English to Tamil Dictionary: எரிந்து

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Afire
எரிந்துகொண்டு கனலெழ வீக்கம் கண்டு.
Bark
நாய் குரைப்பொலி நரி ஒநாய்களின் ஊளை ஒலி அணிலின் கிறீச்சொலி பீரங்கி அதிர்வேட்டு இருமல் ஒலி (வினை) குரை உறுமு சள்ளென்று விழு எரிந்து விழு சீறு அதிகாரமாகப் பேசு திட்டு நாய்போல் காவல் செய்.
Burning
எரித்தல் பெருந்தீ எரித்தழித்தல் எரிந்து போதல் எரியழிவு தீப்பாடு (பெ.) எரிகிற சுட்டெரிக்கிற சுடர் வீசுகிற சூடான எரிவுடைய காந்துகிற தீவிரமான எல்லாருக்கும் தெரிந்த கடு விவாதத்துக்கிடமான மனவெழுச்சி மிக்க.
Burning Off
எரிந்துமுடிதல்
Burnt
எரித்த எரிந்து மிஞ்சிய வாடி வதங்கிய வெந்த கருகிய சுட்ட வாட்டிக் கடும்பசையற்ற பதமாக்கப்பட்ட எஃகில் பங்றேற்காது கடுபதமிஞ்சிய.
Burnt Edge
எரிந்தவிளிம்பு வெந்தவிளிம்பு
Candle-end
எரிந்து தேய்ந்துபோன மெழுகுதிரி அடிக்கட்டை.
Cinder-cone
கங்கு தணல் கனல் எரிந்துபோன நிலக்கரி தணல்கரி கனல்கட்டை சாம்பல் தீயால் கரியாக்கப்பட்ட பொருள் நீராவித்துளைகளுள்ள எரிமலைக்குழம்புத்துண்டு.
Coke
சுட்ட நிலக்கரி கல்கரி எளிதில் எரியும் ஆவிகள் மூட்டத்தில் எரிந்தபின் மீந்த நிலக்கரி (வி.) சுட்ட நிலக்கரியாக்கு.
Coke
சுட்ட நிலக்கரி கல்கரி எளிதில் எரியும் ஆவிகள் மூட்டத்தில் எரிந்தபின் மீந்த நிலக்கரி (வி.) சுட்ட நிலக்கரியாக்கு.
Cynical
நாய்க்குணம் படைத்த எரிந்து விழுகிற குற்றம் நாடுகிற நன்மையை விரும்பி ஏற்காத நன்மையில் நம்பிக்கையற்ற.
Gathering-coal
காலைநேரம் வரையில் எரிந்து கொண்டிருப்பதாக நெருப்பிற் போடப்படும் பெரிய நிலக்கரித்துண்டு.
Melt
உருகிய உலோகம் ஒரு சமயத்தில் உருக்கப்படும் உலோக அளவு உருகுநிலை (வினை) உருக்கு உருகு மின்கம்பி வகையில் எரிந்துபோக எரிந்துபோககச் செய் கரை கரைவுறு உருத்தௌிவற்றதாகு உருகிக் கல படிப்படியாக மாறுதலுறு கட்புலனிலிருந்து மறைவுறு கலைந்து மறைவுறு மனமுருகு கனிவுறு. இரங்கு ஒலி வகையில் கனிந்தொழுகு படிப்படியாகச் சென்று கலந்ன்றுபடு முகில் வகையில் மழையாகப் பொழி.
Shrewish
தூற்றும் பெண்டிரின் இயல்பு வாய்ந்த ஆண்மாரியான அடங்காப்பிடாரியான எரிந்துவிழுகிற.
Snarl
உறுமுதல் உறுமலொலி (வினை.) நாய்வகையில் உரத்த குரலோடு உறுமு ஆள் வகையில் நாய்போன்று எரிந்து விழு சிடுசிடுப்புக்கொள் முணுமுணுப்புக்கொள் குறைபாட்டுக்கொள்.
Sour
புளிப்பான புளித்த புளிக்க வைக்கப்பெற்ற புரைத்த காய்ப்புளிப்பான புளிப்பு வாடையுள்ள மண்வகையில் ஈரக் கசிவான ஆள்வகையில் கடுகடுப்பான எரிந்து விழுகிற வெறுப்புத் தட்டிய மனநிலை வகையில் சிடுசிடுப்பான முகத்தோற்ற வகையில் சீறிய வெறுப்புக்காட்டுகிற (வினை.) புளிப்பாக்கு புளிப்பாகு ஆள்வகையில் கடுகடுப்பறு எரிச்சலுறுவி வெறுப்புத் தட்டச்செய் வெறுப்புக்கொள்.
Spend
செலவிடு செலவிட்டுக் கரைவி பொருள்கள் வகையில் பயன்படுத்தித் தீர் ஈடுபடுத்திச் செலவழி வழங்கித் தீர் கைதுறந்து விடு வீணாக்கி விடு வளம் குறைய விடு ஆற்றல்வகையில் பயன்படுத்திக் கழி ஆற்றல் கழிய விடு உரம் அழியச் செய் முற்றிலும் சோர்வுறுத்து வெறுமையாக்கு தேயத்தழி தளர்த்தி நலிவுறுத்து கால வகையில் பயன்படுத்திக்கழி தேய்வுறு கழிவுறு எரிபொருள் வகையில் எரிந்து தீர்வுறு இறகு-தோல்-செதிள் வகையில் உதிர்த்துவிடு முட்டையிட்டுக் கழி. (கப்.) பாய்மரம் முறியவிடு கழிந்திழக்கப் பெறு.
Surly
பண்பு நயமற்ற முரட்டுத்தனமான எரிந்து விழுகிற சீறுமுகமுடைய.
Touchiness
தொடப் பொறாத்தன்மை முன் சினம் எரிந்துவிழுந் தன்மை.
Unconsumed
செலவழித்துத் தீர்க்கப்படாத பயன்படுத்தித் தீர்க்கப்படாத எரிந்து முற்றிலும்அழிவுறாத செல்வாகிவிடாத.
Random Fonts
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 10910
Tab Shakti 10 Bangla Font
Tab Shakti 10
Download
View Count : 20793
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 15547
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 31024
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 10599
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 43120
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 12649
TAU_Elango_Anjali Bangla Font
TAU_Elango_Anjali
Download
View Count : 17122
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 23100
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 9435

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close