English to Tamil Dictionary: எஃகுப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anderson Shelter
விமானத்தாக்குக்கு மாறாக தூக்கிச் செல்லக்கூடிய எஃகுப் பாதுகாப்பு.
Chair
நாற்காலி சாய்விருக்கை பணிமுதல்வர் பீடம் தலைவர் இருக்கை தலைவர் பதவி தலைவர் தலைமை கூட்டத்தலைவர் பதவி இருக்கை பேராசிரியர் பதவி மாநகர் முதல்வர் பதவி தனிமனிதர் இருக்கை ஊர்தி தூக்கு நாற்காலி அமர் சிவிகை தண்டவாளத்தை உரிய இடத்தில் உறுதிப்படுத்தும் எஃகுப்பிடிப்பு சான்றுப் பெட்டி சாவுத் தண்டனைக்கான மின்பாய்வு நாற்காலி (வி.) அதிகார இருக்கையில் அன்ர்வி வெற்றி ஊர்வலமாகத் தூக்கிச்செல் கூட்டத் தலைவராக இருந்து நடத்து.
Damasceene, Damascene
டன்ஸ்கஸ் நகரத்தில் செய்யப்பட்ட வாள் செதுக்கு வேலைப்பாட்டில் உள்ளீடாகத் தங்கம்-வெள்ளி பதிக்கப்பட்ட அல்லது மேல் வண்ணப்பூச்சுடன் அணி செய்யப்பட்ட வாள் நீர்வரை படிவித் தணி செய்யப்பட்ட வாள். எஃகுமீது செதுக்கீடான உள்ளீடாகத் தங்கம்-வெள்ளி பதிக்கப்படல் டன்ஸ்கஸ் எஃகுப் பொருளின் தோற்றம் முட்டைவடிவ உழ்நிறப் பழவகை (வினை) எஃகுப் பொருளின் செதுக்கு வேலைப்பாட்டில் உள்ளீடாகத் தங்கம் வெள்ளி பதி எ' கமீது மேற்பூச்சிட்டு அணி செய்வி எஃகுமீது இலைவடிவ நீர்வரை படிவித்தணிசெய்.
Damask
பட்டினாலோ பதியாலோ மென் சணலாலோ நெசவிலேயே வடிவுருக்கள் வருவிக்கப்பட்ட துகில் வகை சிரியா நாட்டு டன்ஸ்கஸ் நகரத்திரல் செய்யப்பட்ட எஃகுப் பொருள் டன்ஸ்கஸ் நகரத்து எஃகுப் பொருள்களின் பளபளப்பு ரோசா மலர்வகையின் செந்நிறம் (பெயரடை) ரோசா வகையின் செந்நிறமுடைய டன்ஸ்கஸ் எஃகிலஜ்ன டன்ஸ்கஸ் எஃகுப் பொருள் போன்ற வடிவுரு வேலைப்பாடுடைய துகிலராலான வடிவுரு வேலைப்பாடுடைய துகில் போன்ற (வினை) துகிலில் நெசவு மூலமே வெவ்வேறு நிறமுடைய மஷ்ர் வடிவங்கள் உருவாக்கு செதுக்கு வேலைப்பாட்டுடன் தங்கம் அல்லது வெள்ளியை உள்ளீடாகப் பதித்து அழகு செய் பூச்சு வண்ங்களால் அணி செய் டமாஸ்கஸ் எஸகுப் பொருளில் உள்ளதுபோன்ற நீரொளி வரை பரவி.
Dan Dan Buoy
ஆழ் கடல் மீன்பிடிப்பில் அடையாளக் குறியாகப் பயன்படும் சிறு மிதவை கடலில் கடற்கண்ணி அப்ற்றப்பட்ட பரப்பின் வஜ்ம்பு காட்டும் நீரணட அடையாளக் கொடிக்கம்பம் உடைய சிறு எஃகுப் பெட்டி.
Fiddley
நீராவிக் கப்பலின் விறகெரி பகுதியில் எஃகுப் பொதிவு கப்பலின் சரக்கெறி புழையின் இருப்புச்சட்டம்.
Steel-plate
எஃகுத் தகடு எஃகுப்பாளத் தகடு.
Steel-trap
வில்விசையமைந்த எஃகுப்பொறி.
Steeling
எஃகு வேய்தல் எஃகுப்பண்பூட்டுதல்.
Steelware
எஃகுப்பொருட்கள்.
Random Fonts
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 18301
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 23023
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 12424
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 17068
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 7416
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 22694
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 17492
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 23293
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 9605
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 6460

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close