English to Tamil Dictionary: ஊறுவி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Crowfoot
திண்ணிய மஞ்சள் வண்ணமுள்ள மலர்ச் செடியினங்களின் வகை படைத்துறையில் பகைவர்க்கு ஊறுவிளைவிப்பதற்காக எப்போதும் ஒரு முள் மேல்நோக்கிக் கிடக்கும்படி அமைந்த நாற்கவர் முள் (கப்.) மேற்கட்டி தொங்கவைப்பதற்குரிய இழைக்கயிற்றுத் தொகுதி.
Leak
ஒழுக்கு கசிவு இல்லி பொத்தல் கலத்தில் உள்ளிருந்து வெளியிலோ வெளியிலிருந்து உள்ளாகவோ நீர்மம் ஊறுவதற்குரிய சிறு பிளவு அல்லது துளை தகா நுழைவழி தகாச் செல்வழி மின்மிகை அடர்ப்பிடம் (வினை) கல வகையில் புறத்தே ஒழுகவிடு உள்ளே கசியவிடு ஒழுகச்செய் நீர்ம வகையில் புறத்தே ஒழுகு உட்கசி மறைசெய்தி வகையில் வெளிவரப் பெறு மெல்லப் புறஞ்சென்றுவிடு வெளிப்பட்டுப் பரவு.
Poison
நஞ்சு உயிர்போக்கும் பொருள் உயிரைக் கொல்வது உடல்நலத்திற்கு ஊறுவிளைக்கும் பொருள் (பே-வ) சிறு அளவில் உட்கொண்டவுடன் விரைந்து கொல்லும் பொருள் (வினை.) நஞ்சூட்டு நஞ்சூட்டிக் கொல் குருதியில் நச்சுத் தன்மையை உண்டாக்கு காற்று-நீர் முதலியவற்றை நச்சுப்படுத்து படைக்கருவி மேல் நஞ்சு பூசு மனத்தைக்கலை மனத்தைத் தவறான வழியிற் செலுத்து மகிழ்ச்சிகெடு இன்பத்தை அழி பயனறக்கெடு நிலம்-உலை முதலியவற்றைக் கெடுத்துப் பயனறச் செய்.
Risque
கதை-நாடக வகைகளில் ஒழுக்கத்திற்கு ஊறுவிளைக்கிற.
Sop
வாயிரை விலங்குகளை அமைதிப்படுத்த அளிக்கப்படும் உணவுத்துண்டம் வாய்த்திணி தொல்லைதடுத்துவைப்பதற்குரிய சிறுபொருள் துவைச்சில்லு ஆணத்தில் தோய்த்த பொங்கப்பத் துண்டு தாண் காய்கறி-இறைச்சிச் சாறு ஆகியவற்றில் தோய்ந்த அப்பத்துணுக்கு வாயுறை மனக்குறை தணிப்பதற்கு அளிக்கப்படுவது தேற்றுசலுகை கையுறை கைக்கூலி இலஞ்சம் சேறு குட்டை தோய்வு (வினை.) அப்பத்துண்டினைக் காய்கறி இறைச்சி வேவூறலில் தோயவை துண்டு முதலியவற்றால் உறிஞ்சுதல் மூலம் நீர்மம் ஒத்தியெடு முட்ட நனைவுறு முட்ட நனைவி தோய்வி ஊறுவி.
Tea-rose
மான்களின் கண்களுக்கடியிலுள்ள மெழுகு போன்ற பொருள் ஊறுவிக்குஞ் சுரப்பி.
Random Fonts
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 16150
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 17680
Tab Shakti-21 Bangla Font
Tab Shakti-21
Download
View Count : 7933
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 11911
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 75674
Tab Shakti-19 Bangla Font
Tab Shakti-19
Download
View Count : 11361
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 6701
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 234370
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 8183
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 8175

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close