English to Tamil Dictionary: என்பவரால்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bessemer
சர்ஹென்றி பெஸ்ஸமர் என்பவரால் புத்தமைவுற்ற முறைப்படி செய்யப்பட்ட எஃகு (பெ.) பெஸ்ஸமர் புத்தமைத்த எஃகுச் செய்முறை சார்ந்த.
Bodleian
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர் தாமஸ் பாட்லி என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட நுல் நிலையம்.
Braidism
டாக்டர் ஜே.பிரேய்ட் என்பவரால் இயன்முறையில் வகுத்தமைக்கப்பட்ட வசிய நுல்.
Bramah-press
ஜோசப் பிரன் என்பவரால் புனைந்து காணப்பட்ட நீர்வலங் கொண்ட அழுத்தக்கருவி நீரின் ஆற்றலால் வேலை செய்யும் அழுத்தக்கருவி.
Broucite
வெளிமநீருயிரகை புரூஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட கனிப்பொருள்வகை.
Burnettize
மரங்களளப் பாதுகாக்க சர் வில்லியம் பர்னட் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட நீர்ம வண்ணமான.
Carthusian
தூயதிரு. புரூனோ (10க்ஷ்6) என்பவரால் நிறுவப்பட்ட துறவிகளின் அமைப்பைச் சார்ந்தவர் கார்த்தூசியத் துறவி மடத்தின் மனையிடத்தில் அமைந்த 'சார்ட்டர் அவுஸ்' என்னும் கல்வி நிலைய மாணவர் (பெ.) தூயதிரு. புரூனோ என்பவரால் காணப்பட்ட துறவிகளின் அமைப்புக்குரிய கார்த்தூசியத் துறவி மடத்தின் மனையிடத்தில் அமைவுற்ற 'சார்ட்டர் அவுஸ்' கல்வி நிலையத்துக்குரிய.
Caxton
இங்கிலாந்தில் முதல் அச்சுத்தொழிலாளியான வில்லியம் காக்ஸ்டன் (1422-14ஹீ1) என்பவரால் அச்சிடப்பட்ட புத்தகம் காக்கஸ்டன் பயன்படுத்தியதைப் போன்ற அச்செழுத்துப்படிவம்.
Chartreuse
பிரஞ்சு நாட்டில் உள்ள துறவி மடம் தூய புருனோ என்பவரால் ஆயிரத்து எண்பத்தாறாம் ஆண்டு நிறுவப் பெற்ற கார்த்தூசிய துறவிகள் பிரிவின் மல்ம் மவ்ம் ஊட்டப்பெற்ற இன்தேறல் வகை மணி மெருகிடப்பட்ட மட்பாண்ட வகை சோற்றுத்திரள் வெளிறிய பச்சை வண்ணம்.
Couesim
எமிலி குவே என்பவரால் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ முறை நோயாளி தன் உள்ளார்வ எண்ண அலை எழுப்பும்படி செய்வதன் மூலமே நோய் நீக்க நாடும் முறை.
Drum-ond-light
காப்டன் டிடிரம்மண்ட என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட வெள்ளொளி அல்லது உயிரக-நீரக ஒளி.
Euchlorine
டேவி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட ஒள்ளிய மஞ்சள்-பச்சைக்கலவை நிற நிலக்கரி வளி.
Franciscan
தூய திரு. பிரான்சிஸ் என்பவரால் 120ஹீ-இல் நிறுவப்பட்ட நிறுவனத்தைச் சேர்ந்த துறவி (பெ.) தூய திரு. பிரான்சிஸின் துறவு மடத்தைச் சேர்ந்த தூய திரு. பிரான்சிஸின் மடத்துத் துறவிகள் சார்ந்த.
Gatling, Gatling Gun
காட்லிங் என்பவரால் 1க்ஷ்61-இல் புதிதாக அமைக்கப்பட்ட இயந்திரத் துப்பாக்கி வகை.
Glaubers Salt, Glaubers Salts
செர்மன் வேதியியலாரான கிளாபர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட பளிங்கனைய நீருடை உவரக் கந்தகை.
Glossic
எல்லிஸ் என்பவரால் திட்டமிட்டமைக்கப்பட்ட ஒலிக்குறி நெடுங்கணக்கு வகை.
Jesuit
இக்னேஷியல் லாயோலா என்பவரால் 1533-ல் நிறுவப்பட்ட இயேசுநாதர் சங்கம் என்ற ரோமன் கத்தோலிக்கக் குழுவின் உறுப்பினர் சூழ்ச்சியாளர் பாசாங்குக்காரர் பசப்பி ஏய்ப்பவர்.
Kalingaprize
ஐக்கிய நாடுகள் கல்வி விஞ்ஞானப் பண்பாட்டுக்கழகத்தில் பாட்னேயிக் என்பவரால் 1ஹீ51-இல் நிறுவப்பட்ட விஞ்ஞானத்துறை மக்கள் இலக்கியப் பரிசு.
Krypton
(வேதி.) மறையம் ராம்சே என்பவரால் 1க்ஷ்ஹீக்ஷ் ஆம் ஆண்டிற் கண்டுபிடிக்கப்பட்ட அரிய இயைபியக்கமற்ற ஆவித்தனிமம்.
Parnellism
பார்னல் என்பவரால் 1ஹீஆம் நுற்றாண்டின் கடைப்பகுதியில் நடத்தப்பட்ட அயர்லாந்து நாட்டுத் தன்னாட்சிக் கோட்பாடு.
Phalanstery
பூரியர் என்பவரால் நிறுவப்பட்ட 1க்ஷ்00 பேர்களடங்கிய சமுதாயப் பொதுவாழ்வு முறைக்குழு சமுதாயப் பொதுவாழ்வுமுறைக் குழுவிற்குரிய கட்டிடம்.
Phalanx
(வர.) கிரேக்கரிடையே மாசிடோனியரின் செறிவுமிக்க காலாட்படையணி பொதுவழ்வு முறைக்குழு பூரியர் என்பவரால் நிறுவப்பட்ட 1க்ஷ்00 பேரடங்கிய பொதுவாழ்வு முறைக் குழாம் (உள்.) கைகால் விரல்களின் தனி எபு பூவிழைக்கொத்து.
Sikhism
சீக்கிய சமயம் பஞ்சாபில் குருநானக் (146ஹீ-153க்ஷ்) என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட சமயம்.
Sullan
பண்டை ரோமாபுரி அரசியல் தலைவரான சல்லா என்பவருக்குரிய சட்ட வகையில் சல்லா என்பவரால் நிறைவேற்றப்பட்ட.
Vaudeville
ஆடல் பாடல் விரவிய நாடகம் பல்சுவைக் கேஷீக்கைக்காட்சி பிரான்சு நாட்டு மக்கட் பாடல் பஸ்ஸெலின் என்பவரால் இயற்றப்பட்ட கூட்டுக்கஷீயாட்டயர்வுப் பாடல்.
Random Fonts
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 6968
TAU_Elango_Anjali Bangla Font
TAU_Elango_Anjali
Download
View Count : 17171
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 11016
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 18332
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 14514
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 8406
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 6057
TAU_Elango_Manimekalai Bangla Font
TAU_Elango_Manimekalai
Download
View Count : 16211
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 9419
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 43900

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close