English to Tamil Dictionary: ஊட்டப்பட்ட

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acetal
உயிரகம் ஊட்டப்பட்ட வெறியநீர்.
Air-engine
வெப்பம் அல்லது அழுத்தம் ஊட்டப்பட்ட காற்றினால் இயங்கும் விசைப்பொறிகாற்று இயந்திரம்.
Analogous
ஒத்த ஒப்புமையுடைய ஒத்திசைவான இனமொத்த ஒத்த தோற்றமுடைய போன்றிருக்கிற வெப்பத்தால் நேர்மின் ஊட்டப்பட்ட.
Antilogous
எதிர்மாறான வெப்பத்தால் எதிர்மின் ஊட்டப்பட்ட.
Buckram
கஞ்சி அல்லது பசை ஊட்டப்பட்ட முரட்டுத்துணி விறைப்பு முரட்டுநடை விறைப்பான தோற்றம் முரட்டுறுதி (பெ.) தக்க அளவோடு கஞ்சியூட்டப்பட்ட முரட்டுத்துணியாலான விறைப்பான இம்மியும் வளைந்து கொடுக்காத (வினை.) கஞசி ஊட்டப்பட்ட முரட்டுத்துணியின் தன்மையுண்டாக்கு.
Cordial
இதயக்கிளர்ச்சி தரும்மருந்து கிளர்ச்சியூட்டும் குடிவகை ஊக்கம் தரும்உணவு வகை மணமும் இனிமையும் ஊட்டப்பட்ட சாராயச்சத்துவகை (பெ.) மனமார்ந்த உள்ளுணர்ச்சியுல்ன் கூடிய ஆர்வமிக்க கபடற்ற அன்பு நிறைந்த உளங்கனிந்த கிளர்ச்சி யூட்டுகிற.
Gas-ogene
கரியுயிரகி ஊட்டப்பட்ட குடிநீர் வகைகள் செய்யும் துணைக்கருவித் தொகுதி.
Gusty
சுவையானசுவையுடைய நாவில் நீர் சுரக்கும் படி நறுமணமும் இன்சுவையும் ஊட்டப்பட்ட.
Julep
இனிப்புப்பானம் மருந்துக்குச் சுவையூட்டும் இன்குடிநீர் குடிநீர் ஊக்கமருந்து பனிக்கட்டி அல்லது மணப்பொருள் ஊட்டப்பட்ட நீர்ச்சாராயக் கலவை.
Lavender-water
நறுமணப்புதர்ச்செடிவகையின் மலர் காம்பு முதலியவை ஊட்டப்பட்ட நீர்மம்.
Liquer
மணமும் இன்சுவையும் ஊட்டப்பட்ட கடுந்தேறல் வகை சர்க்கரையும் சாராயம் அல்லது முந்திரித் தேறலும் கலந்து மணமூட்டப்பட்ட கலவைத்தேறல் வகை (வினை) தேறலுக்கு மணமுஞ் சுவையும் ஊட்டு சர்க்கரை முதலியவற்றை உடன்கல.
Oil-stone
எண்ணெய் ஊட்டப்பட்ட தீட்டுக்கல் சாணைக் கல்.
Panada
கூழாக வேகவைத்து நறுமணம் ஊட்டப்பட்ட அப்பம்.
Scented
நறுமணம் ஊட்டப்பட்ட நறுமணப்பொருள் நிரப்பப்பட்ட.
Variegated
பல்வண்ண வேறுபாடுகளைக்கொண்ட சித்திர விசித்திரமான பல்வகை வேறுபாடுகளையுடைய பல்வரி வண்ணக் கதம்பமான பல்வகை வேறுபாடு ஊட்டப்பட்ட.
Wet
ஈரக்கசிவுஈரம்ஈரத்தோய்வுநனை நீர்மம்ஈரமாக்கும் நீர்மப்பொருள்மழைநிலை(பெ.) நனைந்தஈரக்கசிவுடையஈரத்தோய்வுடையஈரமானநீர் ஊட்டப்பட்டநீர்மம் ஊட்டப்பட்டமதுவிலக்கு அமுலாக்கப்படாத(வினை) நனைஈரமாக்க
Random Fonts
Imayam Bangla Font
Imayam
Download
View Count : 9457
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 65626
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 32453
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 9621
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 8821
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 7956
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 15915
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 13209
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 17558
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 28276

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close