Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: எண்ணெய்க்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Baptism Of Free
படைவீரனின் முதற்போர் கோயில்மணி-கப்பல் ஆகியவற்றின் பெயரீட்டுவினை 'தூய ஆவி'யின் அருட்கொடை தீக்குளித்து உயிர்நீத்தல் எண்ணெய்க் கொப்பரைத் தேர்வு.
Derrick
பாரந்தூக்கு பொறி பளு நகர்த்துவதற்கும் ஏற்றி இறக்குவதற்கும் உரிய வாய்ப்பு வன்மைகளைக் கொண்ட அமைவு எண்ணெய்க் கிணறுமீவள்ள கூர்ங்கோபுரச் சட்டம் குழாய்க் கிணறுவகைகள்மீதுள்ள கூம்புச் சட்டம்.
Elaeometer
எண்ணெய்களின் தூய்மையைச் சோதிக்கும் கருவி.
Flask
குடுவை எண்ணெய்க்குடுவை வேட்டைப்பையுறை தோல் அல்லது உலோகத்தாலான வேட்டைக்காரரின் வெடிமருந்துக்குரிய பெட்டி பிரம்பினால் வரிந்து பின்னப்பட்ட குறுகிய கழுத்தையுடைய எண்ணெய்க்கு அல்லது தேறலுக்கு உரிய இத்தாலியப் புட்டி வகை பயணக்குடுக்கை பயணம் செல்பவர்கள் தேறல்-சாராய வகைகள் கொண்டுசெல்லும் உலோகத்தாலான அல்லது தோலுறையுடன் கூடிய கண்ணாடியாலான புட்டி.
Foot
காலடி பாதம் விலங்கின் கால் ஊர்வனவற்றின் இயங்கு உறுப்பு தட்டுமுட்டுப் பொருள்களின் ஆதாரக்கம்பம் காலடி எடுத்துவைக்கும் தொலை நடைப்பாணி நடைவேகம் அடிப்பகுதி முனைப்பான கீழ்ப்பகுதி கட்டிலடி செய்யுளடியின் சீர் அடி பன்னிரண்டு அங்குல நீளமுள்ள நீட்டலளவைக் கூறு (தாவ.) இழிணைக்கும் உறுப்பு அல்லது பகுதி மலையடிவாரம் குன்று அடிப்புறம் ஏணியின் கீழ்ப்படி சுவரடி பட்டியல் இறுதிப்பகுதி பக்கக் கீழ்ப்பகுதி வகுப்பின் இறுதிக் கூறு வண்டல் மண்டி எண்ணெய்க்கசடு வண்டல் சர்க்கரை (வினை) நடனமாடு கால் அடியெடுத்துவை நட காலுறைக்குப் புதிய அடிப்பகுதி இடு தொகை கூட்டு தொகை ஏறு விலைப்பட்டியலுக்குப் பணம் கொடுத்துத்தீர்.
Menhaden
உரத்துக்காவும் சிறந்த எண்ணெய்க்காகவும் பயன்படும் மீன்வகை.
Mineral Oil
கனிம எண்ணெய்கனிம எண்ணெய்
Mineral Oil
கனிம எண்ணெய்கனிம எண்ணெய்
Oil Bound Distemper
எண்ணெய்க்கரை நிறம்பூச்சு
Oil Company
எண்ணெய்க் குழுமம் எண்ணெய் நிறுவனம்
Oil Paint
எண்ணெய்க் குழைவனம்
Oil Stores
எண்ணெய்ப் பண்டகம் எண்ணெய்க் கடை
Oil Tube
எண்ணெய்க்குழாய்
Oil-tanker
எண்ணெய்க்கப்பல்.
Ordeal, Ordeal
சோதனைமுறை எண்ணெய்க் கொப்பரை முதலிய கடுந்தேர்வு.
Petrolic
கல்லெண்ணெய் சார்ந்த பாறை எண்ணெய்க்கு உரிய.
Pipe-line
குழாய் இணைப்பு வரிசை எண்ணெய்க்குழாய் வழி உற்பத்தியாளரிடமிருந்து சிறு வாணிகர்க்கு அல்லது வாங்குவோர்க்குப் பொருள் இடையீடின்றிச் செல்லுதல்.
Semi-drying
எண்ணெய்களின் வகையில் காற்றுவெளியில் முற்றிலும் உலர்ந்துவிடாமல் கெட்டிப்படுகிற.
Smear
மேற்பூச்சு அழுக்குத்தடம் எண்ணெய்க்கறை (வினை.) பூசு அப்பு மெழுகு மேல்தடவிவிடு எண்ணெய்ப்பூச்சிடு பிசுக்குடைய பொருளின் தடமிடு அழுக்குக்கறைபடியவை குறியடையாளமிடு கறைப்படுத்து உருவரை அடித்தழி துடைத்தழி அடித்துக்குழப்பி விளங்காமற்செய் புகழ் வகையில் குலைவி இகழ்க்கறை உண்டாக்கு.
Spermaceti
திமிங்கிலத்திலை எண்ணெய்க் கொழுப்பு.
Spouter
கொப்பளிப்பவர் கொப்பளிப்பது எண்ணெய்க் கிணற்றின் எழுநீருற்றுவாய் ஊற்றுவாய் கொப்பளிக்கும் திமிங்கிலம் திமிங்கில வேட்டைக்கப்பல் சொற்பொழிவாளர்.
Spring
குதிப்பு பாய்வு துள்ளல் திடீர் இயக்கம் பின்வெட்டு பின்னெறிவு பின்னுதைப்பு விசை நெகிழ்ச்சித்திறம் பாய்திறம் திருகு சுருள்வில் விசைவில் வில்வளைவு விசை அதிர்ச்சி தாங்கும் வில்லமைவு வில்வளைவின் பக்க உயர்ச்சி விசைமூலம் அகத்தூண்டுதல் நோக்கம் தொடக்கம் தோற்றம் எழுச்சி இளவனில தளிர்ப்புப்பருவம் ஊற்று எண்ணெய்க்கிணறு ஊற்றுப்பள்ளம் வேலைஏற்ற உச்சிநில இருமைப்பருவ வேலை ஏற்றம் ஞாயிறு-திங்கள் ஆகிய இரண்டினாலும் ஏற்படம் கடல்நீர்ப் பருவ எழுச்சியலை உத்தரத்தின் மேல்நோக்கிய வளைவு பலகையின் தலைப்பு ஒழுக்கு முதலியவற்றின் கசிவுத்தொடக்கம் (கப்.) கப்பல் நிலைக்கயிறு (கப்.) பாய்மர வெடிப்பு நார்வே நாட்டு நடனவகை நார்வே நாட்டு நடன வகையின் இசை கிளர்ச்சி வாய்ந்த நடன இசை (வினை.) துள்ளு குதி பாய் தாவிக்குதி விசையுடன் பாய் கட்டறுத்துத் தெறித்துப் பாய் திடுமென இயங்கு விரைந்தியங்கு மேலெழுந்து பாய்வுறு குதித்தோடு விசையுடன் தெறித்தோடுதிடுமெனத்தோன்று தோற்றமுறு எதிர்பாராது தோன்றுஎழு விறியெழு மேலெழுந்து தோன்று தோன்றப் பெறு வெளிப்படு உருவாகு விளைவாகு விளைவாகத் தோன்று மரபுவழித்தோன்று தளிர்ப்புறு விரைவளர்ச்சி அடை திடுமெனத் தோற்றுவி கட்டைவகையில் திருகுறு வெடிப்புறு பிளவுறு கீறு வேட்டை விலங்குகள் வகையில் கிளறிவெளிப்படுத்து ஊர்திகளுக்கு விலவிசையூட்டு சுரங்கக் கண்ணிகளை வெடிக்க வை (கட்.) கடற்புயலால் பலகை தளர்ந்து கழலப்பெறு.
Tanker
எண்ணெய்க் கப்பல் பெரிய அளவில் எண்ணெய் எடுத்துச் செல்வதற்கான தொட்டிகளையுடைய கப்பல்.
Well
ஊற்று கேணி கிணறு கனிநீரூற்று எண்ணெய்க்கிணறு (கப்.) குழாயடி வளைவகம் தலையூற்று நீர்நிலைத் தலைமூலம் (செய். பழ.) தலைமூலத் தோற்றுவாய் நான்மாட நடுமுற்றவெளி திருகு படிக்கட்டு மையவெளி மின் ஏறுதுளக் கூண்டமைவு நீதிமன்ற வழக்கறிஞர் வட்டரங்கம் மைக்கூட்டுப்பள்ளம் குண்டு குழிவிடம் பள்ளம் நீர்ச்சுழி (வினை.) ஊறு கசி ஊற்றெடுத்தோடு பொங்கி வழி ஊற்று கொட்டு.
Random Fonts
Gist Tmot Parvathi
Download
View Count : 45249
ThamirabaraniTSC
Download
View Count : 14878
GIST-TMOTAmala
Download
View Count : 14986
Tam Shakti 31
Download
View Count : 7105
Thenmoli
Download
View Count : 12080
Agni
Download
View Count : 15148
TAU-Kambar
Download
View Count : 37438
Nagananthini
Download
View Count : 158477
TAU_Elango_Marutham
Download
View Count : 65356
Tab Shakti-14
Download
View Count : 11737
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website