Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: எதிர்கால
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Antichrist
எதிர் இயேசு இயேசுவின் எதிரி எதிர்காலத்தில் வரப்போவதாக முற்காலக் கிறித்தவர் கருதியமறுஇயேசு.
Expectance, Expectancy
எதிர்நோக்கியுள்ள நிலை கருதியிருக்கை எதிர்கால வாய்ப்புவளம் எதிர்பார்க்கப்படுவது அவாநம்பிக்கை.
Fortune
ஆகூழ் தற்செயல் வாய்ப்பு வருவளம் எதிர்கால நிலை நல்வாய்ப்பு நற்பேறு வளம் செல்வவளம் செல்வம் சொத்து.
Future
எதிர்காலம் வருங்கால வாழ்வு வருங்கால நிலை ஆளின் வருங்கால வாய்ப்பு நலங்கள் நாட்டின் வருங்கால வளநிலை மண இணைவுறுதி செய்யப்பட்டவர் (இலக்.) வினைகுறிக்கும் வருங்காலம் (பெ.) வருங்காலத்துக்குரிய (இலக்.) வரப்போகும் நிகழ்ச்சியைக் குறிக்கிற.
Futurity
எதிர்காலம் எதிர்கால நிகழ்ச்சிகளின் தொகுதி எதிர்கால நிலை பஞ்சு போன்ற தலைமுடி.
Improvident
எதிர்கால்தைப்பற்றி அக்கறையில்லாத வாழ்க்கை பற்றிய முன் கருதலற்ற முன் கருதலற்ற சிக்கனமாயில்லாமல் வீண்செலவு செய்கிற செட்டற்ற.
Outlood
விழிப்புடைய காவல் இருந்து காவல்புரிவதற்கான இடம் பரந்த காட்சி எதிர்கால வாய்ப்பு வளம் உளங்கொள் பாங்கு மனநிலைச் சார்பு.
Paulo-post-future
கிரேக்க மொழியில் வினைச்சொல் எதிர்நிகழ்வின் விளைவு குறிக்குங் காலம் முடிவுநிலை எதிர்காலம்.
Promise
உறுதிமொழி வாக்குறுதி வாக்களித்த செய்தி வாக்களிக்கப்பட்ட பொருள் நல்வாய்ப்புவளம் எதிர்காலத்துக்கான நம்பிக்கையூட்டும் செய்தி (வினை.) உறுதிதமொழிகூறு வாக்களி வாய்ப்புவள நம்பிக்கையூட்டு எதிர்பார்க்கத்தக்கதாயிரு.
Promising
நல்ல எதிர்காலமுடைய முன்னுக்கு வரக்கூடிய பின்வரு வாய்ப்புவள நம்பிக்கையூட்டுகிற.
Prospective
வருங்கால வாழ்விற்குரிய எதிர்கால வாய்ப்புக்களை எதிர்நோக்கிய.
Shall
எதிர்காலங் குறிக்கும் துணைவினை தன்மை வெற்றெதிர்காலக் குறிப்புச் சொல் முன்னிலை படர்க்கை எதிர்கால ஆணை உறுதிக்குறிப்புச் சொல் என எதிர்பார்க்கலாம் அப்படியும் நேரலாம் அப்படி நடக்க நல்ல வாய்ப்பிருக்கிறது இனி அவ்வாறு நிகழுமானால்-அப்படியும் முடியலாம்.
To-be
எதிர்காலம் (பெயரடை) எதிர்காலத்திற்குதரிய.
Vaticination
வருவதுரைத்தல் எதிர்கால நிகழ்ச்சிகளைக் கூறல்.
View
நோக்குகாட்சிபார்வைசுற்றுப்பார்வைகாட்சியெல்லைபொதுக்காட்சிஇயற்கைக்காட்சிஉருக்காட்சிதோற்றரவுதோற்றம்தோன்றுதிறம்பார்வைக்கோணம்தோற்றக்கோணம்கருத்துகருத்து நோட்டம்கவனம்கருத்துச் சார்புகருத்துச் சாய்வுகருத்துப் பாங்குகருத்துச் சாயல்கருத்துக்கோணம்கொள்கைகோட்பாடுஎண்ணம்உட்கருத்து, உள்நோக்கம்காரணம்நோக்கம்அவா நோக்குஎதிர்நோக்குஎதிர்காலம் பற்றிய கருத்துகாரியம்செயல்நோக்கம்(சட்.) பார்வையீடுமேற்பார்வைகண்காணிப்பு நோக்குசுருக்க வழக்கு மரபில் தொலைக்காட்சி(வி.) காண்நோக்குபார்சுற்றிக் காண்கவனிகருதுஎண்ணுஎண்ணிப்பார்கருத்துக் கொள்கண்டு முடிவுசெய்கண்டு மதிப்பிடுஉள்ளத்தில் கொண்டு ஆய்வுசெய்சீர்தூக்கி ஆராய்உள்ளத்தில் திட்டமிட்டுக் காண்தொலைக்காட்சியில் காண்பார்வையிடுகண்காணிப்பு நோக்குச் செலுத்து.
Random Fonts
Tam Shakti 28
Download
View Count : 8100
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 22860
Tab Shakti-13
Download
View Count : 14530
Tam Ilango
Download
View Count : 158203
TAU_Elango_Sabari
Download
View Count : 11159
RRavi
Download
View Count : 10464
Sahaanaa
Download
View Count : 46405
Elocot Kanchi
Download
View Count : 33080
Boopalam
Download
View Count : 31062
PothigaiTSC
Download
View Count : 15072
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website