English to Tamil Dictionary: ஊட்டச்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anti-vitamin
எதிர் ஊட்டம் ஊட்டசத்தின் செயல் தடுக்கும் ஊட்டப்போலி.
Axerokphthol
முதல் இன(ஏ) ஊட்டச்சத்து.
Beriberi
தவிட்டான் ஊட்டச் சத்துக்குறைவால் உண்டாகும் நோய்.
Biotin
ஊட்டச்சத்து பி-இரண்டு (பி-2) கலவக்கூட்டில் அடங்கியுள்ள எச். ஊட்டக்கூறு.
Calciferol
ஊட்டச்சத்து வகை.
Citrin
இழைக்குருதி நாளங்களின் முறிவெளிமைப் பண்பை இயக்குவதாகக் கருதப்பட்டு நீரில் எளிதாகக்கரையும் பண்புடைய எலுமிச்சைப் பழ ஊட்டச் சத்து வகை.
Citrin
இழைக்குருதி நாளங்களின் முறிவெளிமைப் பண்பை இயக்குவதாகக் கருதப்பட்டு நீரில் எளிதாகக்கரையும் பண்புடைய எலுமிச்சைப் பழ ஊட்டச் சத்து வகை.
Fortify
கோட்டை கொத்தளங்கள் எழுப்பி வலுப்படுத்து அரண்காப்புக்களால் நகரை வலிமைப்படுத்து படையைக் காவலரண் செய்து வலுப்படுத்து தற்காப்புச் செய்து முற்றுவி கட்டுமானத்துக்கு வலுவூட்டு உடலை வலிமைப் படுத்து உரமூட்டு மனத்துக்குத் திடமூட்டு ஊக்க மூட்டு ஊட்டச்சத்துக்களால் உணவை வளப்படுத்து குடிவகைகளுக்கு வெறியச்சத்தூட்டி வீரியப்படுத்து செய்தியை வலியுறுத்து சான்று தௌிவுகள் வழங்கிப் பின்னும் உறுதிப் படுத்து.
Lean
கொழுப்பில்லாதஇறைச்சி இளந்தசை (பெ.) மெலிந்த மெல்லிய கொழுத்திராத குறைத்த வளமற்ற மட்டத்தர மான ஊட்டச்சத்தில்லாத ஆதாயமற்ற இறைச்சி வகையில் பெரும்பாலும் தசைநாகளே கொண்ட பொழுப்புச் சேர்ந்திராத.
Micro Nutrient
நுண் சத்து நுண் ஊட்டச் சத்து
Nutrient
ஊட்டச் சத்தாகப் பயன்படுகிற ஊட்டம் அளிக்கிற.
Nutrition
ஊட்டச்சத்து
Nutritive
உணவு வகை ஊட்டந்தரும் உணவு (பெ.) உணவாகப் பயன்படுகிற ஊட்டச் சத்துடைய.
Plant Nutriuent
பயிர் ஊட்டச்சத்து
Scurvy
ஊட்டக்குறைக் கோளாறு ஊட்டச் சத்துக்குறைவினால் ஏற்படும் சொறி கரப்பான்-பல் எகிர் வீக்கநோய் (பெ.) மிகக் குறைவான கீழான இழிந்த நேர்மையற்ற வெறுக்கத்தக்க கெட்ட.
Trace Element
நுண் ஊட்டச்சத்து
Vitamin
ஊட்டச்சத்து வைட்டமின்.
Vitaminize
ஊட்டச் சத்தேற்று.
Vitazyme
ஊட்டச்சத்துச் செறிந்த புஷீப்பு மா அப்பம்.
Random Fonts
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 16694
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 39742
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 17965
Vairamani Bangla Font
Vairamani
Download
View Count : 32732
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 13062
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 6473
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 22785
Sundaram-0808 Bangla Font
Sundaram-0808
Download
View Count : 18931
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 23308
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 7093

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close