Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: எரித்த
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Auto-dafe
உயர்வழக்கு மன்றத்தின் கடுமையான தண்டனை முரணான சமயக் கோட்பாடுள்ளவர்களை எரித்தல்.
Burning
எரித்தல் பெருந்தீ எரித்தழித்தல் எரிந்து போதல் எரியழிவு தீப்பாடு (பெ.) எரிகிற சுட்டெரிக்கிற சுடர் வீசுகிற சூடான எரிவுடைய காந்துகிற தீவிரமான எல்லாருக்கும் தெரிந்த கடு விவாதத்துக்கிடமான மனவெழுச்சி மிக்க.
Burning
நிலைப்பு எழுதி எரி்தல் எரித்தல்
Burnt
எரித்த எரிந்து மிஞ்சிய வாடி வதங்கிய வெந்த கருகிய சுட்ட வாட்டிக் கடும்பசையற்ற பதமாக்கப்பட்ட எஃகில் பங்றேற்காது கடுபதமிஞ்சிய.
Calcine
நெருப்பில் சுட்டு மாறாச் சுண்ணகமாக்கு ஈரத்தைப் போக்கு உலர்த்து புடமிடு கீழ்த்தரப் பண்புப் பொருள்களை எரித்து நயமாக்கு கொளுத்திச் சாம்பலாக்கு.
Censer
குங்கிலியககலயம் தூபகலகம் நறும்பொருள்களை எரித்துத் தூபமெழுப்பும் கலம்.
Chark
கரி சுட்ட நிலக்கரி (வி.) எரித்துக் கரியாக்கு.
Conflagrate
எரித்தழி.
Cremation
பிணம் எரித்தல் எரியூட்டு வினை.
Cremationist
பிணங்களை எரித்தலே நன்றெனும் கோட்பாட்டாளர்.
Deflagrate
கொழுந்துவிட்டு எரித்துச் சாம்பராக்கு சட சடவென்று எரித்துப் பொசுக்கு.
Fire-raising
தீக்கொளுத்தல் எரித்துப் பொசுக்கும் அழிவுவேலை வேண்டுமென்றே பிறர் வீடு அல்லதுசொத்திற்குத் தீயிடல் காப்பீடு செய்யப்பட்ட தன் பொருளுக்கே தீயிடும் வினை.
Incinerate
சுட்டு நீறாக்கு எரித்துச் சாம்பலாக்கு எரித்து விடு.
Incineration
கூடத்து எரித்தல்
Lime-burner
சுண்ணம் செய்பவர் சுண்ணாம்புக்கல்லை எரித்துச் சுண்ணம் உண்டாக்குபவர்.
Petroleur
பாறை எண்ணெயைப் பயன்படுத்தி எரித்தழிப்பவன்.
Petroleuse
பறை எண்ணெயைப் பயன்படுத்தி எரித்தழிப்பவள்.
Phoenix
இறந்தெழும் பறவை கிரேக்க புராணமரபுப்படி பல நுற்றாண்டுகள் வாழ்ந்து தன்னை எரித்த சாம்பரிலிருந்து மீண்டும் புத்துயிர் பெறுவதாகக் கருதப்பட்ட பாலைவனப் பறவை வகை பெறலரும் பொருள்.
Random Fonts
Tab Shakti-24
Download
View Count : 28274
Barani
Download
View Count : 43696
TAB-ELCOT-Madurai
Download
View Count : 7392
Tam Shakti 12
Download
View Count : 18985
TAU_Elango_Sabari
Download
View Count : 11156
Noto Sans Tamil
Download
View Count : 234415
TAB-Amala
Download
View Count : 22788
Seliyan
Download
View Count : 13368
Kalaham
Download
View Count : 242036
TAU_Elango_Marutham
Download
View Count : 65337
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website