English to Tamil Dictionary: எல்லாக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Always
எப்போதும் எல்லாக்காலங்களிலும் எல்லாத்தறுவாய்களிலும் என்றென்றைக்கும் தொடர்ச்சியாக இடைவிடாது எப்படியும் எல்லா வழிகளிலும்.
Capot
கைத்திறச் சீட்டாட்ட வகையில் ஒரு தரப்பின் முழு கிறைவான கெலிப்பு (வி.) எல்லாக் கைத்திறங்களும் கெலித்து வெல்லு.
Cardan
(பொறி.) எல்லாக் கோணங்களிலும் விசை மாற்றக்கூடிய.
Encyclopaedian
எல்லாக் கலைகளையும் தழுவியிருக்கிற.
Eutectic
கூறுநிலையமைதியுடைய கலவையில் ஒரே வெப்பநிலையில் ஒருங்கே திட்ப உருப்பெறும்படியான அளவுத் தொடர்பமைதியில் எல்லாக்கலப்புக் கூறுகளையுடைய.
Forever
என்றென்றைக்கும் எல்லாக் காலத்துக்கம்.
Identical
அதுவேயான வேறு அல்லாத முழுதொத்த எல்லாக் கூறுகளிலும் ஒப்பான இரட்டைக் குழவிகள் வகையில் சினைப்பட்ட ஒரே கருமுனையிலிருந்து வளர்ச்சி அடைந்த (அள) வேறன்மைசுட்டுகிற (கண) முழுதுமொத்த நிலையைக்குறிப்பு.
Panopticon
வட்டக் கண்காணிப்புச்சிறை காவலர் மையமான ஓரிடத்திலிருந்துகொண்டு எல்லாக் கைதி அறைகளையும் பார்க்கக்கூடிய வட்ட அமைப்புடைய சிறைச்சாலை பொருட்காட்சி அறை.
Round
உரண்டை உருள்வடிவப் பொருள் திரளை உருள் பகுதி உருளைக்கூறு அப்பவட்டுக்கூறு மாட்டிறைச்சித் துடைத்திரளைக்கூறு வட்டம் வளையம் சுற்றுவரை வட்டகை சுற்றுப்பரப்பு சுற்றெல்லை வளைவு திருகுசுருள் ஏணிப்படி வடிப்பாலைக் கொதிகலம் மூலைமணிக்கூண்டு சுழற்சி சுழல்வியக்கம். சுற்றலைவு சுற்றிச் செல்லுகை சுற்றுலா பணிமுறைச் சுற்றுச்செலவு நடைமுறை உலா வாணிகச் சுற்றுவட்ட உலா முழுமை தொகுதி நிறைசுற்று தொடர்வட்டம். தொகுதியின் பெருங்கூறு ஆவர்த்தி அலைவீச்சு முறைவட்டம் வட்டவழி மீள்வருநெறி நடைமுறை உலாப்பாதை திடட வரைநெறி மற்போரில் ஆட்டமுறைவட்டம் துப்பாக்கியின் சுற்றுவரிவேட்டு கைகொடுட்டு ஆர்ப்பரிப்பின் அலையெழுச்சி வட்டாகார நடனம் வட்டாகார நடன இசை திரும்பத் திரும்ப நிகழுஞ் செய்தி நடைமுறை நிகழ்ச்சி சுற்றடைவு சுற்றிப் பங்கிடுவதற்கு வேண்டும் வரையளவு படிமுறையளவு ஒருதடவை கொடப்பதற்குரிய அளவு உள்வளைசெதுக்குரு குழைவியற் கலையில் திரள்பிழம்புரு குழிப்பந்தாட்டத்தில் நிறைகுழித்தொகுதி குழிப்பந்தாட்டத்தில் நிறைகுழியாட்டம். எல்லாக் குழிகளிலும் பந்து ஒருமிகக்க விழும் படி ஆடுதல் ஒத்திசைவுடைய கட்டளை இசைப்பாட்டு (பெயரடை) கோளமான உருள் வடிவான வட்டமான வட்டாகாரமான வட்டுருளை வடிவான வளைந்த புறவளைவான குவிவான அரைக்கோள உருவான கவிவான அரைவட்ட வடிவான சூழ்வான பொதிவான உருட்சிதிரட்சி வாய்ந்த பெகாழுத்த உப்பிய வட்டமாக இயங்குகிற வட்டமாக இயக்கப்படுகிற படுக்கை நிலையிற் சுழல்கறி வட்டாகார இயக்கத்தை உட்கொண்ட சென்று மீள்வான முழுமையான முழு மொத்தமான தொகைவகையில் முழுவட்டமான முழு உள்ளடங்கலான குறைவற்ற கேடற்ற நன்னிலையிலுள்ள குறைபடாத நிறைவான போதிய அளவான தளர்த்தப்படாத முழுவலிமை வாய்ந்த ஆற்றல் மிக்க ஊக்கமிக்க மாறுதல் திரிதல் இல்லாத திட்டவட்டமான தொடர்ச்சிவாய்ந்த இடையறாத முறிவுபடாத செவ்வளைவான திரும்புகோணங்கள் இல்லாத உருவரை வகையில் மெல்லிழைவான மடங்கி நுடங்காத் இழை வயிக்கமுடைய நன்குமுடிவுற்ற வாசக வகையில்.இயன் முடிவு வாய்ந்த கடுகடுப்பற்ற கபடற்ற சூதற்ற மனந்திறந்து பேசுகிற பேச்சு வகையில் ம்டுமழுப்பலில்லாத தௌிவான பட்டாங்கமான பிழைபாடற்ற ஓசை வகையில் முழுக்கமான ஒலிவகையில் நிறையுசிவாய்ந்த (வினை) உருள்வடிவாக்கு திரளுருவாக்கு வட்டவடிவங்கொடு உருட்சியாக்கு முனைமழுக்கு விளைவாக்கு கோணமுனைப்புக்களகற்று திருப்பங்களில்லராதாக்கு செவ்வளைவாக்கு. மெல்லிழைவாக்கு. சுற்று சுற்றிச்செல் சுற்றியணைந்துசெல் சூழ்ந்துவளை சூழ்ந்துவளைந்து செல் சூழவளைத்து ஒருங்கு திரட்டு திருப்பு மடக்கிச் செலுத்து திரும்பு மடங்கிவா சட்டென எதிருரைவீசு காட்டிக்கொடு (வினையடை) வட்டமாக சுழல்வாக வளைவாகசுற்றி அங்குமிங்குமாக மீள மடங்கி புறப்பட்டஇடத்துக்கே திரும்பி மீண்டும் முன்போல வழக்கம்போல மறித்து எதிர்மாறான நிலையில் எதிர்முகமாகத் திரும்பி மீண்டும் முன்போலர வழக்கம்போல மறித்து எதிர்மாறான நிலையில் எதிர்முகமாகத் திருப்பு கால வகையில் முழுவதிலும் சுற்றிலும் நாற்புறமும் நாற்றிசையிலும் எங்கும் எல்லா இடத்திலும் பரவலாக இடத்துக்கு இடமாக எல்லோருக்கும் தனித்தனியாக ஒருவரிடமிருந்து ஒருவராக எல்லாவற்றிற்கும் தனித்தனியாக ஒன்றினிடமிருந்து ஒன்றாக எல்லாவற்றிற்கும் தனித்தனியாக ஒன்றினிடமிருந்து ஒன்றாக சுற்றிவளைத்து சுற்றனுப்பாக சற்றுவிலகி சுற்றி ஒவ்வொரு பகுதியாக பல பகுதிகளிலும் அருகாக அடுத்து. பக்கமாக கடந்து.
Stereotype
பாள அச்சு அட்டைத் தகடு உருவச்சில் அடித்த பகுதியைப் பாளமாக அட்டை முதலிய படிவுப்பொருளில் எடுத்து மறு அச்சிற்குப் பயன்படுத்தப்படும் தகடு பாள அச்சுத்தகடு வழங்கீடு பாள அச்சுத் தகட்டாக்கம் மாறாப் படிவுரு நெகிழ்வுற்ற உருச்சட்டம் நிலைத்த உளநிலைப் படிவம் (பெ.) பாள அச்சுத்தகட்டால் எடுக்கப்பட்ட பாள அச்சுமுறை சார்ந்த (வினை.) பாள அசசுத் தகட்டிலெடு பாள அச்சுத் தகடு கொண்ட அச்சிடு மாறாநிலைச் சட்டமாக்கியமை மாறாநிலைப்படுத்து மாறாச்சலிப்பூட்டு மாறாநிலைமூலம் உவர்ப்பூட்டு நுட்ப நுணுக்கம்விடாது எல்லாக் கூறுகளையும் மரச் சட்டம் போலாக்கி விடு மாறா மரபுமுறைப்படுத்து.
Stitch
தையல் தைப்பு ஒருதையல் ஈடு தையலிழை தையற்பாணி புத்தகக் கட்டிட வேலையில் எல்லாக் வறுகளஞ் சேர்ந்த ஒரு முழுநிறைத் தையலீடு கந்தைத் துண்டு கப்பல் பாய்த்துணுக்கு விலாக்குத்தல் நோய் உண்டவுடன் ஓடுவதால் ஏற்படும் பக்கவாட்டுக் குத்துவலி (வினை.) தை தையல் போடு தைத்திணை தையலால் அணி செய் வளைத்துத் தையலிட்டுப் பொதிவு செய்.
Universal
(மெய்.) அகல் பொதுவிரி இயல்பாகப் பல பொருள்களுக்கும உரித்தாகக் கொள்ளத்தக்க பொது மூல அடிப்படைக்கருத்துப்படிவம் (அள.) முழுவிரி வாசகம் கருத்து முழுவதன் பயன்மானத்தையும் விடாது சுட்டும் முழுநிறைகூற்று வாசகம் (பெ.) இயற்கை முழுதளாவிய இயல் உலகளாவிய முழு மொத்த விரிவுடைய உலக முழுதளாவிய இன முழுதளாவிய முழுநிறை பொருளகற்சிவாய்ந்த எல்லாவற்றையும் உள்ளடக்கிய எங்கும் உள்ள உலக முழுதேற்புடைய எங்கும் நடைபெறுகிற எல்லாராலும் செய்யப்படுகிற எல்லாக் காலத்திற்கும் உரிய எல்லாவற்றிற்கும் பொருந்துகிற.
Vestibule
முன்கூடம் வீட்டின் முன் அறை திருக்கோயிலின் முகமண்டபம் படிவாயில் இடைகஸீ இடைகஸீக் கூடம் (உள்.) ஊடுதாய்க் குழாய் மற்ற எல்லாக் குழாய்களோடும் தொடர்புடைய பெரிய நடுக்குழாய்.
Vole
சீட்டாட்ட வகையில் எல்லாக் கைம்முறைகஷீலுங் கெலிப்பு (வி.) சீட்டாட்ட வகையில் எல்லாக் கைம்முறைகளையுங் கெலி.
Random Fonts
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 339526
Mani Bangla Font
Mani
Download
View Count : 24691
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 11385
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 6468
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 27050
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 16748
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 13311
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 29551
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 15906
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 14113

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close