English to Tamil Dictionary: எதிர்த்த

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ack-ack
பகைவர் விமானத்தை எதிர்த்துத் தாக்குகிற.
Anadromous
முட்டையிட ஆற்றோட்டத்தை எதிர்த்துச் செல்லுகிற.
Antagonist
எதிரி பகைவன் (உட.) எதிர்த்தசை(பெ.) எதிர்ச்செயலாற்றுகிற.(hiv.) A drug that counteracts or neutralizes another drug
Anti-league, Anti-league
நேசக்குழு எதிர்த்த முதல் உலகப்போரின்பின் உருவான நேசதேசக்குழுவை எதிர்த்த நேசதேசக் குழுவில் அமெரிக்க ஐக்கிய நாடுக்ள சேர்வதை எதிர்த்த.
Anti-vivisection
உயிரோடறுவை எதிர்ப்புஉயிருடன் விலங்கு சிற்றுயிரினங்களை அறுத்து ஆராய்வதை எதிர்த்தல்.
Anticatholic
ரோமன் கத்தோலிக்க நெறியை எதிர்த்த கத்தோலிக்க நெறியை எதிர்த்த பொது நோக்கெதிர்த்த.
Antiferromagnetic Material
இருப்புக்காந்த எதிர்த்திரவம்
Antipole
நேர் எதிரடியிடங்க்ள எதிர்க்கோடிமுனை எதிர்த்துருவம் நேர் எதிர்மாறு.
Apostasy
கொள்கை மீறுகை கட்சிமாறுதல் சமயஎதிர்ப்பு சமயத்தலைமையை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தல் கடமை தவறுதல்.
Appellant
மேல் வழக்காடி கீழ்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்பவர் (பெ.) வேண்டுகோள் செய்கிற (சட்.) மேல்வழக்குத் தொடர்பான.
Brave
அமெரிக்காக் கண்டத்தின் பழங்குடி மரபுசார்ந்த சிவப்பிந்திய வீரண் (பெ.) மன உரமிக்க துணிபுமிக்க துணிச்சலான பகட்டானதகுதிவாய்ந்தமேலான பெருந்தன்மையான போற்றத்தகுந்த சிறந்த நேர்த்தியான (வினை) எதிர்த்து நில் வீரமாகப்போராடு நெஞ்சுஉரத்தோடு தாங்கு.
Brazen
பித்தளையாற் செய்யப்பட்ட உறுதியான மஞ்சள் வண்ணமான கடுஒலி உடைய பித்தளை போன்ற நாணமற்ற (வினை) ஆணவத்தோடு எதிர்த்து நில் வெட்கததை ஒழி.
Breast
மார்பு கொங்கை நெஞ்சு விலங்குடல் முன்பகுதி உடுப்பின் முன்னுடல் மேற்பகுதி சாய்குவிடு மனச்சான்று உள்நாட்டம் அன்பு ஆசை உணர்ச்சி கருத்து எண்ணம் (வினை) எதிர்த்துத்தாங்கு ஏறு ஆண்மையோடு எதிர்.
Challenge
அறைகூவல் எதிர்ப்புத் தெரிவித்தல் மற்போருக்குரிய அழைப்பு காவலாளனின் அதிகாரக் குரல் விளக்கக் கோரிக்கை பணிமுறைக்கேள்வி குற்றச் சாட்டு உரிமைக்கோரிக்கை (வி.) மற்போருக்கழை போரிட்டு முடிவு செய்ய அழை குற்றம் சாட்டு எதிர்த்துரை மறுதலி மறுப்பைத் தெரிவி அதிகாரத்துடன் உலாவு.
Challenging
அறைகூவுகின்ற போரிட அழைக்கின்ற மறுக்கிற எதிர்த்துக் கேட்கின்ற.
Chop
வெட்டுதல் வெட்டிக் கூறுபடுத்திய உணவு வெட்டுத்துண்டு கறித்துண்டு எலும்புடன் துண்டிக்கப்பட்ட இறைச்சிக்கண்டம் நீர்ப்பரப்பில் வேலி எதிர்த்துக் காற்றினால் ஏற்படும் முறிபள்ளம் பிளவு (வி.) வெட்டு துண்டித்துத் தள்ளு குறுக நறுக்கு ஒலி குத்து இடி தட்டு திடுமெனச் செல்லு தற்செயலாக எதிர்பாராது வருகை அளி பிளவுறு திசையில் வெட்டிச்செல் முட்டிச்செல்.
Clash
மோதல் ஒலி மோதுதல் கைகலப்பு சச்சரவு கருத்து வேற்றுமை முரண்பாடு (வி.) மோதொலி எழுப்பு எதிர்த்து நில் முட்டி மோது முரண்பாடு சிக்கற்படு.
Combat
சண்டை போர் (வி.) எதிர் போரிடு எதிர்த்துப்போராடு மல்லாடு போட்டியிடு எதிர்த்துநில் வாதிடு சொற்போர் செய் உழன்று முயற்சிசெய்.
Confront
எதிர்முகமாக நில் எதிரெதிராயிரு எதிப்படு சந்தி நேர் எதிர்ப்புறமாயிரு எதிர்த்து நில் முரணு நேருக்குநேர் நிறுத்து எதிர்முகப்படுத்து ஒப்பிட்டு நோக்கு.
Contrary
தொலை எதிர்நிலை முனைப்பான நேர் எதிர் மறை (அள.) இரண்டும் பொய்யாகினும் இரண்டும் ஒத்து மெய்யாக முடியாத நிலையிலுள்ள கருவாசகம் (பெ.) முனைப்பாக நேர் எதிர்மறையான முரண்பாடான வேண்டுமென்றே தவறான வழியில் செல்கிற (வி.) எதிர்த்துநில் மறுத்துப்பேசு தொந்தரவு செய்.
Controvert
எதிர்த்து வாதிடு மறுத்துரை கருத்து வேறுபாடு தெரிவி.
Corrective
திருத்துவது தீங்கினைத் தவிர்க்கும் பொருள் தீமையினை எதிர்த்தியங்கும் பாங்குடைய பொருள் (பெ.) தீங்கினைத் தவிர்க்கிற தீமை எதிர்க்கப் பயன்படுகிற திருத்துகிற திருத்தும் இயல்புடைய.
Corrival
போட்டியிடுபவர் திராளி ஒத்த தகுதியுடையவர் (பெ.) போட்டியிடுகிற எதிராளியான (வி.) போட்டியிடு எதிர்த்து வெல்ல முயல் விஞ்ச முயற்சி செய்.
Counter(y)
எதிரிடையானது மாறானது (இசை.) பண்ணுக்கு முரணிசைவான குரற்பகுதி (பெ.) எதிரான மாறான முரணான (வி.) எதிர் மறுதலி எதிராயிரு முரணு சதுரங்கத்தில் எதிர்த்தரப்பு எதிர்ப்புக்கு ஆளாகு குத்துச்சண்டையில் எதிர்த்தாக்குதலைத் தடுத்த வண்ணம் எதிர்த்துத் தாக்கு (வினையடை) எதிர்வழியாக எதிர்ப்பக்கமாக எதிர்த் திசையில் எதிர்த்து.
Counter-attack
எதிர்தாக்குதல் (வி.) தாக்குதலை எதிர்த்துத் தாக்கு புறம் போந்து தாக்கு.
Random Fonts
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 31311
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 40115
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 13208
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 25278
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 47776
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 10938
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 31816
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 16089
Rathnangi Bangla Font
Rathnangi
Download
View Count : 24522
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 21888

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close