English to Tamil Dictionary: எலும்புப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bone Manure
எலும்புப்பசளை
Bone-dust
வேளாண்மைக்குப் பயன்படும் எலும்புப் பொடி.
Calipash, Calipee
கடலாமையின் சுவையுள்ள எலும்புப் பசைப்பொருள்கள்.
Coronoid
(உள்.) எலும்புப் பகுதிகளில் காக்கையின் அலகுபோல் வளைந்த.
Entrecote
(பிர.) விலாஎலும்புப்பகுதியிலிருந்து எடுத்த இறைச்சித்துண்டு.
Joint
பொருத்து இரண்டு பொருள்கள் இணைக்கப்படுமிடம் கீல் முட்டு எலும்புப் பிணைப்பு கணு இலை அல்லது கிளை வளரும் தண்டின் பகுதி மூட்டிணைப்பு இரு கூறுகஷீன் செயற்கையான உறுதி இணைப்பு இயக்கச் சந்து வேண்டிய வஸீயல் மட்டும் இயங்கும்படியாக மூட்டப்பட்ட இணைப்பு (மண்.) பெரும்பாறையில் பிளவு வெடிப்பு பொருஷீன் ஆக்கக்கூறு தசைக் கண்டம் இறைச்சித் துண்டம் (பெ.) கூட்டான இணைந்த ஒகிணைவான கூட்டுடைமையான கூட்டுடைமையாளரான ஈரிணைவான பொதுவான உடன்பங்காஷீயான உடன் பங்கான பொதுக் கூட்டான (வினை.) பொருத்துக்களால் இணை இடையே சாந்திட்டுப் பூசி இணை இடம் நிரப்பி இணை பலகைகளை இழைத்து ஒருசீராக்கிச் சேர் கணுக்கணுவாகப் பிரி கூறுகூறாகப் பிரி.
Malleus
காதின் சுத்தி எலும்பு காதுச்சவ்வின் அதிர்ச்சியை உட்காதுக்குள் ஊடுபரவவிடும் எலும்புப் பகுதி.
Metacarpus
மணிக்கட்டுக்கும் விரல்களுக்கும் இபட்ட உள்ளங்கைப் பகுதி உள்ளங்கை எலும்பு விலங்கின் கணுக்காலக்கும் கால்விரலுக்கும் இடைப்பட்ட பகுதி உள்ளங்கால் எலும்புப்பகுதி.
Scleroskeleton
தசையெற்பாக்கம் வான்கோழி முதலியவற்றிற் காணப்படும் தசைநார்களின் எலும்புபோன்ற காழ்ப்புடைமை.
Sclerosteous
தசையெற்பாக்கம் பெற்ற தசைநார்க்காழ்ப்புற்று எலும்புபோலாகப்பெற்ற.
Sinusitis
மூளையின் மூக்கிணை எலும்புப்புழையழற்சிக் கோளாறு.
Socket
குதை குழி குழைச்சுகுழிப் பொருத்தில் குழைச்சேற்றும் குழிவு விழிப்பள்ளம் எலும்புப் பொருத்துக் குழி பல்லடிக் குழி மெழுகுதிரிக் குழல் குழிப்பந்தாட்டமட்டையின் கோலடி அடி (வினை.) குழிப்பொருத்தில் வை தக்க குழிப்பொருத்து அமைவி குதைகுழியில் வைத்துப் பொருத்து குழிப்பந்தாட்ட மட்டையின் கோலடியாலடி.
Squama
(தாவ. வில.) செதிள சிம்பு செதிள் போன்ற இறகு செதிள் போன்ற எலும்புப்பகுதி.
Squamosal
செதிள் போன்ற செப்பை எலும்புப்பகுதி (பெ.) செதிள் போன்ற.
Suture
பொருத்துவாய் மண்டையோட்டுப் பொருத்துவாய் எலும்புப் பொருத்துவாய் அறுவை மருத்துவத்தில் தையல் (வினை.) காயத்துக்குத் தையலிடு.
Tubercle
எலும்புப்புடைப்பு கழலை கழலைப்புற்று (தாவ) சிறு முடிச்சு வேர் சிறு கிழங்கு.
Tubercled
எலும்புப் புடைப்புடைய கழலை வாய்ந்த.
Tubercular
கழலை வடிவான கணுக்கணுவாகப் புடைத்த எலும்புப் புடைப்டபுக்களையுடைய வேர் முடிச்சுக்களையுயை.
Tuberculoikd
கழலைபோன்ற எலும்புப் புடைப்புப் போன்ற.
Tuberculose
எலும்புப் புடைப்புடைய கழலைப்புற்றுடைய.
Random Fonts
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 18715
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 8672
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 25323
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 7102
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 6662
TAB-ELCOT-Tirunelveli Bangla Font
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 13489
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 17708
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 7915
Sundaram-0823 Bangla Font
Sundaram-0823
Download
View Count : 14914
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 10175

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close