English to Tamil Dictionary: எரிபொருள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bunker
கப்பல் எரிபொருள் அறை கப்பல் கரித்தொட்டி குழிப்பந்தாட்டத்தில் பந்து ஒட்டத்தைத் தடைப்படுத்தும் மணற்குழி (படை.) குண்டுவீச்சுக்காலப் பாதுகாப்பிடம் குண்டு காப்பரண் (வினை) விறகூட்டு எரிபொருளுட்டு எரி பொருளாயுதவு குழிப்பந்தாட்டத்தில் குழியிடத்தில் பந்தைச் செலுத்து இடரில் சிக்கவை.
Calorific
சூடு உண்டுபண்ணுகிற சூடாக்குகிற (தொ.)உணவு அல்லது எரிபொருள் தரும் சூட்டின் அளவு.
Cane-trash
கரும்பாலை எரிபொருளாகப் பயன்படும் கரும்புச்சக்கை.
Carburetter, Carburettor
உள்வெப்பாலையில் எரிபொருளாவியோடு காற்றைக் கலக்க செய்யும் அமைவு.
Coal-gas
கரி வளி விளக்குக்கும் வெப்பத்துக்கும் உரிய எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிற நிலக்கரி வடிப்பின் இடைவிளைவான வளிக்கலவை.
Delivery Pipe
வழங்கு புழம்பு - எரிபொருளை விசைப்பொறியின் உள்ளிழு ஓரதருக்கு (intake valve) கொண்டுவரும் புழம்பு
Economiser
சிக்கனமாயிருப்பவர் வெப்பம்-எரிபொருள் முதலிய வற்றை மிச்சப்படுத்துவதற்கான இயந்திர அமைவு.
Feed
அருத்துகை உண்பித்தல் தீனி கொள்வித்தல் மேய்த்தல் மேய்ப்பு ஊண் தீனி மேய்ச்சல் ஊட்டு ஒரு தடவை உண்ணும் உணவு ஒரு முறைத்தீனி புல்லுணவு தழையுணவு குதிரைக்கு அளிக்கப்படும் உணவுப் பொருள் அளவு இயந்திரதுக்குரிய எரிபொருள் துப்பாக்கிக்குரிய மருந்து நடிகருக்கு நடிப்பு வாய்ப்பு அளிப்பவர் (வினை) உணவளி தீனியளி அருத்து உண்பி ஊட்டு மேயவிடு உண்ணு உணவுகொள் மேய் குழந்தைக்குப் பாலுட்டு உணவாகப்பயன்படு ஊட்டமளி பேணிவளர் கொழுக்க வை இயந்திரங்களுக்கு எரிபொருளுட்டு தீக்கு விறகூட்டிக்கொண்டிரு தலைமை நடிகருக்கு நடிப்புத் தூண்டுதல் பகுதி நினைவூட்டு உதைபந்தாட்டத்தில் பந்து கைமாறிக் கொடு மனநிறைவூட்டு அவா நிறைவுபடுத்து தற்பெருமைக்கு நிறைவளி அவாஆர்வத்தைத் தளாராமற் பேணு.
Feeding
ஊட்டல் தீற்றுதல் உண்ணல் எரிபொருளுட்டுதல் அவா நிறைவேற்றுதல் மேய்ச்சல் தீனி உணவு அச்சுக்கு ஆயத்தமாக ஒழுங்கு நிலையுடன் வைத்துள்ள தாள்.
Feeding
ஊட்டல் தீற்றுதல் உண்ணல் எரிபொருளுட்டுதல் அவா நிறைவேற்றுதல் மேய்ச்சல் தீனி உணவு அச்சுக்கு ஆயத்தமாக ஒழுங்கு நிலையுடன் வைத்துள்ள தாள்.
Fire
தீ நெருப்பின் அழல் தீநா தணற்கொழுந்து சுடர் அனற்பொறி எரிதல் அடுப்புக்கனல் உலை நெருப்பு காட்டுப்பெருந்தீ அழிவுப்பெருந்தீ (செய்) மின்னல் எரிமலை அகக்கனல் வெப்பம் வெப்பு காய்ச்சல் அழன்றெழும்உணர்ச்சி எழுச்சி சினம் கொதிகிளர்ச்சி ஆர்வக்கனல் உயிர்த்துடிப்பு கற்பனை கவிதை யெழுச்சி வேட்டு வேட்டுத்தீர்வு வேட்டுத்தொகுதி தாக்குரை கண்டனத்தொகுதி எதிர்ப்பு (வினை) தீவை வெடி முதலியன வகையில் நெருப்புப்பற்றவை வெடி-சுரங்க வகைகளில் தீப்பற்றிக்கொள் வெடிக்கவை வேட்டுத்தகர் வணக்கமுறைவேட்டிடு வெடிதீர்வுறு வெப்பமூட்டு தீயில் வாட்டு மட்கல முதலியன கட்டு வேகவை செங்கல் சுடு சூடிடு செயற்கை வெப்பத்தால் புகையிலை-தேயிலை முதலியவற்றைப் பதனம் செய் வெப்பமடை சிவப்பாக்கு விறகிடு எரிபொருளுட்டு சுட்டுத்தள்ளு வெடித்து வீசியெறி தள்ளு வெளியேற்று கற்பனை தூண்டு ஊக்கமூட்டு கிளர்ச்சியூட்டு உணர்ச்சியூட்டு சினமூட்டு கிளர்ந்தெழு சினந்தெழு.
Fire-ball
பெரிய விண்வீழ் எரிகோளம் கோளவடிவமான மின்னல் எரிபொருள்கள் மநிறைக்கப்பட்ட பந்து வடிவடிமான போர்க்கருவி.
Fire-ship
தீக்கலம் எதிரிகளின் கப்பல்களுக்கிடையே செலுத்தப்படும் எரிபொருள்கள் நிறைந்த கப்பல்.
Fire-teazer
இயந்திரங்களுக்கு எரிபொருளுட்டுவோர்.
Firing
கொளுத்துதல். தீயூட்டல் துப்பாக்கி-பீரங்கி வேட்டு பன்மணிக் கலகலப்போசை எரிபொருளுட்டல் சூடுபோடுதல் விறகுக்கட்டை எரிபொருள் வெப்பூட்டுதல் கொதிகக்வதல் வேகவைத்தல் மிகு வெப்புக்காயம்.
Fuel
விறகு எரிபொருள் உணர்ச்சிக்கு ஈடுசெலுத்தும் பொருள் உணர்ச்சியைப் பெருக்கும் பொருள் (வினை) தீக்கு எரிபொருள் இடு எரிபொருள் பெறு.
Gas-poker
எரிபொருளினுடே தீமூட்டுதற்காக அதனை நோக்கிச் செலுத்தப்படும் ஆவிப்பீற்று.
Nozzle
நுனிக்குழல் - எரிபொருளை அணுவாக்கவும் கலனுக்குள் வழங்கச் செய்யும் கட்டகம்
Nozzle
நுனிக்குழல் - எரிபொருளை அணுவாக்கவும் கலனுக்குள் வழங்கச் செய்யும் கட்டகம்
Petroleum
பாறை எண்ணெய் உள்வெப்பாலையிலும் பிற பொறிகளிலும் எரிபொருளாகப் பயன்படும் நில மேற்படுக்கைக்கரிய தாது எண்ணெய்.
Pre-ignition
முன்னிடுவெடிப்பு உள்வெப்பாலை எரிபொருளின் உரிய நேரத்துக்கு முற்பட்ட வெடிப்பு.
Residual
(கண) கழித்துவந்த மீதி (வேதி) எரிபொருள் எச்சம் ஆவி ஆக்கத்தில் மிச்சம் ஆவி ஆக்கத்தில் மிச்சம் (பெயரடை) (கண) கழித்துவந்த மீந்த (வேதி) எரிபொருளில் எஞ்சிய ஆவி ஆக்கத்தில் மிஞ்சிய கணிப்பில் விளக்கப்படாத கூறான.
Residuary
சொத்து வகையில் வகடன் முதலிய பொறுப்புக்கள் போக மீந்த மதிப்புச்சார்ந்த மிச்சமான மீந்துள்ள (வேதி) எரிபொருளில் அல்லது ஆவியாக்கத்தில் எஞ்சியுள்ள.
Self-feeder
தானுட்டி வேண்டிய எரிபொருள் அல்லது மூலப்பொருளைத் தானே எடுத்துப் பயன்படுத்திக்கொள்ளும் இயந்திரம் தீனி ஊட்டுப்பொறி கால்நடைகளுக்குத் தானே தீனிகொட்டிக் கொடுக்கும் அமைவு.
Smoke
புகை புகையாவி புகைப்படலம் ஆவி புகைபோன்ற பொருள் எரிபொருளாவி ஆவிச் சுழலலை நீராவிப்படலம் பனியாவி தூசிப்படலம் உறைபனி மூடாக்கு வெற்றுப்பொருள் பயனில் பொருள் வெறுமை இல்பொருள் புகையிழுப்பு ஒருமுறை புகைகுடிப்பு (இழி.) சுருட்டு (இழி.) பூஞ்சுருட்டு (வினை.) புகைவுறுவி புகைவுறு புகைந்ததெரி எரியாது புகைந்துகொண்டேயிரு கருகு உட்புகைவுறு புகைவீசு புகை வெளியிடு நீராவி வெளிவருவி ஆவி வெளியேற்று கருக்கு புகைக்கறைப் படுத்து புகைக்கரியேற்று புகைக் கருமையூட்டு புகைபடிவி தௌிவற்றதாக்கு புகைச் சுருட்டுக் குடி புகைக்குழல் உறிஞ்சு பூஞ்சுருட்டுப் புகையாகு புகையை உள்ளிழுபுகையை வெளியூது புகை மண்டுவி புகைப்போக்கி வகையில் புகையை மடித்து அறைக்குள்ளேயே செலுத்து புகை மண்டு மூச்சுத்திணறடி புகையடிக்க வை உணவு புகைமண்டிச் சுவை கெடுவி புகையூட்டித் துப்புரவு செய் புகைப்பதனமிடு புகைசெலுத்திப் பூச்சிபொட்டு அழி புகைகுடித்து உடல் நலம் பாழாக்கு புகைகுடி மூலம் ஆக்கிப்படை ஐயங்கொள் துப்புக் கண்டுபிடி கூர்ந்து புலங்காண் தொடர்ந்து வேவாடு பின்பற்றிக் கவனி.
Random Fonts
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 10639
LT-ET-Ramya Bangla Font
LT-ET-Ramya
Download
View Count : 183241
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 14011
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 34567
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 14596
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 11257
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 14133
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 21118
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 39761
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 16720

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close