Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: எருது
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Aberdeen Angus
கொம்பு நீக்கப்பட்ட எருதுவகை
Beeves
கால்நடைகள் எருதுகள்.
Bellow
எருத்தின் உக்காரம் வயிற்றிலிமிருந்து எழும் ஆழுந்த ஒலி உறுமல் அலறல் முழக்கம் (வினை) உக்காரமிடு உரக்கக்கூவு நோவெடுத்து அலறு சீற்றத்தினால் உரக்கக் கூச்சலிடு இடி.பீரங்கி போல அதிரொலிசெய்.
Bovate
எட்டு எருதுபூட்டி உழவல்ல பதின்மூன்று ஏக்கர்ப் பரப்புடைய பண்டை ஏர்நிலத்தில் எட்டில் ஒருபகுதி.
Bovine
கால்நடைகளைச் சார்ந்த எருத்தினத்துக்குரிய எழுச்சியற்ற மந்தமான போக்குடைய.
Bovine
கால்நடைகளைச் சார்ந்த எருத்தினத்துக்குரிய எழுச்சியற்ற மந்தமான போக்குடைய.
Buffalo
எருமை எருது இனத்தைச் சார்ந்த பெரிய விலங்கு நீர் நில இயக்கமுடைய இயங்கரண்.
Bull
ஆனேறு விடைஎருது விதையகற்றப்படாத காளை யானை-திமிங்கலம் முதலியவற்றின் ஆண் இடபஇராசி எருத்து வான்மனை பொருள்களின் விலையை ஏற்றுபவர் பங்கு மதிப்பேற்றுபவர் இலக்குக்குறி மையம் இலக்குமைய வேட்டு (பெ.) ஆண்மையுடைய பெருத்த திரண்ட மதிப்பு உயர்த்துகிற விலை உயருகிற (வினை) விலை வாசிகளை உயர்த்து ஆணினத்துடன் இணைந்து கூடு ஆனேற்றின் இணைவு ஆவாவு ஈத்தளை.
Bull-baiting
எருதுவேட்டை நாய்களை எருதின்மீது தூண்டிவிட்டுப் போர் செய்யவிடல்.
Bull-beef
எருது இறைச்சி முரட்டுமாட்டு இறைச்சி.
Bull-pen
எருதுத் தொழுவம் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் குற்றவாளிகளை அடைப்பதற்கான சிறு-தடுப்பு அறை.
Bull-puncher
ஆஸ்திரேலிய எருது ஒட்டி.
Bull-ring
எருதுக்கும் மனிதனுக்கு சண்டை நடக்கும் இடம் எருதுக்கும் விடாப்பிடி வேட்டைநாயினத்துக்கும் போட்டி நடத்தப்படும் இடம் வட்ட வெளியரங்கு எருதின் மூக்காஞ் சரட்டு வளையம்.
Bulldog
எருதுவேட்டைநாய் விடாப்பிடி வேட்டைநாய் அச்சந்தரும் அச்சுறுத்தும் தோற்றமும் உடைய பெருநாயின் பிணவு. மவிடாப்பிடியர்விடாக்கண்டர் சிறு கைத்துப்பாக்கி வகை பல்கலைகழக ஒழுங்குத்தலைவர் பணியாள் (வினை) விடாப்பிடியுடைய அச்சந்தரும் அச்சுறுத்தும் தோற்றமும் உடைய பெருநாயை போலத் தாக்கு மல்லிட்டெறி.
Bullfight
ஸ்பெயின் நாட்டுப் பெருவிருப்பக் காட்சியான எருது-மனிதன் சண்டை மஞ்சி விரட்டு ஏறுகோள்.
Bullfighter
ஏற்றுப்பொருள் எருதோடு போர்புரிபவர்.
Bullfighting
எருதுடற்றல் எருதும் மனிதனும் போராடுதல்.
Bullish
எருதின் தன்மையான தடித்த முரட்டு இயல்புடைய.
Bullock
மட்டக்காளை காயடிக்கப்பட்ட எருது.
Bullock
எருத்துமாடுஎருது
Cattle
ஆடுமாடுகள் புல்லார்நிரை கால்நடை கன்றுகாலிகள் எருது குதிரைகள்.
Clod
மண்ணாங்கட்டி மண்கட்டி புல்கரண் திரள்கட்டி நிலம் தரை நிலக்கரிச்சுரங்கத்தின் எரிதாக்கு கடுங்களிப்படுகை மனித உடல் அறிவிலி மூடன் எருதின் சொரசொரப்பான கழுத்துப் பகுதியின் இறைச்சி (வி.) எறி வீசு மண்ணாங்கட்டியால் எறி.
Cow-heel
பாகுபோல் புழுக்கிப் பக்குவம் செய்யப்பட்ட எருதின் கால்.
Croon
எருத்தின் தாழ்குரல் முழக்கம் (வி.) எருது போல் உறுமு தாழ்குரலில் முனங்கு அடிக்குரலில் பாடு முணுமுணு முணுமுணுத்துப் புலம்பு உணர்ச்சி மேலிடத் தாழ்குரலில் பாடு.
Gnu
எருதுபோன்ற தோற்றமுடைய மான்வகை.
Random Fonts
Kksblack
Download
View Count : 9847
Madhuvanthi
Download
View Count : 23969
Sirippu
Download
View Count : 5494
PonniTSC
Download
View Count : 15261
ELCOT-Trichy
Download
View Count : 9494
JanaTamil
Download
View Count : 24384
Anusha College
Download
View Count : 23871
Thurikai
Download
View Count : 12351
Rasigapria PC
Download
View Count : 8797
Tam Shakti 15
Download
View Count : 22727
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website