Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: எதிரொளி
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Blink
நிலையற்ற நோக்கு கணநோக்கு இமைப்பு கணநேரக் காட்சி வெள்ளொலி பனிப்பரப்பின் எதிரொளி (வினை)இமை இமையசை கண்மூடித்திற அரைக்கண் பார் வெள்ளொளி வீசு கணநேரக் காட்சியளி புறக்கணி கண்டும் காணாதது போலிரு கவனத்தில் எடுத்துக்கொள்ளாதிரு.
Counterlight
வண்ணம் வகையில் எதிரொளி பொருளின் மீது செல்லும் ஒளியின் அமைவு குலைக்கும் பிறிதோர் ஒளி.
Flash
திடீரொளி மின்வெட்டொளி கணநேர அழற்பாய்ச்சல் கணநேரம் நொடிப்போது வெளிப்பகட்டு புற ஆரவாரம் திடீருணர்ச்சி மின்விடும் கருத்துப்பாய்ச்சல் திரைப்படத்தில் கணநேரக்காட்சி கணநேர முன்காட்சிப் பதிவு சுருக்கமான தந்திச்செய்தி சாராயச் சத்துக்களுக்கு வண்ணமுட்டும் கவலைக்கூறு படைத்துறைப் பிரிவுகளின் அடையாளமான வண்ணப்பட்டை முழந்தாளுக்குக் கீழ்த் தெரியும் படி விடப்படும் படைத்துறை அடையாளக்காலுறைப் பகுதி முழுந்தாளுக்குக்கீழ் விடப்பட்ட அடையாளக் இழைக்கச்சை ஆழம் குறைந்த இடத்தைப் படகு கடப்பதற்காக மதகுவாயிலிருந்து திறந்து விடப்படும் நீரோட்ட ஓழுக்கு ஆழம் குறைந்த இடத் படகு கடப்பதற்காகச் செய்யப்படும் துறை நீரை ஆழமாக்குதற்கான பலகை அணைப்பு கருதிய திசையில் நீரை ஓடச்செய்தற்கான அணைப்பலகை திருடர்களின் கொச்சை வழக்குக் குழு உக்குறி (பெ.) பகட்டான பொய்யான போலியான பொய்வேடமான கீழ்த்தரமான கொச்சையான திருடர்களைச் சார்ந்த திருடர்களின் கொச்சை வழக்கு சார்ந்த (வினை) திடீரெனச் சுடரிட்டு ஒளிவீசு பொறி சிதறி அழன்றெழு பளிச்சிடு மின்னிட்டு மறை எதிரொளியிடு மினுங்கு மின்னொளிபோலத் தெறி மின்வெட்டுப்போல விரைந்தனுப்பு திடீர்ப்பாய்ச்சல்கள் மூலமாகச் செலுத்து விரைந்துசெல் பாய்புறு மின்னிடவை திடுமெனத் தோன்று திடீரென்று கருத்தில் தோன்று கூசவை தந்தி மூலம் அனுப்பு கண்ணாடிவார்ப்பில் உருக்கிய குழம்பை மெல்லிய தகடாகப் பரப்பிப்பாய்ச்சு மெல்லிய தகடாகப் பரவிப்பாய்வுறு கண்ணாடிப் பாளத்தின் மீது வண்ண மென்படலம் பரப்பு நீர்வகையில் வேகமாகப்பாய் எழுந்து பாய் பாய்ந்து நிரப்பு பாய்ந்து பெருகு பாய்ந்து பொங்குவி.
Heliogram
சூரியன் ஒளிக்கதிர்களை எதிரொளிப்படுத்திக் காட்டி அனுப்பப்படும் அடையாளச் செய்தி.
Heliograph
ஒளி படிவத்தால் ஏற்படும் செதுக்குருவம் நிழற்படமுறைச் செதுக்குப்படிவம் கதிரவனைப்படம் பிடிக்கும்நிழற்படக் கருவியமைவு கதிரவன் ஒளிக்கதிர்களை எதிரொளிப்படுத்திக்காட்டி அடையாளச் செய்தி அனுப்பும் முறை ஒளிச்செறிவுமானி (வி.) கதிரவன் ஒளிக்கதிர்களை எதிரொளிப்படுத்திக்காட்டி அடையாளச் செய்தி அனுப்பு ஞாயிற்றின் ஒளிபடுவதால் ஏற்படும் மாறுபாட்டு மூலம் நிழற்படமெடு.
Heliographic
கதிர்மண்டல ஆய்வுவிளக்கம் சார்ந்த ஒளியூடுருவு செதுக்குமானம் பற்றிய கதிர் எதிரொளிப்பு அடையாளச் செய்தி குறித்த.
Heliography
கதிரவன் மண்டலம் பற்றிய ஆய்வு விளக்கம் ஒளியூடுருவலால் ஏற்படும் செதுக்குமானம் கதிரவன் ஒளிக்கதிர்களை எதிரொளிப்படுத்திக்காட்டி அடையாளச் செய்தி அனுப்புதல்.
Reflection
(LIGHT IMAGES) எதிரொளி; (ELECTRIC SIGNALS) எதிரலை - முடிப்பு மின்தடை மற்றும் மின்செலுத்துத்தடங்களின் சிறப்பு மின்தடையம் பொறுந்தாததால் செலுத்தும் குறிகைக்கு எதிர்திசையில் குறிகைககள் எழும்பப்படுதல்
Searchlight
நீடொளி எதிர்க்கதிர் விளக்கம் பாவொளி விளக்கம் ஒளி எதிரொளிக் கதிர்களைக் கற்றையாக ஒருமுகப்படுத்தும் ஒளி விளக்கம் பாவொளி எதிரி விமான முதலியவற்றை இருளிற் காண உதவும் கூம்பொளி விளக்கத்தின் ஒளிக்கற்றை.
Random Fonts
TAU-Kaveri
Download
View Count : 14099
Kamaas
Download
View Count : 31315
Sundaram-0830
Download
View Count : 12432
TAU_Elango_Rathnam
Download
View Count : 8378
Tab Shakti-16
Download
View Count : 7497
Valluvar
Download
View Count : 50438
TAC-Kaveri
Download
View Count : 7052
Tam Kannadasan
Download
View Count : 19069
Tam Shakti 10
Download
View Count : 8163
Geethapria
Download
View Count : 41712
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website