Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: எலும்புக்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Articulator
தௌிவாக உச்சரிப்பவர் எலும்புகளைக்கோத்து எலும்புக்கூடுகளை உருவாக்குபவர்.
Atomy
எலும்புக்கூடு தேய்ந்த உடல்.
Barbs
நுண் எலும்புகள்
Bone
எலும்புகங்காளத்துண்டுமுன்பு எலும்பால் செய்யப்பட்டிருந்த துன்னல் நுலுருளை(வினை) இறைச்சியிலிருந்து எலும்பு பிரித்து எடு
Bone Charcoal
எலும்புக்கரி
Bone-ash
திறந்த உலையில் எரிக்கப்பட்ட எலும்புகளின் மிச்சங்கள்.
Bone-bed
புதைபடிவ எலும்புகள் படிந்துகிடக்கும் இடம்.
Bone-cave
புதைபடிவ எலும்புகளுள்ள குகை.
Bone-setter
எலும்புகளைப் பொருத்துபவர்.
Bones
எலும்புகள் உடல் உயிர் நீங்கிய உடலின் எச்சமிச்சங்கள்.
Cancellate, Cancellated
எதிரெதிராக வெட்டும் கறுக்கு வரிகளையுடைய சிலுவைக் குறியால் குறிக்கப்பட்ட பின்னல் வலை போன்ற அமைப்புடைய எலும்புகளில் இழை இதழ் வலைப் பின்னலமைப்பு மூலம் கடற்பஞ்சு போன்ற இயல்பு வாய்ந்த.
Cancellous
எலும்புகளில் இழையிதழ்க் குறுக்குப் பின்னல் அமைப்பு மூலம் கடற்பஞ்சுபோன்ற தன்மையுடைய.
Cannon
பீரங்கி பாரவெடிப்படை பெரிய துப்பாக்கி விமானப் பீரங்கி பாலுண்ணிகளின் உள்ளங்கால் பாத எலும்புகளின் கெட்டிப்பு இணைப்பு எலும்பு வட்டமான கடிவாளச்சில்லு மேடைக்காற் பந்தாட்டத்தில் இரு பந்துக்களை ஒருங்கே அடிக்கும் தெறி அடி (வி.) பீரங்கியால் தாக்கு மேடைக்கோற் பந்தாட்டத்தில் தெறி அடிகொடு மோதுவி மோது சென்றுமுட்டு.
Charnel-house
எலும்புக் கிடங்கு கல்லறை எலும்புகளைக் கொட்டும் இடம்.
Chondral
எலும்புக் குருத்தியலான குருத்தெலும்பு சார்ந்த.
Chondrify
எலும்புக் குருத்தாக மாறு.
Chondrin
எலும்பின் குருத்துமூலம் எலும்புக்குக் கரு மூலமான வெண்ணீல நிறமுடைய கெட்டிப்பான மணிப்பசைப் பொருள்.
Corallum
பவழத் தொகுதியின் எலும்புக்கூடு.
Cranium
மண்டை ஓடு மூளை பொதிந்த குடுவை மூளையை மூடியுள்ள எலும்புகளின் கூட்டுத்தொகுதி.
Cro-magnon
பிரான்சிலுள்ள குரோமன்யான் குகை (பெ.) குரோமன்யான் குகையில் கண்டெடுக்கப்பட்ட வரலாற்றுக்கு முற்பட்டகால மனித எலும்புக் கூட்டுப் பகுதிக்குரிய நெட்டையான நீள்மண்டையோட்டு ஐரோப்பிய இனம் சார்ந்த.
Curvicostate
வளைந்த விலா எலும்புகளுள்ள.
Flank
விலா எலும்புகளுக்கும் இடுப்புக்கும் இடைப்பட்ட சதைப்பற்று மிக்க பாகம் மலையின் பக்கச்சிறை கட்டிடத்தின் புடைச்சிறை படையின் புடையணி சிறகம் புடைச்சிறை (வினை) படைவகுப்பின் பக்க அணியாய் அமை புடையணி காத்துநில் சிறையணியில் அமையுறு பக்க அணியில் இடம்பெறு பக்கச்சிறையில் தாக்கு பக்கவாட்டில் இடர்வருவி புடைப்பகுதியை அச்சுறுத்து.
Genio-hyoid
மோவாய் அடிநா எலும்புகளைச் சார்ந்த.
Ghost
ஆவி கடவுளின் தூய ஆவி ஆன்மா பேய் பேய் உரு பேய்த்தோற்றம் நிழலுருவம் பொய்த்தோற்றம் உருவெளிக்காட்சி நலிந்து மெலிந்தவர் எலும்புக்கூடு உள்ளீடற்ற பொருள் சாரமற்ற பொருள் வெற்றுரு வரை நிழற்பண்பு சாயல் உருவரைத் தடம் கூலிக் கலைஞர் தொலை நோக்கிக் கண்ணாடி வில்லையின் கோளாறு காரணமாகத் தோறறும் ஒளிப்பட்டை அல்லது இரட்டித்த அடையாள அலையுடன் பின் அலை கலப்பதால் ஏற்படும் இரட்டைத் தோற்றக் குளறுபடி.
Infra Scapular
மார்வு எலும்புக்குக் கீழேயுள்ள.
Random Fonts
Tab-Kamban
Download
View Count : 29487
TAU_Elango_Cholaa
Download
View Count : 15320
Mylai-Sri
Download
View Count : 20045
GIST-TMOTPadma
Download
View Count : 14116
Kumutham
Download
View Count : 13125
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 13495
Tab Shakti-17
Download
View Count : 6469
Siva 0002
Download
View Count : 23547
Tab-Heena
Download
View Count : 12310
Mallikai
Download
View Count : 11367
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website