ஊடுபொருள் மயக்க மருந்தாகப் பயன்படுகிற எளிதில் ஆவியாகக்கூடிய சேர்மநீர்மவகை.
Ethereal, Etherial
புலன்கடந்த நுண்பொருளான கட்புலனாகாத காற்று போன்ற ஆவியான நொய்தான வானுலகத்தைச் சார்ந்த உலகப்பொருள்களுக்கு அப்பாற்பட்ட இயற்கைமீறிய நுண்ணியல் மேணித் தோற்ற நடையுடைய தெய்வ ஆவி வடிவான (வேதி.) மயக்க மருந்தாகப் பயன்படும் நீர்மவகை சார்ந்த (இய.) மின்காந்த அலை ஊடுபொருள் சார்ந்த.
Intermedium
இடைப்பட்டபொருள் இடைநிலைப் பொருள் ஊடுபொருள் விண்புறவெளியில் ஆற்றல் கடக்கவிடும் ஊடுபொருள்.
Medium
நடுத்தரம் நடுநிலைப்பண்பு இடைத்தர அளவு இடையீட்டுப் பொருள் ஊடுபொருள் வழி வாழ்க்கையின் சூழல் செயற்கருவி சாதனம் வகைதுறை பண்டமாற்று இடைப்பொருள் நாணயம் செலாவணி இடையீட்டுப் பொருள் கலவை நீர்மக் கூறு ஆவியுலக இடையீட்டாளர் (பெயரடை) நடுத்தரமான இடைப்பட்ட சராசரியான.
Medium
நடுத்தரம் நடுநிலைப்பண்பு இடைத்தர அளவு இடையீட்டுப் பொருள் ஊடுபொருள் வழி வாழ்க்கையின் சூழல் செயற்கருவி சாதனம் வகைதுறை பண்டமாற்று இடைப்பொருள் நாணயம் செலாவணி இடையீட்டுப் பொருள் கலவை நீர்மக் கூறு ஆவியுலக இடையீட்டாளர் (பெயரடை) நடுத்தரமான இடைப்பட்ட சராசரியான.
Vehicle
ஊர்தி வாகனம் வண்டி வண்ணப் பொடியைக் கரைக்கும் நீர்மம் வெஷீயிட உதவுஞ் சாதனம் கருத்து வெஷீயிட உதவுஞ் சாதனம் ஊடுபொருள் ஊடகம்.
Random Fonts
ELCOT-Kovai
Download
View Count : 13830
Kamaas
Download
View Count : 31323
Sundaram-0824
Download
View Count : 16712
GIST-TMOTKalyani
Download
View Count : 13695
Geetham
Download
View Count : 8635
Trinco
Download
View Count : 34572
Tam Shakti 18
Download
View Count : 6674
Cheithi
Download
View Count : 10674
Tam Shakti 15
Download
View Count : 24156
TMNews
Download
View Count : 10184
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website