English to Tamil Dictionary: ஊற்று

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adjutage
செயற்கை ஊற்றின் மடைவாய்.
Affusion
நீர் சொரிதல் ஞானத் திருமுழுக்கின்போது உடலின் மேல் நீர் ஊற்றுதல் (மரு.) காய்ச்சல் உடையவன் மீது நீர்வார்த்தல்.
Aganippe
கலைத்தேவியருக்கு உகந்த றலிகன் மலைக்குவட்டில் உள்ள ஊற்று கவிதை எழுச்சி.
Artesian
ஆர்ட்டிசியன் ஊற்று
Artesian Well
பொங்கு ஊற்றுக்கிணறுபொங்குகிணறு
Ball-point
ஊற்றுப்பேனாவில் மை ஒழுங்குபடுத்தும் உருள் குழைமுனை.
Beaker
பருகுகலம் கொடுகலம் ஆய்களங்களுக்குரிய மூக்குடைய ஊற்றுகலம் கலஅளவு நீர்மம்.
Bore
துளை துப்பாக்கிக் குழலின் உட்புழை நீள்துளை உட்புழையின் குறுக்களவு நீர் ஊற்றுக்காகச் செய்யப்படும் ஆழமான சிறுதுளை (வினை) துளையிடு குதிரை வகையில் தலையை முன்னுற நீட்டு பந்தயக் குதிரை வகையில் மற்றொரு பந்தயக் குதிரையை ஓட்டப் பாதையிலிருந்து தள்ளு.
Borehole
நீர்-எண்ணெய் ஆகிய ஊற்றுக் காண்பதற்காக இயந்திரத்தால் தோண்டப்படும் ஆழ்துளை.
Brine-pan
உப்புக்காய்ச்சும் இருப்புக்கட்டம் உப்புப்பாத்தி உப்பளம் உப்பு ஊற்று.
Calc-sinter
ஊற்றில் படிந்துறையும் சுண்ணகக் கரிய கிக் கலவை.
Calliope
காப்பியக் கலைத்தெய்வம் நீராவியால் இயங்கும் ஊற்றுப் பொறிகளின் அமைவுடைய இசைக்கருவி.
Castalia
கிரேக்க பழங்கதையில் பர்னாஷஸ் மலையில் செங்கதிர்த்தெய்வமான அப்போலோவுக்கும் கலைத்தெய்வ நங்கையர்க்கும் புனித ஊற்று கவிதையூட்டு.
Castalian
கிரேக்க பழங்கதையில் பானாஷஸ் மலையில் செங்கதிர்த்தெய்வமான அப்போலோவுக்கும் கலைத்தெய்வ நங்கையர்க்கும் புனிதமான ஊற்றுக்குரிய கவிதையூற்றுக்குரிய.
Circumfuse
நாற்புறமும் தௌி சுற்றிலும் ஊற்று சூழ் அமிழ்த்தி வை தோய்வி.
Conduit
நீர்செல்குழாய் குழாய்க்கால்வாய் மின் கம்பிகளின் காப்புக்குழாய் ஊர்ப்பொது ஊற்றுநீர்க்குழாய் பொது ஊருணி.
Crusta
உள்வரியாய் இடுவதற்குச் சித்தம் செய்யப்பட்ட துணி கெட்டி மேற்பூச்சு சர்க்கரை உறைந்த விளிம்புடைய கண்ணாடிக் கலத்தில் ஊற்றப்பட்ட தேறல் கலவை வகை.
Decant
தௌிய வைத்து இறு வடித்திறு கலத்தினின்னு மற்றொரு கலத்திற்கு ஊற்று மதுவைப் புட்டியிலிருந்து வடிகுஹ்ளைக்கு உற்று.
Decanter
வடிகலம் மேசையினிடமாக மது ஊற்றிக் கொண்டு வருவதற்குரிய அழகிய குப்பி.
Disembogue
ஆறு முதலியவற்றின் வகையில் கழிமுகத்திற் சென்று பாய் ஊற்று பொழி பேச்சு முதலியவற்றைக் கொட்டு மக்கள் தஜ்ளைச் சென்று கலக்கவிடு.
Dissipate
சிதற அடி கலை தூள்தூளாக்கு அழிவுசெய் வீணாக்கு வீண்செலவு செய் ஊக்கம் அழி ஊற்றங்கெடு சிறுசெயல்களில் ஈடுபடு கீழ்த்தர இன்பத்தில் அழுந்தித் தன்னிலை கெடு மறைவுறு அழிவுறு.
Doughty
உரமிக்க வீரமுள்ள ஊற்றமுள்ள வலிவுடைய அஞ்சத்தக்க வெல்லமுடியாத.
Dowsing
அடிநல ஊற்றாய்வு அடிநிலக்கனியுண்மை ஆய்வு மண்ணின் அடியில் தண்ணீரோ கனிப்பொருளோ இருப்பதைக் கண்டுபிடிக்க உதவும் கோலைக்கொண்டு அவற்றைத் தேடுதல்.
Drop-forging
வார்ப்புக்குழியில் உருகிய நிலையில் உலோகத்தை ஊற்றி அடித்திறுக்கி உருவாக்கும் வார்ப்பட முறை.
Effusion
(தாவ.) வழிந்துபோன (வினை) ஊற்று வெளிப்படுத்து சிந்து கொட்டு இறை வழி.
Random Fonts
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 22797
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 114993
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 10118
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 10670
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 45247
Tam Shakti 10 Bangla Font
Tam Shakti 10
Download
View Count : 8165
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 12117
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 15241
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 12227
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 14328

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close