English to Tamil Dictionary: எச்சம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Applications Backlog
பிரயோக பணி எச்சம்
Back-log
விறகுப் பின்கட்டைசேமப்பொருள் வைப்புசேமப்பணிபணி எச்சம்நிறைவேறாது எஞ்சிக் கிடக்கும் பணித் தொகுதிarrears of uncompleted work
Behind
பின்புறம் பின்பகுதி பிட்டம் (வினையடை) பின்னால் பின்பக்கமாக பின்னோக்கி பின்னணியில் பின்வு பிற்பட்ட சென்ற காலத்தில் முந்தி பின்னல் ஆதரவாக பின்பற்றி அடுத்து அப்பால் தொலைப்பக்கத்தில் பிந்தி அடுத்தபடியாக அடுத்த கீழ்ப்படியில் பின்னடைந்து மறைந்து மீப்பாக எச்சமாக சேமிப்பாக இருப்பாக.
Bequest
விருப்ப ஆவணவழிக் கொடுத்தல் வருங்காலத்தினருக்கு மரபுரிமையாகக் கொடுத்தல் கொடைப்பொருள் எச்சம் விருப்ப ஆவணவழிக கொடை இறந்தார் விடு பொருள்.
Bone-black
மூடியகலத்தில் வெப்பூட்டிக் கருக்கப்பட்டஎலும்பு கரி எச்சம்.
Bones
எலும்புகள் உடல் உயிர் நீங்கிய உடலின் எச்சமிச்சங்கள்.
Cast
எறிதல் வீச்சு தூண்டில் எறிவு எறிபடை வீச்சு ஆழம் பார்க்கும் குண்டிழை எறிவு தூண்டில் முனைப்பகுதி தூண்டிவிடத் தக்க இடம் எறிதொலை வார்ப்புரு வார்ப்புருவின் வார்ப்பட அச்சு உருவம் வடிவம் பொறிப்பு வண்ணம் நிறத்தின் சாயல் பண்பு குற்ற அளவு நாடக உறுப்பினர் நடிப்புப் பாகுபாடு நடிப்புப் பாகுபாட்டுத் திட்டம். நடிகர் நாடகப் பகுதி நாடக உறுப்பினர் குழு நாடகக்காட்சி மாதிரிக்காட்சி காட்சித் திருப்பம் வாழ்க்கைப்போக்கின் திருப்பம் காலத்திருப்பம் தற்செயல் நேர்ச்சி சூதாட்டத்தில் குருட்டுயோக எறி குருட்டு வெற்றி முயற்சி பார்வை நோட்டம் விழிக்கோட்டம் பறவை எச்சம் வண்டியில் சிறிது தொலை ஏற்றியதவுதல் தொகைக்கூட்டிக் கணித்தல் பருந்தின் இணை. (பெ.) வார்த்து உருவாக்கப்பட்ட எறியப்பெற்ற விட்டொழிக்கப்பட்ட ஒதுக்கித்தள்ளப்பட்ட துறக்கப்பட்ட வழக்கில் முறியடிக்கப்பட்ட (வி.) எறி வீசியெறி விட்டொழி நீக்கு அகற்று துற வீழச்செய் விழவிடு வீழ்த்து வக்ஷ்க்கில் முறியடி இடு போடு மேலிடு சீட்டைப்போடு வாக்குரிமைச் சீட்டிடு கணி கூட்டிக்கணி வார்த்து உருக்கொடு கலைத்துறையில் பண்போவியம் உருவாக்கு ஒழுங்குபடுத்து நடிகரை நடிப்புப் பகுதிக்குத் திட்டம் செய் நடிப்புப்பகுதியை நடிகருக்கு உறுதிச்செய்.
Cheese-parings
பயனற்ற எச்சமிச்சங்கள்.
Chellean
(தொல்.) பிரான்சில் உள்ள செல்லிஸ் என்னுமிடத்தில் காணப்படும் எச்சமிச்சங்களைக் கொண்டு அறியப்படும் பழங்காலப் பகுதிக்குரிய.
Crop Lodging
பயிர் எச்சம்
Cushion
மெத்தை திண்டு தலையணை பஞ்சு திணித்த இருக்கை வில் வைத்த இருக்கை பஞ்சடை கைத்திண்டு திண்டுறை துள்ளல் பஞ்சுறை செதுக்குவேலை அடித்திண்டு மின்பொறியின் தொய்வகக் காப்பு பெண்டிர் மயிர் ஒப்பனை வட்டு பெண்டிர் பாவாடை புடைக்கட்டு மேடைக்கோற்பந்தாட்ட மேசை உள்வரிக் கட்டு வளைவு மையக்கட்டு நீராவிப் பொறியில் உந்துகோலுக்கு அணையுறையாக விடப்படும் நீராவி எச்சம் அடிதாங்கும் தடையுறை பன்றி முதலிய விலங்குகளின் பிட்டப்பக்கச் சதைப்பற்று குதிரைக் கால்குளம்புச் சதை மென்பஞ்சு போன்ற தின்பண்ட வகை மிதிவண்டிச் சக்கரத்தின் புறவுறை (வி.) பஞ்சுறை இணை மெத்தைமீது அமர்த்து திண்டுறைமீது வை மெல்லணையாய் உதவு மோதல் தடுத்துதவு.
Dreg
எச்சம்.
Drops
கீழே விழுந்த பொருள்கள் துளியாக விழுந்த பொருள் மெழுகுதிரிகளினின்றும் வழிந்த மெழுகு விலங்குகளின் சாணம் பறவைகளின் எச்சம்.
Finishings
ஈற்றுச்சேர்வை முடிஎச்சம்
Flux
குருதிக் கழிச்சல் பேதி மலம் எச்சம் சீழ்க்கசிவு சீழ் எளிதில் உருகும் பொருள் எளிதில் உருகுவதற்காக உலோகத்துடன் சேர்க்கப்படும் கலவைப்பொருள் ஒழுக்கு பாய்வு வெளியேற்றம் வெளியேறிய பொருள் கரைநோக்கிய கடல்வேலி ஏற்றம் குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட இடங்கடந்து செல்லும் நீர்ம அளவு குறிப்பிட்ட இடங்கடந்து செல்லும் நீர்மத்தின் வேகவீதம் பேச்சுப்பெருக்கு இடைவிடாப்பேச்சு தொடர்ந்த மாறுபாடு கணக்கியலில் இடைவிடாத்தொடர் பெயர்ச்சி இயக்கம் (வினை) உருக்கு உருகு பாய் பெருகியோடு இடைவிடாது இயங்கு.
Flyblow
இறைச்சி முதலியவற்றில் இடப்படும் ஈயின் முட்டை (வினை) ஈ வகையில் இறைச்சியில் எச்சமிடு இறைச்சியைக் கறைப்படுத்து.
Fossil
தொல்லுயிர் எச்சம்
Frass
முட்டைப்புழுக்களின் எச்சம் துளைக்கும் பூச்சியினங்களின் எச்சம்.
Guano
உரமாகப் பயன்படுத்தப்படும் கடற்கோழியின் எச்சம் மீனிலிருந்து செய்யப்படும் செயற்கை உரம்.
Guano
பறவைகளின் எச்சம்பறவை எச்சம் பறவை எரு
Guano
பறவை எச்சம்
Leavings
எச்சம் மிச்சம் சிந்தல் சதறல்கள் நினைவூட்டுஞ் சின்னங்கள் கழிவுப்பொருள்கள்.
Memory
நினைவுத் திறம் நினைவாற்றல் நினைவாற்றல் எல்லை நினைவாற்றல் கால எல்லை மீட்டு நினைவு நினைவிற் கொணர்தல் இசை எச்சம் புகழ்.
Method Of Residues
எச்சமுறை
Oddments
எச்சமிச்சங்கள் எஞ்சியவைகள்.
Random Fonts
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 7656
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 8933
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 11156
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 18395
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 7132
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 17855
Divya Bangla Font
Divya
Download
View Count : 28625
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 20730
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 25487
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 18319

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close