English to Tamil Dictionary: ஊறல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ale
மாவடி கோதுமை வாற்கோதுமை முதலியவற்றின் மா ஊறலிலிருந்து வடித்ததெடுக்கப்படும் மதுவகை.
Buly
சிறுதகரப் பெட்டிகளில் அடைக்கப்பட்ட மாட்டிறைச்சி இறைச்சி ஊறல்பதனம்.
Counter-drain
பக்க வடிகால் கால்வாயின் அருகாக அதன் ஊறல் கசிவு நீரை அப்புறப்படுத்தும் வடிநீர் வாய்க்கால்.
Fluid
நெகிழ்ச்சிப்பொருள் நெய் ஒழுகியற பொருள் வளி-நீர் போன்ற எளிதான புடை பெயர்ச்சியுடைய பொருள் கசிவுநீர் ஊறல்நீர் (பெ.) ஒழுகியல்புடைய நெகிழ்வுடைய கெட்டிமையற்ற நிலையுறுதியற்ற எளிதில் மாறுபடுகிற கசிவான மசிவான.
Infusion
ஊற்றல் புகுந்து பரவவிடல் அறிவு புகட்டல் ஊறிக் கலத்தல் அகத்தூண்டுதல் உள்ளுயிர்ப்பண்பு ஊறல் சான்றெடுக்க நீர் ஊற்றல் சேர்க்கப்பட்ட கலவைக்கூறு கரைசல் உயரிச்சாறு வடிசாறு வடிசாற்றுத்தேறல் சாற்றுக்கூறு.
Ooze
ஆற்று வண்டல் நீராளமான அடிச்சேறு கசிவு மென்கசிவொழுக்கு பட்டை நீர் தோல் பதனிடப் பயன்படும் சீமை ஆல் மரப்பட்டை ஊறல் நீர் (வினை) துளைகள் வழியாக ஈரங் கசிவுறு கசிந்து வெளிப்படு வெளிவிடு கசியவிடு செய்திடு புறம்போகவிடு. ஊக்கம் கரைய விடு.
Papier Mache
பெட்டி-தட்டு முதலியன செய்வதற்கான தாள் ஊறல் கூழ்மொத்தை.
Pickle
ஊறவைப்பதற்குரிய நீர்மம் ஊறல் உப்புநீர் ஊறற் புளியங்காடி ஊறற் சிறுதேறல் துப்புரவாக்குவதற்கான காடிக் கரைசல் குறும்புக்குழந்தை (வினை.) உவர்நீர் முதலியவற்றில் ஊறவைத்துப் பதனமிடு புளிக்காடியில் ஊறுகாய் போடு உப்புநீர் முதலியவை ஊட்டிப் பக்குவஞ்செய் (கப்.) ஆளைக் கசையாலடித்த பிறகு அவன் முதகில் உப்பு அல்லது புளிக்காடி தடவித் தேய்.
Pickles
ஊறுகாய் உப்பு முதலியவற்றில் ஊறினகாய் வெங்காய ஊறல் வெள்ளரிக்காய் ஊறல்.
Retting Tank
ஊறல் தொட்டு
Whey
உறைபால் தௌிவு பாற்கட்டி ஊறல்நீர்.
Random Fonts
Tab Shakti-19 Bangla Font
Tab Shakti-19
Download
View Count : 11394
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 18997
Arasu Bangla Font
Arasu
Download
View Count : 18619
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 8834
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 9148
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 10182
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 21705
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 30392
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 8772
Vairamani Bangla Font
Vairamani
Download
View Count : 32750

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close