English to Tamil Dictionary: எதிர்மாறு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Answer
மறுமொழி விடை பதில் மறுப்புவினா எதிர்விளக்கம் புதிர் விடுவிப்பு சிக்கலின் தீர்வு ஒப்புக்கொள்ளுகை எதிர்மாறு மாற்று எதிர்ச்செயல் எதிரொலி (இசை.) வேறு இசைக்கருவியின் மறு இசைப்பு(வினை.) மறுமொழிபப்ர் விடைகூறு பதில் எழுது எதிர்மாற்றம் அனுப்பு இணங்கநட இசை இசைவாயிரு அளவொத்திரு ஒத்திசை புதிர்விடுவி பிரச்சனை தீர்வு செய் தறுவாய்க்குப் போதியதாயிரு நிறைவேற்று சரியீடுசெய் தக்க தண்டனை பெறு பொறுப்பேற்று நட பொறுப்பேற்றுக்கொள் உத்தரவாதமாயிரு விளைவு ஏற்றுக்கொள் தேறு உறுப்படு எதிர்ச்செயலாற்று பெயர் குறித்தழைப்பவர்க்கு எதிர்க்குரல்கொடு குற்றச்சாட்டுக்கு எதிர்விளக்கமனி.
Antakali
காரப்பொருளுக்கு எதிர்மாற்றான பொருள்.
Antalkaline
காரப்பொருளுக்கு எதிர்மாற்றான.
Antilogous
எதிர்மாறான வெப்பத்தால் எதிர்மின் ஊட்டப்பட்ட.
Antiphrasis
நேர்பொருளுக்கு எதிர்மாறான பொருளில் சொற்களை வழங்குதல்.
Antipole
நேர் எதிரடியிடங்க்ள எதிர்க்கோடிமுனை எதிர்த்துருவம் நேர் எதிர்மாறு.
Antistrophe
மீளிசை. கிரேக்க இசைக்குழுக்கள் முன்னேறிச் சென்று திரும்பும்சமயம் பாடும் பாடற்பகுதி எதிர்ப்பாடல் எதிர்ச்சந்தம் சந்தப்போக்கு எதிர்மாறியஇசை எதிர்நிரல்நிரை எதிர்மறித்துரைத்தல் கூறியதைத்தலைமாற்றி மீண்டும் கூறல் எதிர்மறுப்புவாதம்.
Contrariety
எதிர்மாறியல்பு முரண்பாடு இசையாமை ஒவ்வாமை செயல்முரண் பண்பு முரண் ஏறுமாறான குணம்.
Counterplead
எதிர்மாறாக வழக்காடு.
Despite
மனமார்ந்த அவமதிப்பு கரம் பழிப்பு தீம்பு ஏளன இகழ்ச்சி கரப்பு காழ்ப்பு வன்மம் பகைமை கடு வெறுப்பு எதிர்ப்பு மாறு முஜ்ண் எதிர்ப்பைப் பொருட்படுத்தா நிலையில் எதிர்மாறாகவே.
Inverse
தலைகீழ்நிலை நேர் எதிர்மாறாக உள்ள பொருள் (பெயரடை) நிலை ஒழுங்கு உறவை முதலியவற்றில் தலைகீழாகவுள்ள தலைகீழ் எதிர்மாறான.
Inversion
தலைகீழ்த்திருப்புதல் எதிர்மாறாக்குதல் நிலை ஒழுங்கு உறவு முதலியவற்றின் எதிர்மாறாகப் புரட்டுதல் (இலக்) சொற்களின் அமைப்பைத் தலைகீழ்ப்புரட்டுதல் தலைகீழ்த்தகவு மாற்று வீதம் (இசை) தலைகீழாகத் திருப்பும் முறைஎதிர்மாற்றத்தின் விளைவு.
Kill
கொல்லுஞ் செயல் கொலை வேட்டையிற் கொல்லப்பட்ட உயிரினம் சொல்லப்ப்ட இரை புல்வெளிப்பந்தாட்டத்தில் மீட்டு வாராத பந்தடி (வினை) கொல்லு நோய்வகை உயர்ப்போக்கு கொலைசெய் தூக்குலிடு செடிகொடி உரங்குன்றச் செய் வலுவழி உணர்ச்சி இல்லாதாக்கு எதிர்மாற்று வண்ணத்தால் முனைப்பழி நேரத்தை வீணாகக்கழி மட்டுமீறிப் போற்தலுக்கு ஆளாக்கு மட்டு மீறிக் களிப்பூட்டு மட்டுமிஞ்சிக் கவர்ச்சி செய் சட்டப் பகர்ப்பை முற்றிலும் தோல்வியுறச் செய் உதை பந்தாட்டத்தில் பந்தை அசைவின்றி நிறுத்து புல்வெளிப் பந்தாட்டத்தில் பந்து மீண்டுவராபடி அடி மறுத்தொதுக்கு தள்ளு களை கரைசலை நீராளமாக்கு செறிவு கெடு உணவுக்குரிய உயிரின வகையில் கொன்றபின் கொழுவிய இறைச்சி தருவதாயிரு புனைகதையில் பாத்திரஞ் சாவதாகத்தீட்டு.
Opposite
மறுதலை எதிர்மாறான பொருள் முரண் எதிர்ப்பண்பு எதிர்ச்சொல் எதிரி (பெயரடை) எதிரான மறுதலைப்பண்பு வாய்ந்த எதிர்மாறான மற்றிலும் வேறுபட்ட நேர் எதிரான எதிரிணையான நேருக்கு நேரான எதிர் முகமான எதிர்ப்பக்கத்திலுள்ள எதிர்நிலையான முற்றும் மாறான (வினையடை) எதிரே எதிர்ப்பக்கத்தில் எதிர்த்திசையில் எதிரிணையாக எதிரில் எதிர்ப்பக்கத்தில்.
Reaction
எதிர்மாறு தாக்கம்
Restitution
மீட்டளிப்பு உரியவரிடமே திரும்பவும் கொண்டு சேர்த்தல் இழைத்த நீங்கிற்குரிய எதிர்மாற்றீடு தொன்னிலைமீட்பு நெகிழ்வின்பின் முன்னுரு மீட்சி.
Reverse 18-8
எதிர்மாறு 18-8
Reverse Bend
எதிர்மாறு வளைவு
Reverse Chill
எதிர்மாறு தணுப்பு
Reverse Polarity
எதிர்மாறு முனைவு
Reverse Torsion Test
எதிர்மாறு முறுக்குச் சோதனை
Reversible Process
எதிர்மாறு தாக்கமுறை
Reversing Mill
எதிர்மாறு மி்ல்
Reversion
எதிர்மாறல்
Reversion
எதிர்மாறல்
Random Fonts
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 8080
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 42874
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 17237
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 13124
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 15247
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 24154
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 11384
Tam Heena Bangla Font
Tam Heena
Download
View Count : 26809
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 7444
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 7108

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close