English to Tamil Dictionary: எண்பி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Apagoge
மறுதலைத் தவறு மூலம் மெய்ம்மை எண்பிக்கும் முறை.
Aver
மெய்யெனக்கூறு உறுதியளி வற்புறுத்திக்கூறுக்ஷீ (சட்.) மெய்யெனக் காட்டு எண்பி.
Averment
உறுதிக்கூற்று எண்பித்தல்.
Bastardize
முறைகேடனென்று சாற்று இழிபிறப்பினரென்று எண்பி.
Bundle
பொடடணம் மூட்டை முடிச்சு துணியிட்டு மூடிய சிப்பம் கொத்து குலை கும்பு களம் கம்பு கட்டைகளின் தாறுமாறான கட்டு வைக்கோல் புரி வைக்கோல் கட்டு நார்ப்பொருள் சிட்டம் நரப்புநாள முடிச்சு நானுற்று எண்பது தாள் அளவுகொண்ட கட்டு இழை நுல் சிட்டத்தின் அளவுத் தொகுதி (வினை) மூட்டையாகக் கட்டு பயணத்துக்கான பொட்டணம் கட்டு கும்பு களமாக விரைந்து இடு அவசரமான வெளயேற்று குழப்பத்துடன் நெருக்கியடித்துச் செல்லு முழு ஆடையுடன் படுக்கையில் ஒருங்குகிட.
Chartreuse
பிரஞ்சு நாட்டில் உள்ள துறவி மடம் தூய புருனோ என்பவரால் ஆயிரத்து எண்பத்தாறாம் ஆண்டு நிறுவப் பெற்ற கார்த்தூசிய துறவிகள் பிரிவின் மல்ம் மவ்ம் ஊட்டப்பெற்ற இன்தேறல் வகை மணி மெருகிடப்பட்ட மட்பாண்ட வகை சோற்றுத்திரள் வெளிறிய பச்சை வண்ணம்.
Confute
தவறு எண்பித்துக்காட்டு வாதம் தவறென்று தௌிவுபடுத்து மறுத்துரை.
Conviction
குற்றத்தீர்ப்பு குற்றவாளியென முடிவு செய்தல் குற்ற எண்பிப்பு குற்றவாளியெனத் தௌிவுபடுத்துதல் மெய்ப்பிப்பு மெய்ம்மை காணும்படி செய்தல் உள்ளத்தின் உறைப்பு மெய்ம்மையில் பற்றுறுதி பற்றுக்கோள்.
Criminate
குற்றம் சாட்டு கண்டி குற்றவாளியென எண்பி.accuse
Crimination
குற்றம் சாட்டல் குற்றச்சாட்டு குற்றவாளியென எண்பித்தல்.
Decimal Number
பதின்ம எண்பதின்ம எண்
Diagram
விளக்க வரைப்படம் எண்பிப்பு வரையுரு குறிப்பு விளக்க வளைவு தானே இயங்கம் சுட்டுமுள் வரைவுப் பதிவு.
Diagram
விளக்க வரைப்படம் எண்பிப்பு வரையுரு குறிப்பு விளக்க வளைவு தானே இயங்கம் சுட்டுமுள் வரைவுப் பதிவு.
Disproof
தவறென்று எண்பித்தல் வாதமறுப்பு மறுப்பாராய்ச்சி கண்டிப்பு மறுப்பு.
Disprove
தவறென்று எண்பி அன்றென்று மறு.
Eightfold
எண்வகுப்பான எட்டு மடங்கான (வினையடை) எண்பகுப்பாக எண்மடங்காக.
Eighties
எண்பதிலிருந்து எண்பத்தொன்பது வரையுள்ள என்கள் வாழ்க்கையில் அல்லது நுற்றாண்டில் எண்பது முழ்ல் எண்பத்தொன்பது வரையுள்ள எண்களைக் கொண்டு முடியும் ஆண்டுகள்.
Eightieth
எண்பதில் ஒரு பங்கு (பெ.) எண்பதாவதான எண்பதாம் எண்பதில் ஒரு பகுதியான.
Eighty
எண்பது (பெ.) எண்பதான.
Eighty Column Display
எண்பது நெடுக்கைக் காட்சி
Eighty-column Display
எண்பது பத்திக் காட்டகம் column display
Evidence
சான்று சான்றாளர் சான்றனார் குழு சான்றுமூலம் சான்றவிப்பு எண்பிப்புக்குரிய ஆதாரம் அடையாளம் அறிகுறி தடம் தௌிவு வெளிப்படத்தெரியும் பொருள் (வினை) சான்றளி எண்பி தௌிவுபடுத்து கட்டிக்காட்டு சான்றுபப்ர்.
Fourscore
எண்பது (பெ.) எண்பது வயதான.
Generator Number
எண்புறப்பாக்கிஎண் இயற்றி
Ground
நிலத்தளம் தரை நிலப்பரப்பின் ஒரு பகுதி நிலம் நில உடைமை மண் மின் துறையில் மண்தொடர்பு நிலை சூழமைவு செயற்களம் நிளைக்களம் அடித்தளம் அடிப்படை வணடல் கசடு அடிமண்டி. போதிய காரணம் எண்பித்ததற்கான அடிப்படை பரப்பு சுற்றெல்லை கலைத்துறையில் பின்னணித்தளம் அடிப்பூச்சு முதற்பூச்சு வண்ணம் சுரங்க வேலையில் சூழ்தளப்பாறை மரப்பந்தாட்டத்தில் மட்டையை வைக்கும் ஆட்டக் கோட்டிற்குப் பின்புறமுள்ள இடம் ஆட்டக் களங்களில் ஊதியம்பெற்ற நிலை ஆட்டக் காரர் (வினை) நிலைநிறுத்து அடித்தளத்தில் உறுதியாக நிலை நாட்டு கொள்கையில் ஊன்றுவி நம்பிக்கையில் உறுதிப்பட வை ஆதாரமாகக் கொள் மூலமாகக் கொள் மூலக்கூறுகளில் ஊன்றிப் பயிற்றுவி பூவேலைக்கியைப் பின்னணியை உகந்ததாக்கு ஓவியப் பின்னனிணாகளச் சுவரில் நீறு பூசு செதுக்கு வேலைக்காகப் பரப்பில் பூச்சுமானமிடு மின்னாற்றலுக்கு நிலத் தொடர்பு உண்டுபண்ணு நிலத்தில் இறங்கு விமானத்திலிருந்து இறங்கு கப்பலிலிருந்து இறங்கு தரை தொடு கரைமீது தட்டிப் பதிந்து கொள்ளவை பறப்பதிலிருந்து விமானியை தடு பறக்காமல் விமானத்தைத் தடுத்து நிறுத்து நிலத்தில் வை நிலத்தின் மீது அமர் ஓய்வு கொள்ளு விமானத் துறையின் நிலக்கிளைப் பணிக் குழுவுடன் இணைவி.
Random Fonts
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 11391
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 9621
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 12508
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 17228
Tam Shakti 42 Bangla Font
Tam Shakti 42
Download
View Count : 14208
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 13128
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 20732
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 13208
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 6297
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 18987

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close