Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: ஊர்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Abderite
திரேஸ் தேசத்து ஆப்டிரா என்ற ஊரிற் பிறந்தவர் அறிவு குறைந்தவர் வெள்ளை உள்ளத்தர்.
Aboard
கப்பலில (கப்பல் ஊர்தி) மீது.on a ship
Acrawl
ஊர்ந்துகொண்டு.crawling
Aero
வான ஊர்தி விமானம் (பெ.) விமானம் சார்ந்த.
Aerobatics
வான ஊர்திக்கலை விமான வித்தை.
Aircraft
வான்கலம் வானில் இயங்கும் பல்வகை ஊர்திப்பொது விமானங்கள்.
Ambulance
மருத்துவ ஊர்தி உதவுகை ஊர்தி
Amphibia
நீர் நில வாழுயிர் தஹ்ளைக்ள போல் நிலம் நீர் இரண்டிலும் வாழும் இயல்புடைய உயிரினங்கள் படிமுறை வளர்ச்சியில் ஊர்வனவற்றிற்கும் மீன் வகைகளுக்கும் இடைப்பட்ட முதுகந்தண்டுடைய பிராணிகள்.
Antenna
உணர்கொம்பு பூச்சிவகையில் உவ்ர்ச்சியுறுப்பு (தாவ.) செடிவகைகளில் ஊருதல் தர அமைவு வானலைக்கொடி கம்பியில்லாத் தந்தியில் வானலை வாங்கவும் பரப்பவும் பயன்படுத்தப்படும் அமைவு.
Archaeopteryx
தெரிந்த வரையில் மிகப்பழமையானதும் பறப்பனவற்றிற்கும் ஊர்வனவற்றிற்கும் இடைப்பட்டதுமான பறவை.
Archaeornithes
ஊர்வன போன்ற பண்டைக்காலப்பறவைகள்.
Arrear
(சட்.) ஊர்வல வரிசையின் பின்பகுதி நிலுவை.
Autocar
பொறியினால் தானே ஓடும் ஊர்தி.
Bank
மேடு திட்டு திடல் அணைகரை வரப்பு ஆற்றங்கரை ஏரிக்கரை நீர்நிலை அடித்தளம் கடல் அடித்தளம் மேடு பாதையோர உயர்வரம்பு உச்சமட்ட மேகத்தொகுதி உச்சம்மட்ட பனிக்கட்டித் தொகுதி பள்ளத்தின் வாய் ஓரம் நிலக்கரிச் சுரங்க முப்ப்புஞ நீராழமற்ற இடம் கிளிஞ்சல் படுகை. வானுர்தியின் ஒருபுறச் சாய்வு (வினை) இருபுற வரம்பாக்கு கரையாய் அமை கரையெழுப்பு கரையாக இரு ஊர்தி- வானுர்தி வகையில் ஒருளனசாய்வாகச் செயல் படியவிடு குவி சேமித்து வை அடுக்கி வை செருப்பின் எரியளவைக் குறைக்கும்படி மூடி இறுக்கு மணிப்பொறியின் ஒழுங்குபடுத்தும் கருவியைக் கட்டுப்படுத்து.
Banner
கொடி படைத்துறைச்சின்னங்களுள்ள சதுரக்கொடி படைத்துறையின் கொடி ஊர்வலங்களில் கொண்டு செல்லும் துகிற் கொடி நாட்டுக்கொடி கொள்கைச்சின்னம் விளம்பரப் பட்டிகை முனைப்பான விளம்பர அறிவிப்பு(வர) ஒரு கொடியின் கீழ் பணிபுரிபவர்.
Bannerol
பெரியவர்களின் கல்லரை மீது வைக்கப்படும் இழவு நேர ஊர்வலக்கொடி.
Baton
ஊர்க்காவலரின் குறுந்தடி கட்டியக்கோல் (கட்) கேடயத்திலுள்ள குறுந்தடி வடிவம் (இசை) இசைக்குழுத்தலைவர் தாளத்தைக் குறிப்பதற்காக அசைக்கும் கோல் (வினை) தடியாலடி.
Beetle-crusher
பெரிய மிதியடி பாரிய காலடி ஊர்க்காவலர் காலாட்படையினர்.
Body-builders ( Vehicles )
உடலங் கட்டுநர் (ஊர்திகள்) ஊர்திகட்டுநர் வண்டி மேற்கூடு கட்டுநர்
Bogie
மொட்டைச் சகடம் தாழ்வான பாரவண்டி ஊர்தியின் பின் அடியே கொளாவிக் கோக்கப்படும் அடிக் கட்டைச் சகடம்.
Boneshaker
குழாய்ப்பட்டையில்லாத மிதிவண்டி இடுப்பொடிக்கும் ஊர்தி.
Boycott
ஊர்க்கட்டு சமுதாய வணிக வாழ்வினின்று வழக்கீடு செய்தல் (வினை) சமுதாய-வாணிகத் தொடர்பிலிருந்து விலக்குச் செய்.
Bren Carrier
துப்பாக்கி குண்டு துளைக்க முடியாத ஊர்தி.
Buck-jumper
ஊர்ந்து செல்பவர்களைக் கீழே தள்ள முயலும் விலங்கு.
Bummer
படை அணிவகுப்பினின்றுந் தப்பியோடிக் கொள்ளை யடித்துச் சுற்றித் திரிபவர் சோம்பேறி ஊர்சுற்றி.
Random Fonts
GIST-TMOTKannagi
Download
View Count : 19357
Tam Kannadasan
Download
View Count : 19037
Sundaram-3811
Download
View Count : 16852
Tam Shakti 28
Download
View Count : 8071
Tam Shakti 18
Download
View Count : 6641
Pandian
Download
View Count : 23096
Alankaram
Download
View Count : 339443
Tab Shakti-3
Download
View Count : 19640
Thurikai
Download
View Count : 13807
Sindhubairavi
Download
View Count : 14026
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website