Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: எதிரீடு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Antacid
வயிற்றுப் புளிப்பகற்றும் மருந்து (பெ.) புளிப்பு மாற்றான காடித்தன்மைக்கு எதிரீடான.
Balance
துலாக்கோல்நிறைகோல்தராசுஆய்கனத்தின் எடை நுண்ணளவைப் பொறிகடிகாரத்தின் ஒழுங்கமைப்பு உறுப்புதுலாராசிதுலாம் என்னும் வான்மனைசமநிலைஅமைதி நிலை சரியீடுவேற்றுமைவேறுபாடுமிச்சக் கையிருப்புமீதி,(வினை) நிறுஎடையிடுஎடைபோட்டுப்பார்எதிரெதிர் வைத்துப்பார்ஒப்பிடுசமநிலை உண்டுப்ண்ணு ஒப்படையதாக்குசமநிலை அடைஒப்பாகுஎதிரீடு செய்சமமாயிருஇருதிறமும் ஒப்புக்காண்துடித்தாடுஆடியசை
Counter-view
எதிரிடை நோக்கு எதிரெதிர் நோக்கும் நிலை அமைதி எதிரீடு மாறுபாடு.
Countercheck
தடையெதிர்ப்பு தடுப்பு எதிரீடு இடையூறு தடங்கல் கண்டனம் அதட்டல் (வி.) இடையூறுகளால் தடைசெய் திட்டு கண்டி அதட்டு.
Countervail
எதிரீடு செய்ய உதவு சரிசம வலுவுடன் எதிர்ச் செயலாற்று சரிசம மதிப்புடையதாயிரு.
Geodesy
புவிப் பெரும்பரப்பளவைக் கணிப்பியல் நில வுலகப் பரப்பளவைக் கணிப்புகள் சார்ந்த கணக்கியல் துறை நிலவுலகக் கோளவளைவுக்கு எதிரீடுசெய்த பெரும்பரப்பளவைக்கணிப்பு.
Objection
மறுப்பு எதிரீடு எதிருரை தடங்கலுரை. தடைக்கூறு மறுத்துரைதல் எதிரான காரணம் எதிரீடான அறிக்கை பொருந்தாமை உணர்வு பொருந்தாமை தெரிவிப்பு வெறுப்புணர்ச்சி வெறுப்பறிவிப்பு.
Offset
செடியினத்தின் அடிக்கன்று முளைப்பாற்றலுடைய அடிக்கிளை வேரடி கிளைக்ககுருத்து உயிர்மரபுக் கொழுந்து பக்கக்கிளை பக்கச்சிறுமலை கிளைக்குன்று குறை நிரப்பீடு எதிரீடு ஒப்புறழ்வால் பண்பெடுத்துக்காட்டும் நிலை குழாயின் திடீர்த்திருப்பம் (க-க) திண்ணக்குறைவு (க-க) சுவரில் திட்பக்குறைவு உண்டுபண்ணும் பக்க உட்சாய்வு அச்சுததுறையில் எதிர்ப்பக்கக் கறைப்படிவு அழுத்தப்பட்ட தொய்வக உருளைமீது மை தடவி எதிர்ப் படியாக எடுக்கப்படும் கல்லச்சுமுறை நில ஆய்வளவையில் ஊடு நேர்வரைக்குச் செவ்வான நேர் குறுக்குக்தொலைவு (வினை) சரியீடுசெய் குறைநிரப்பு.
Offset
ஒதுக்கிவை/விலக்கிவைஎதிரீடு
Oppose
எதிர் எதிர்த்து நில் மாறாயிரு எதிரீடாக்கு எதிராக வை எதிர்த்துரை தடு தடை செய் தடங்கல் கூறு தடுத்துரை.
Opposition
எதிரீடு முற்றும் எதிரான நிலை வேறுபாடு முரண் எதிர்முரண் பகைமை எதிர்ப்பு பகைநிலை எதிர்க்கட்சி (அள) மறிநிலைத் தொடர்பு ஒரே எழுவாயும் பயனிலையும் உடைய இரண்டு கூற்றுகிளடையே அளவிலோ இயல்பிலோ இரண்டிலுமோ உள்ள வேறுபாடு.
Ransom
மீட்டுப்பணம் பிணையமீட்பு போர்க்கைதியின் காவல்மீட்பு உரிமைவிலை கொள்ளை வரி தீங்கிழைப்பிலிருந்து விலக்களிப்பதற்குரிய வன்முறைப் பணப்பறிப்பு கழுவாய் பரிகாரம் பெருந்தொகை கொள்ளைவிலை (வினை) மீட்டுப்பெறு கழுவாய் தேடு எதிரீடுசெய் பரிடிசகாரந்தேடு மீட்பபுப்பணம் பெற்று விடுவி விடுதலைக்காகப் பணம் பெறு விடதுலைப்பணம் கோரிப் பிணையம் வைத்திரு விடுதலைப் பணங்கோரு சலுகை கோரித் தடைக்காவலில் வைத்திரு உரிமையை விலைகொடுததுவாங்கு.
Rate
தகவு வீதம் விழுக்காடு வேகமானம் வேகம் கணிப்புவீதம் நடைமுறைவீழ்ம் படியளவு வரையளவு சரி எதிரீட்டளவு விலைவாசி வரிவீழ்ம் கட்டண நிலவரம் செலவுவீதம் திணைவரி சிறு திறவரி. தரம் படி மதிப்பு கப்பலின் தகுதிநிலை கடலோடிகளின் படித்தரம் நிலை செய்வகை முறை (வினை) மதிப்பீடுசெய். விலை மதிப்பீடு நாணயம் அல்லது உலோக வகையில் செலாவணி நிலவரப் படி மதிப்பீட்டுறுதி செய் கணி மதி எண்ணு கருது வரிவீதத்துக்கு உட்படுத்து காப்புறுதி வகையில் கட்டணஞ் சுமத்து கப்பற்பணியாளர்கள் வகையில் வகைத் தரப்படுத்து.
Rate
தகவு வீதம் விழுக்காடு வேகமானம் வேகம் கணிப்புவீதம் நடைமுறைவீழ்ம் படியளவு வரையளவு சரி எதிரீட்டளவு விலைவாசி வரிவீழ்ம் கட்டண நிலவரம் செலவுவீதம் திணைவரி சிறு திறவரி. தரம் படி மதிப்பு கப்பலின் தகுதிநிலை கடலோடிகளின் படித்தரம் நிலை செய்வகை முறை (வினை) மதிப்பீடுசெய். விலை மதிப்பீடு நாணயம் அல்லது உலோக வகையில் செலாவணி நிலவரப் படி மதிப்பீட்டுறுதி செய் கணி மதி எண்ணு கருது வரிவீதத்துக்கு உட்படுத்து காப்புறுதி வகையில் கட்டணஞ் சுமத்து கப்பற்பணியாளர்கள் வகையில் வகைத் தரப்படுத்து.
Reciprocal
எதிரிடை சரி எதிரீடு (கண) சினைமாற்று. பின்னத்தை முழு எண் ஆக்கவல்ல பெருக்கெண் (பெயரடை) இருமையுள் எதிரெதிடிர் அளாவிய கொண்டுகொடுப்புப் பாங்கான பரஸ்பரமான செயல் வகையில் எதிர்தரவான மறுதலைச் சரியீல்ன அதே வகையில் எதிரீல்ன (இலக்) சொல்வகையில் எதிரெதிர்த் தொடர்பு குறிப்பதான (கண) சினைமாற்றான எண் வகையில் பின்னத்தைப் பெருக்கி முழு எண் ஆக்கவல்ல.
Reciprocity
கொண்டுகொடுப்புப் பாங்கு செயல் எதிர்ச்செயற்பான்மை இருவர் அல்லது இரு பொருளிடைத் தம்முள் ஒத்தளாவிய பண்பு பரஸ்பரம் சரி எதிரீட்டுமுறை நாடுகளிடையே வாணிகத்துறையில் உரிமை பரிமாற்றம்.
Recompense
உழைப்பூதியம் எதிரூதியம் இழப்பீடு கைம்மாறு (வினை) ஈடுசெய் உழைப்பூதியம் அளி கைம்மாறு செய் எதிரீடுசெய்.
Redeem
விட்டுக்கொள் திரும்ப விலைக்கு வாங்கு முயன்று திரும்பப்பெறு இழந்ததை மீண்டும் எய்துவி பேசிச்சரிப்படுத்திப்பெறு பணங் கொடுத்து விடுதலை பெறுவி பவ்ங் கொடுத்து உயிர் காப்பாற்று விடுவி தப்புவி காப்பாற்று இடர் தடுத்தாட்பொள் பழி தவிர்த்து ஆள் பழியிலிருந்து செய் வாக்குறுதி முதலியவற்றை நிறைவேற்று இழப்பீடு செய் சரியீடுசெய் குற்றவகையில் எதிரீடு செய்து அமை குறைநிரப்பு.
Reparation
செப்பனிடுதல் செப்பனிடப்பெறுதல் இழப்பீடு செய்தல் இழப்புச் சரிசெய்யும் எதிரீடு.
Reprisal
பழிவாங்கு நடவடிக்கை (வர) பழிவாங்கு எதிரீட்டு நடவடிக்கை ஆட்கள் பொருள்கள் வகையில் வலிந்த கைப்பற்றீடு.
Return
மீட்சி திரும்புகை மீள்வரவு திரும்பி வருகை பின்னடைவு மீட்டளிப்பு திருப்பிக்கொடுப்பு மீட்டளிப்புப் பொருள் திருப்பிக் கொடுக்கப்படுவது விற்காது திருப்பித்தரப்படுவது எதிடிர்மாற்று ஈடு எதிர்ச்செயல் பதில் மறுமொழி விளைவு பஸ்ன் மீட்டனுப்பீடு வேட்பாளர் வகையில் தேர்ந்தெடுப்பு தேர்ந்தெடுப்பு அறிவிப்பு ஆணைத்தாள்மீது குறித்தனுப்பப்படும் நகர நாயகத்தின் அறிவிப்பு செலவு மீள்வுப் பயணச்சீட்டு மறு பந்தய ஆட்டம் ஆள்மாறாது ஆடப்படுந் தொடர் ஆட்டம் (க-க) தொடர்மடக்குக் கட்டு செங்கோணவாட்டாக மடங்கித் தொடரும் கட்டுமானப் பகுதி (பெயரடை) திரும்புகிற திரும்புவதற்குரிய மாற்றான பதிலான (க-க) செங்கோணமாகத் தொடர்ந்த (வினை) மீள் திரும்பிவா திரும்பிச்செல் திருப்பிக்கொடு திருப்பிச் செலுத்து திருப்பி அனுப்பு பந்து வகையில் திருப்பியடி திரும்பவும் எடுத்த இடத்தில் வை மறுமொழி கூறு எதிர்த்துக்கூறு கைம்மாறு கொடு பலனளி ஆதாயமளி மாற்றாகக்டகொடு பதிலாகக் கொடு பதில்செய் எதிரீடாகச்செய் முன்னையநிலை அடை உரியவரிடமே சென்றுசேர் உரிய இடமே சென்றடை திரும்பவும் நாடு முன்னோக்கிக் கவனஞ் செலுத்து மீண்டும் அணுகு மீண்டஞ் செய் தேர்ந்தெடு தேர்ந்தெடுத்தனுப்பு தேர்ந்தெடுப்பறிவி ஆணைக்கு அலுவல் முறையில் பதில் தெரிவி (க-க) கட்டிடப்பகுதி வகையில் வேறு திசையில் திரும்பித்தொடர்.
Satisfaction
மனநிறைவு திருப்தி அவா நிறைவேற்றுவது திருப்தியளிப்பது ஆவல் நிறைவேற்றுவது தேவைதீர்வு ஐயந்தீர்வுதீர்வு செய்வது தீர்வாளர் குறை நிறைவு குறைநிறைவு செய்பவர் உணர்ச்சிக்கு உகந்தது உணர்ச்சிக் கொந்தளிப்பு அமைவிப்பது மல்லழைப்புக்குரிய மல்விடுப்புத்தீர்வு செயல் வகையில் சரி எதிரீடு பழிபாவ வகையில் கழுவாய் கழுவாய் போன்ற எதிர்மாற்றீடு கழுவாய் நிலைத் தன்னொறுப்புமுறை எதிரீடளிப்பு இயேசுநாதர் வகையில் மனித இனத்தின் பாவங்களுக்கான பகரப்பரி கரிப்புச் செயல்.
Serve
பந்தாட்டத்தில் தொடக்கப் பந்தடி முதற்பந்தடி முறை (வினை.) வேலைசெய் பணியாளாயிரு தொண்டூழியஞ் செய் ஏவல் செய் பணியாள்று பணித்துறையில் ஊழியஞ் செய் பணித்துறையில் அமர்ந்திரு தொண்டாற்று பொதுப்பணிசெய் தேவைகளுக்கு உதவு உதவியாயிரு தேவை நிறைவேற்ற தேவைகளுக்கு உதவு பயன்படு நல்ல பயன்உடையதாயிரு தக்க கருவியாயிரு மூலப்பொருளாய் அமைவுறு நோக்கம் ஈடேற உதவு காரியத்திற்குப் பயன்படு தேவை நிறைவேறறத்தக்கதாக அமைவுறு போதியதாயிரு சாதகமாயிரு உணவுமேசை ஒழுங்கு செய் உணவு மேசையிற் பணியாற்று பரிமாறு உணவு விளம்பு உணவு பக்குவஞ்செய்து வழங்கு சட்டப்படி ஆளிடம் கொண்டு சேர்ப்பி பங்கீடு செய்து வழங்கு பணித்துறைக்காலம் பணிசெய்து கழி தண்டனைக் காலம் தண்டனை அனுபவித்துத்தீர் இயந்திரம்-துப்பாக்கி முதலியவற்றின் வகையில் இடையறவுறாமற் பேணு நடைமுறைப்படுத்திப் பேணு பொலிக்குதிரை வகையில் பெடையினைப் பொலிவி நடத்து தக்கபடி எதிரீடு செய் பந்தாட்ட வகையில் பந்தடி பந்தினைக் கையேற்று எறி.
Set-off
சரியான எதிரீடு தூக்கியெடுத்துக்காட்டும் எதிர்வண்ணம் சரிசெய்யும் எதிர்மாற்று சரி எதிரெடை அழகொப்பனை அணிமணி (க-க) மேலுள்ள அகன்று செல்லும் பகுதியோடு இணைக்கும் சரிவு உறுப்பு.
Threshold
வாயிற்படி நுழைவாயிற் படிக்கல் நுழைவாயில் முகப்பு தொடக்கம் தொடக்க நிலை கருஉணர்வு நிலை உணர்வுநிலையின் அடி எல்லை வுறத்தூண்டுதலுக்கான அக எதிரீட்டுத் தொடக்கம் (பெயரடை) தொடக்க நிலையிலுள்ள தொடக்க நிலையான விமானத்துறையில் விசையாற்றலின் உறுதாழ்மட்டம்.
Random Fonts
TAB-ELCOT-Trichy
Download
View Count : 9460
Tam Shakti 42
Download
View Count : 14185
Tab Shakti 10
Download
View Count : 20793
TSCComic
Download
View Count : 10907
Tam Shakti 22
Download
View Count : 19189
TAU_Elango_Anjali
Download
View Count : 17124
Jaffna
Download
View Count : 15257
TAU_Elango_Athithan
Download
View Count : 12087
KollidamTSC
Download
View Count : 13808
LT-ET-Ramya
Download
View Count : 183136
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website