English to Tamil Dictionary: எடுக்கப்படும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acridin, Acridine
கீல் எண்ணெயிலிருந்து எடுக்கப்படும் சாயச் சரக்கு அல்லது மருந்துச் சரக்கு திறலுடைய நச்சரி.
Amygdalin
வாதுமை முதலிய கொட்டைகளிலிருந்து எடுக்கப்படும் வெல்லச்சத்து.
Annatta,annatto
அமெரிக்க மரவகையிலிருந்து எடுக்கப்படும் செம்மஞ்சள் நிறமான சாயப்பொருள்.
Anthracene
கீலிலிருந்து எடுக்கப்படும் சாய்ப்பொருள் மூலம்.
Asparagine
தண்ணீர்மவிட்டான் கொடியிலிருந்து எடுக்கப்படும் வேதியியற் பொருள்.
Beet-sugar
அக்காரக்கிழங்கிலிருந் எடுக்கப்படும் சர்க்கரை.
Belladonna
கொடிய நச்சுப்பூண்டு வகை (மரு) நச்சுப்பூண்டிலிருந்து எடுக்கப்படும் மருந்து வகை.
Biblets
வாத்தின் சுரள் சமைப்பதற்கு முன் வெட்டி எடுக்கப்படும் வாத்தின் ஈரல் இறக்கை அரைவைப் பை முதலியவற்றின் தொகுதி.
Cane-sugar
கரும்புச் சர்க்கரை கருப்பஞ் சாற்றினின்று எடுக்கப்படும் வெல்லச்சத்து.
Capric
வெண்ணெயிலிருந்து எடுக்கப்படும் கொழுப்பு வகை சார்ந்த கொழுநெய் வகையார்ந்த.
Caproic
வெண்ணெய்யிலிருந்து எடுக்கப்படும் கொழுப்பு வகை சார்ந்த கொழுநெய் வகையார்ந்த.
Carmine
இந்திரகோபப் பூச்சியினின்றும் எடுக்கப்படும் சிவப்பு வண்ணப்பொருள் இந்திரகோபப்பூச்சியின் நிறம் கசிவப்பு மை (பெ.) தம்பலப் பூச்சியைப்போல் சிவப்பு நிறமுள்ள.
Cartoon
வண்ணப்படம் எழுதுவதற்கு மாதிரியாகத் தடித்த தாளில் எழுதப்படும் வரைப்படம் தொடர்ப்பட வரிசையிலிருந்து எடுக்கப்படும் திரைக்காட்சி அரசியல் வசைக்கேலிச் சித்திரம் (வி.) வசைக்கேலிப்படம் வரை கேலிப்படம் வரைந்து ஏளனத்துக்குள்ளாக்கு.
Chrome
குருமம் குருமச்சேர்மாணம் ஈயக்குருமிகையிலிருந்து எடுக்கப்படும் பொருளாலான மஞ்சள் வண்ணம் (பெ.) குருமச்சார்பான குருமஞ்சேர்ந்த.
Chrome-yellow
ஈயக்குருமிகையிலிருந்து எடுக்கப்படும் மஞ்சள் வண்ணப்பொருள்.
Chromograph
வண்ணச் சாயமூலம் எடுக்கப்படும் பசைமப் படியெடுப்புக் கருவி (வி.) வசைமப் படியெடுப்புக்கருவி மூலம் படியெடு.
Cochineal
தம்பலப்பூச்சி இந்திரகோபம் உடலுலர்த்திச் செஞ்சாயமாகப் பயன்படுகிற செந்நிறப் பூச்சி வகை உலர்ந்த பூச்சி வகையிலிருந்து எடுக்கப்படும் செஞ்சாயப்பொருள்.
Colocynth
சுரைக்காய் வகை சுரைக்காய் வகையிலிருந்து எடுக்கப்படும் பேதிமருந்து.
Coniine
செடிவகையினின்று எடுக்கப்படும் வெடியக்கலப்புடைய கொடிய நச்சு நீர்.
Corn-baby
முற்கால நிலவளத் தெய்வமரபில் அறுவடை இறுதியில் எடுக்கப்படும் கூலமணிகளாலான பொம்மை வடிவம்.
Creosote
கீலிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் வடிவான ஆற்றல் வாய்ந்த நச்சரி வாணிகத்துறைக் கரியகக் காடி (வி.) மரக்கீலிலிருந்து வடித்திறக்கப்படும் நெகிழ்ச்சிப் பொருள் கொண்டு பக்குவப்படுத்து.
Cryolite
பனிக்கல் கிரீன்லாந்தில் எடுக்கப்படும் தொழில் துறைக்குப் பெரிதும் பயனுடைய படிகக்கல் வகை.
Curara, Curare, Curari
அரளி போன்ற தென் அமெரிக்க செடியின் வேர் வகையிலிருந்து எடுக்கப்படும் ஊக்க அழிவு செய்யும் நஞ்சு வகை.
Digitallis
விரல்களுக்கு உறைபோடப்பட்டது போன்ற மலர்களுள்ள செடி வகை செடிவகையிலிருந்து எடுக்கப்படும் மருந்து.
Ferro-print
இரும்பக உப்பு வகைகளைக்கொண்டு எடுக்கப்படும் நிழற்படம்.
Random Fonts
TAU_Elango_Thilllana Bangla Font
TAU_Elango_Thilllana
Download
View Count : 9625
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 26734
Jothy Bangla Font
Jothy
Download
View Count : 10141
Mani Bangla Font
Mani
Download
View Count : 22608
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 28658
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 13978
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 11064
Tam Heena Bangla Font
Tam Heena
Download
View Count : 25326
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 8296
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 6624

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close