Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: எக்காளம்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Blare
முழக்கம் எக்காள ஒலி (வினை) முழங்கு எக்காளமிடு.
Blast
வன்காற்று கொடுங்காற்று வலிமைமிக்க காற்றின் வீச்சு எக்காளமுழக்கம் ஊதுலை அனற்காற்று வார்ப்புலையின் வெடிப்பொருள் வெடிப்புக்குரிய அழிவுக்காற்றலை (வினை) சுரங்கமிட்டு வெடிக்கவை சுட்டுக் கருக்கு சாம்பராக்கு வாட்டு வதக்கு பாழாக்கு தெறுமொழிக்காளாக்கு அழிவுக் காளாக்கு கேடுசெய்.
Blast
வன்காற்று கொடுங்காற்று வலிமைமிக்க காற்றின் வீச்சு எக்காளமுழக்கம் ஊதுலை அனற்காற்று வார்ப்புலையின் வெடிப்பொருள் வெடிப்புக்குரிய அழிவுக்காற்றலை (வினை) சுரங்கமிட்டு வெடிக்கவை சுட்டுக் கருக்கு சாம்பராக்கு வாட்டு வதக்கு பாழாக்கு தெறுமொழிக்காளாக்கு அழிவுக் காளாக்கு கேடுசெய்.
Bugle
எக்காளம் படைத்துறை அடையாள ஒலிப்பாகப் பயன்படும் பித்தளை உலோகத்தால் செய்யப்பட்ட எக்காளம்வேட்டைக்காரர் ஊதுகொம்பு வேட்டைக்காரர் கொம்புக் கலம் (வினை) எக்காளம் முழுங்கு கொம்பு ஊது.
Bugle-band
எக்காளம் வாசிக்கும் இசைக்குழு.
Bugler
எக்காளம் இசைப்பவர் உயர் படைத்துறைப் பணியாட்களின் கட்டளைகளை எக்காள ஓசைமூலம் அறிவிப்பவர்.
Buglet
சிறு எக்காளம் சிறு ஊதுகுழல்.
Clarion
சில்லிட்டிசைக்கும் எக்காளம் எழுச்சியூட்டும் உரத்த ஒலி எக்காள ஓசை எக்காளத்தினது போன்ற ஓசை (பெ.) தௌிவான உரத்த.
Cornet
எக்காளம் போன்ற பித்தளை இசைக்கருவி வகை மளிகைச் சரக்குகளை வைப்பதற்காக கூம்பு வடிவன்ய்ச் சுருட்டப்பட்ட தாள் குளிர் பாலேடு நிறைந்த கூம்பு வடிவந் தாள்பில்லை.
Cornetist
எக்காளம் போன்ற பித்தளை இசைக்கருவி வகையை வாசிப்பவர்.
Post
படைத்துறைக் களம் படைவீரர் நிறுத்தப்பட்டுள்ள இடம் பாளையம் வென்ற நாட்டில் படைப்பிரிவு தங்க வைக்கப்பட்டுள்ள இடம் படைவீரர் காவலிடம் பணித்துறைக் கடமைக்குரிய இடம் அரண்காப்பிடம் கோட்டைத் துறை ஒதுக்குப்புறமான நாட்டின் வாணிகத்துறைக் களம் பணியிடம் பணிநிலை இருபதுக்கு மேற்பட்ட துப்பாக்கிகளையுடைய படைக்கப்பல் முதல்வர் ஆணைப்பணி (படை.) வேளை எக்காளமுழக்கம் (வினை.) படைவீரரைக் காவலாக நிறுத்து படைப்பிரிவினை நிறுவு படைக்கப்பல் முதல்வராக அமர்த்து பணியில் அமர்வுசெய்.
Tromba
(இசை) எக்காளம் ஊதுகொம்புக் கருவி.
Trumpet
எக்களாம் ஊதுகொம்பு பித்தளையாலான பல்லியக் கருவி பேரிசைப் பேழையில் எக்காள உறபபு தூதுவர் (வினை) எக்காளமிட ஊதுகொம்பால் அறிவிப்புச் செய் யானைவகையில் பிளிறு.
Trumpte
எக்காளம்
Random Fonts
TAB-ELCOT-Trichy
Download
View Count : 9467
Nirmala
Download
View Count : 94345
GIST-TMOTNambi
Download
View Count : 12204
Uthayam
Download
View Count : 10164
KavipPriya
Download
View Count : 17437
PalarTSC
Download
View Count : 15231
TheneeUni
Download
View Count : 16740
Tam Shakti 35
Download
View Count : 14292
Rasigapria
Download
View Count : 10915
ELCOT Salem
Download
View Count : 12555
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website