English to Tamil Dictionary: எளிதிற்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Call
அழைப்பு அழைப்பிதழ் அழைப்பாணை பதவி அடைவுக்கட்டளை முறைமன்ற விளி நாடகமேடை வருகைக்கோரிக்கை தொலைபேசி ஆள்வேண்டுகை தொலைபேசிப் பேச்சுத்தொடர்பு சீட்டாட்டக் கேள்விமுறை பங்குக் கோரிக்கைமுறை கூக்குரல் கூப்பாடு பறவையின் கூவிளி போளிப்பறவை விளி சமிக்கை ஒலி மணி ஓசை எக்காள முழக்கம் கடமைக்குரல் கடப்பாடு வாழ்க்கையிலக்கு வாழ்க்கைப்பணி தேவை தவணைமுறை வேண்டுதல் கோரிக்கை வருமுறை செல்முறை காட்சிமுறை சந்திப்பு பணிமுறை வேலையீடுபாடு தனியழைப்பு தனித்தேர்வு (வினை.) அழை கூப்பிடு கூவு வரப்பணி கூவியழை பெயர் கூறு பெயரிட்டுக் கூப்பிடு கூக்குரலிடு தொலைபேசியில் பேசு வேண்டு கோரு பதவிக்கு அழைப்பு அறிவி தெரிவி தேர்ந்தெடு தனியழைப்பு விடு தேர்ந்தழை சமிக்கைக் குரலெழுப்பு முழங்கு கேள்விமுறை கோரு உரிமையுடன் கேள் (தொ.) எளிதிற் பெரு நிலையில் சான்றுக்கழை குறித்துக்காட்டு கவனந்திருப்பு திரும்ப அழை திரும்பிப் பெறு மீட்டுக் கொள் உறவு கொண்டாடு தொழுது வேண்டு திட்டு கண்டி உரக்கக்கேள் உரிமையுடன் கோரு அழை வெளிவரச்செய் வெளிக்கொணர் உதவிக்கு அழைத்துக் கொள் அறைகூவல் விடு மறுப்புக் கூறு கவனம் திருப்பு பின்வாங்கு கைவிடு தள்ளுபடி செய் கண்டுகேள் வேண்டு முறையிடு சென்றுகாண் அறைகூவிச் சண்டைக்கு அழை வேலைக்குக் கூப்பிடு செயல் முறைக்குக் கொண்டுவா உரக்கப்படி கணக்கு ஒப்புவிக்கும்படி அழை நினைவுப்படுத்திக் கொள் வாத ஒழுங்கின்படி நடக்கச்செய் ஆணையிடு வரவழைப்புக் கட்டளையிடு பட்டாளச் சேவைக்கு அழை நினைவிற்கு வரும்படி செய் கூப்பிடு தொலையில்.
Clemency
அருளிரக்கம் தயவு எளிதிற் பிழைபொறுக்கும் தன்மை மட்டியல்பு மென்னயப்பு.
Dottrel
பவளக்காலி எளிதிற் பிடிக்கத்தக்க பறவை வகை.
Excitable
தூண்டிவிடத்தக்க கிளறிவிடக்கூடிய எளிதிற் சினங்கொள்கிற எளிதில் உணர்ச்சி கொள்கிற.
Flexile
எளிதில் இசைந்துகொடுக்கிற இழைவான குழைவான எளிதில் இயங்குகிற எளிதிற் பழகக்கூடிய எளிதில் வசப்படுத்தக்தக்க.
Gustful
புயலான கொந்தளிக்கிற எரிச்சலுட்டுகிற எளிதிற் கோபிக்கிற.
Inflammable
தீப்பற்றும்எளிதிற்றீப்பற்றுகின்ற
Irritable
எளிதிற்சினங்கொள்கிற முன்கோபியான வெடுவெடுப்பான உறுப்பு முதலியவற்றின் வகையில் கூறுணர்ச்சியுள்ள தொட்டால் கூச்சமுள்ள தசைகள் வகையில் புறத்தூண்டுதலினால் உயிர்ப்பியக்கம்.
Obscure
இருள்நிலை விளக்கமின்மை ஒதுக்கிடம் (பெயரடை) இருளார்ந்த ஒளியற்ற புகையார்ந்த நிற வகையில் மங்கலான கண்ணுக்குத் தெரியாத தௌிவாகப் புலப்படாத தௌிவற்ற தௌிவாகச் சொல்லப்படாத எளிதிற் புரியாத விளக்கமற்ற ஐயப்பாடான புதிரான புதைவான காட்சிக்குத் தொலைவான ஒதக்கிடமான கவனிக்கப்படாத அறியப்படாத புகழ்நிலை எய்தாத தாழ்நிலையான (வினை) மங்கலாக்கு தௌிவற்றதாக்கு மறை மங்கவை விஞ்சி ஒளிவிடு. புகழ்மறைப்புச் செய்.
Passionate
எளிதிற் சினங்கொள்ளத்தக்க உணர்ச்சிக்கு ஆட்பட்ட எளிதில் உணர்ச்சிகொள்ளுகிற முற்றார்வத்தின் விளைவான மொழி-சொல் முதலியவை வகையில் பேருணர்ச்சி காட்டுகிற.
Passionless
சமநிலையான எளிதிற் சினமூட்டப்பெறாத காமம் நீத்த.
Peptone
கரிநீரகைகளின் புத்துருவாகச் செரிமான நீரிலுள்ள எளிதிற் கரையும் உறையாப்பொருள்.
Peristalsis
(உட.) உணவுசாரம் எளிதிற் செல்லுவதற்கிசைவானஉணர்வற்ற வட்டாகாரமான தன்னியக்கத் தசைச்சுருக்க அலைகள்.
Pettish
சிடுசிடுப்பான வெடுவெடுப்பான எளிதிறி சினங் கொள்ளுகிற.
Phlegmatic
கபம் உண்டுபண்ணுகிற கோழை நிரம்பிய தணுப்பு மிக்க மடிமையார்ந்த எளிதிற் செயற்படாத.
Plaything
விளையாட்டுப் பொருள் கைப்பாவை பிறர்விளையாட்டுப்பொருள் பிறரால் எளிதிற் பயன்படுத்தப்படுவர்.
Ponderous
பளுவான எளிதிற் கையாளமுடியாத மிகுதியான உழைப்பு வேண்டியிருக்கிற நடைவகையில் எழுச்சியற்ற கவர்ச்சியற்ற மிகுசோர்வு விளைவிக்கிற.
Ratty
எலிபோன்ற எலிகளாற் பீடிக்கப்பட்ட துயர மிகக் நிலையில் உள்ள சிடுசிடுப்பு வாய்ந்த எளிதிற் சினங் கொள்ளுகிற.
Sensitive
வசியத்துக்கு உட்படத்தக்கவர் (பெ.) கூச்சமுடைய மட்டுமீறிய கூருணர்வுடைய எளிதில் ஊறுபாடுகொள்ளத்தக்க எளிதிற் புண்படக்கூடிய புறத்தூண்டுதல்களுக்குரிய விளைவுகளை உடனுக்குடன் தௌிவாகக் காட்டுகிற அடிக்கடி மாறுபடுகிற கருவிகள் வகையில் மிக நுண்ணிய மாறுபாடுகளையும் பதிவுசெய்து காட்டக்கூடிய (வேதி.) ஏற்றசெயல்மூலம் உடனடியாகத் தன் இயல்விளைவு காட்டுகிற.
Sesquipedalian
ஒன்றரை அடி நீளமான சொல் வகையில் எளிதிற் கையாளமுடியாத படாடோபமான கல்விச் செருக்கினைக் காட்டுகின்ற.
Short-tempered
எளிதிற் கோபங்கொள்ளுகிற.
Slide
சறுக்கல் இழைவியக்கம் பனிச்சறுக்கிழைவு பனித்தளச் சறுக்கிழைவுத்தடம் பனிச்சறுக்கிழைவுத்தளம் பனிச்சறுக்காட்டத்தளம் வரியிழைவு ஒருதிசை நேரிழைவாக நழுவிச்செல்லும் நிலை சாய்விழைவுத்தளம் சாய்சறுக்குத்தளம் இயந்திர இழைப்பகுதி இழைவுறுப்பு இழைகதவம் செருகிழைவு உரிய இடத்தில் இழைவாகச் செருகிவைக்கப்பட்ட பொருள் இழைவூக்கு தலைமயிரொப்பனையில் செருகி வைக்கும் கவரூசி ஆய்வாடிகளின் காட்சிவில்லை (வினை.) நழுவிச்செல் வழுக்கியோடு நழுவிச்செல்லுவி இழைந்துசெல் பனிப்பரப்பு மீது சறுக்கிச் செல் சறுக்ககுக்கட்டை மீது ழறுக்கிச் செல் சறுக்காட்டமிடு தங்குதடையின்றி எளிதிற் செல் தன்னுணர்ச்சியின்றிச் செல் நழுவிநகர்வுறு மெல்லிழைவாகப் படிப்படியாகச் செல்.
Slide
சறுக்கல் இழைவியக்கம் பனிச்சறுக்கிழைவு பனித்தளச் சறுக்கிழைவுத்தடம் பனிச்சறுக்கிழைவுத்தளம் பனிச்சறுக்காட்டத்தளம் வரியிழைவு ஒருதிசை நேரிழைவாக நழுவிச்செல்லும் நிலை சாய்விழைவுத்தளம் சாய்சறுக்குத்தளம் இயந்திர இழைப்பகுதி இழைவுறுப்பு இழைகதவம் செருகிழைவு உரிய இடத்தில் இழைவாகச் செருகிவைக்கப்பட்ட பொருள் இழைவூக்கு தலைமயிரொப்பனையில் செருகி வைக்கும் கவரூசி ஆய்வாடிகளின் காட்சிவில்லை (வினை.) நழுவிச்செல் வழுக்கியோடு நழுவிச்செல்லுவி இழைந்துசெல் பனிப்பரப்பு மீது சறுக்கிச் செல் சறுக்ககுக்கட்டை மீது ழறுக்கிச் செல் சறுக்காட்டமிடு தங்குதடையின்றி எளிதிற் செல் தன்னுணர்ச்சியின்றிச் செல் நழுவிநகர்வுறு மெல்லிழைவாகப் படிப்படியாகச் செல்.
Spathic
சிம்புகள் சார்ந்த சிம்புகள் போன்ற எளிதிற் பிளக்கிற.
Splintery
சிராய் போன்ற சிராய்கள் நிறைந்த சிராய் சிராயான எளிதிற் சிராய் சிராயாகப் பிளவுபடுகிற எளிதிற சிம்புசிம்பாகத் தகர்கிற.
Random Fonts
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 30834
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 12381
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 20992
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 25656
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 13329
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 20882
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 13837
TAU-Kaveri Bangla Font
TAU-Kaveri
Download
View Count : 14104
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 16518
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 13085

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close