Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: எழுத்தாண்மை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Cheirography
கையெழுத்து எழுத்துத்திறன் கையெழுத்துப் பாங்கு எழுத்தாண்மை.
Correspondent
கடிதம் எழுதுபவர் கடிதத் தொடர்பு கொள்பவர் பத்திரிக்கை நிருபர் இதழகத் தனி எழுத்தாளர் நிறுவனத்தின் அயல்நாட்டுத் தொழிலாண்மைப் பேராளர் நிறுவனத்தின் எழுத்தாண்மைப் பேராளர் எழுத்தாண்மைத் தொழிற் பேராளர் (பெ.) சரி ஒத்த ஏற்புடைய தக்க உடன்பாடான.
Edition
பதிப்பு மாறுதலின்றி ஒரு தடவை வெளியிடப்பட்ட ஏட்டுப்படிகளின் தொகுதி ஒரே அளவில் வெளியிடப்பட்ட தொகுதி ஒரே சமயத்தில் ஒரே முறையில் வெளியிடப்பட்ட பத்திரிகைப்படிகளின் தொகுதி ஒரு தடவை கோத்து அச்சிட்ட பத்திரிகைப்படிகளின் தொகுதி ஒரு தடவை கோத்து அச்சிட்ட படிகளின் தொகுதி ஒரே ஏட்டின் பல படிவங்களில் ஒன்றுத பதிப்பாசிரியரளித்த மூல எழுத்தாண்மை வடிவம் ஒத்த மறுபடிவம்.
Historigraphic, Historiographical
வரலாற்று எழுத்தாண்மை சார்ந்த.
Historiography
வரலாற்று எழுத்தாண்மை.
Incorrect
தவறான சரியல்லாத செய்திவகையில் உண்மைக்கு மாறான எழுத்தாண்மை வகையில் குற்றமுள்ள குறைகளையுடைய நடைவகையில் ஒழுங்குமீறிய அச்சுப்படிவ வகையில் சரியானபடி திருத்தப்பெறாத பிழைபட்ட.
Lapse
வீழ்வு பிறழ்வு சோர்வு குறைபாடு தவறு ஒராவழு சிறு விடுபாடு செய்யாப்பிழை தவறவிட்டநிலை வழங்காக்கெடு நாச்சோர்வு சொல்லிழுக்கு எழுத்தாண்மைப் பிழைபாடு ஒழுங்குத்தவறு கவன்ககேட்டால் வரும் சிறு நெறிபிறழ்வு நினைவிழப்பு உணர்வுக்கேடு இடைமறதி படிவிழ்வு படியிறக்கம் முன்னிலையடைவு முன்னிலைவீழ்வு நீர்மத்தின் மெல்லிய புடைபெயர்ச்சிப் போக்கு காலக்கழிவு காலக்கடப்பு கால இடையீடு தவணைக்கடப்பு தவணைக்கடப்பால் வரும் உரிமைக்கேடு சமயப்பிறழ்வு புறச்சமயச் சார்வு உயர்விட வெப்பநிலைத் தாழ்ச்சி (வினை) வீழ்வுறு சோர்வுபடு பிறழ்வுறு மெல்ல ஒழுகிச்செல் கழிவுறு தணிவுறு கடந்துசெல் மறைவுறு தவணைகடந்து படு தவணைகடந்த செல்லு படியற்றதாகு முன்னிலைக்குப் பின்டைவுறு உடைமை வகையில் முன்னுரிமையாளருக்கே மீட்டுச் சென்று விடு ஏலாமையால் விழும்படி விடு முயற்சி பற்றாமையாற் சோரவிடு காக்கத்தவறு பேணாதிழுக்குறு தவறவிடு.
Literacy
இலக்கியஞ் சார்ந்த இலக்கியப் பண்புடைய மொழி வகையில் நடைநயம் வாய்ந்த இலக்கிய வடிவமைதி வாய்ந்த இலக்கியப்புலமை வாய்ந்த இலக்கிய ஈடுபாடுள்ள இலக்கியத்தொடர்பான இலக்கிய ஏடுகள் சார்ந்த இலக்கிய வழக்கான எழுத்து வழக்கான எழுத்தாளர் கையாட்சிக்குரிய இலக்கியம் படைக்கிற எழுத்தாண்மை சார்பான பேச்சுவழக்கிற் படாத எழுத்துநடை சார்ந்த.
Literature
இலக்கியம் கலைப்பண்பார்ந்த ஏட்டுச் சேமவளம் நாட்டிலக்கியம் மொழியிலக்கியம் காலக்கூற்றினுக்குரிய இலக்கியப் பகுதி கலையியல்வாய்ந்த எழுத்தாண்மை எழுத்தாண்மைத் துறை எழுத்தாண்மைத் தொழில் இலக்யியப் படைப்பு எழுத்தாண்மைத் தொகுதி இலக்கிய உலகம் இலக்கியப்படைப்பாளர் வகுப்பு ஏட்டுத்தொகுதி தனித்துறை ஏட்டுப்பரப்பு (பே-வ.) அச்சுருவ ஏட்டுத் தொகுதி அச்சடித்த ஏடு.
Luminous
ஒளிபிறங்குகின்ற ஒளிதிகழ்கின்ற சுடர்ஒளி வீசுகின்ற இருளில் ஒளி வீசுகின்ற மின்னிடுகிற மின்னொளிர்வுடைய பளபளப்பான மினுமினுப்புள்ள எழுத்தாளர் வகையில் நல்விளக்கம் அளிக்கிற எழுத்தாண்மை வகையில் விளங்க வைக்கிற.
Mannerism
செயற்கை மரபு போலிநடை கலை இலக்கியத்துறையில் செயற்கைத் தனிப்பாங்கு மட்டுமீறிய ஒருதிறச் சார்பு எழுத்தாண்மை-பேச்சு வகையில்போலி மரபுத்துணுக்கு நடை செயற்கை நடை.
Opus
இசை-இலக்கிய எழுத்தாண்மைத் துறைகளில் கலை ஆக்கப்படைப்பு.
Redact
வெளியீட்டு வடிவில் பதிப்பி முடிவான இலக்கிய உருக்கொடு எழுத்தாண்மையில் முடிவான பாடம் உருவாக்கு ஒழுங்குபடுத்து.
Scream
அலறல் அலறொலி அலறுங்குரல் திடீர்க்கூச்சல் அச்சக் கூக்குரல் வேதனைக்கூக்குரல் உரத்த நகைப்பொலி இபூர்தியின் விசை ஊதல் ஓசை தடுத்தடக்க முடியாத கேலிக்குரிய செய்தி எழுத்தாண்மையில் நடை உணர்ச்சிப் பாணிகளில் மட்டுமீறிய வற்புறுத்தல் (வினை.) அலறு அதிர்குரல் எப்பு திடீர்க் கூச்சலிடுஅச்சக் கூக்குரலிடு வேதனைக் கூக்குரல் எழுப்பு கிறீச்சிடு இபூர்திவகையில் விசை ஊதல் ஒலிசெய் கட்டுக்கடங்கா வகையில் சிரி அலறுங் குரலில் கூறு உணர்ச்சிக்கொந்தளிப்புடன் பேசு உணர்ச்சிகளை தூண்டும் முறையில் எழுது அடக்கமுடியாச் சிரிப்பூட்டு.
Sententious
முதுமொழியியல்பான சூத்திரவாய்பாடு போன்ற பொருட்செறிவுள்ள முதுமொழிகள் வழங்கும் பாங்குடைய மணிச்செறிவான பேச்சுப் பகட்டிக்கொள்ளுகிற எழுத்தாண்மை வகையில் நடைவிறைப்புப் பகட்டான ஆள்வகையில் ஆரவாரமான ஒழுக்கமுறை பேசுகிற.
Slipslop
படுசேறு ஒழுங்கற்ற எழுத்துமுறை கருத்துக்குழப்பமான எழுத்தாண்மை உணர்ச்சிக்குழப்பமான எழுத்துத்தொகுதி வெற்றெனத் தொகுப்பு பயனில் சொல்பாரிப்பு வெற்றுணர்ச்சிப்பேச்சு சத்தற்ற குடிதேறல் பாழ்ங்கஞ்சி வெறு நீராளமான உணவு சுவையற்ற செய்தி (பெ.) அரைகுறையாக அமைந்த சீர்குலைவான கட்டமைவு குன்றிய துப்புரவுகெட்ட முறைமையற்ற பராமுகப்போக்குவாய்ந்த.
Story
கதை நிகழ்ச்சி செய்தி நிகழ்ச்சி விவரம் விரிவுரை விளக்கம் ஆதாரச் செய்தி ஆற்றொழுக்கான தொடர்செய்திக் கோவை முழுநிலைப் பின்னணி விளக்கம் சென்ற கால வரலாறு தோற்ற வளர்ச்சி விவரம் இலக்கியப் படைப்பில் நிகழ்ச்சிக்கூறு எழுத்தாண்மைக்கூறு பத்திரிக்கைச் செய்தி கட்டுரை நொடிக்கதை உபகதை இடைநிகழ்ச்சி துணுக்குரை அருஞ்சுவை தரும் விளக்கம் கேள்விச்செய்தி அறிவிப்பு வாய்மொழிக் கூற்று சாட்டுரை புனைவுரை சார்பு வாய்மொழி நம்பமுடியாச் செய்தி பழங்கதை காலங்கடந்த செய்தி பலரறி செய்தி பேர்போன செய்தி கட்டுக்கதை பொய் புளுகு அருங்கதை புனைகதை.
Vamp
புதைமிதி முன்முகடு போலி ஒட்டுப் புதுக்கீடு போலிப்பகட்டு ஒட்டுப்பொருள் தற்பொழுதைய போலி ஒட்டு இணைவு தற்பொழுதைய போலி ஒட்டுத் துணைக்கருவி (வி.) புதைமிதிக்குப் புது முன் முகட்டுப் பகுதி இணை தற்பொழுதைக்கு ஒட்டுட்டுச் சமாஷீ ஒட்டிட்டுத் தீட்டிப்புதுக்கு பகட்டிப் புதுக்கு ஒட்டியிணைப்பிட்டுப் புதுவடிவங்கொடு தற்பொழுதைக்குப் போலி ஒட்டுத் துணைக்கருவி கொண்டு சமாஷீத்து நடத்து இலக்கிய எழுத்தாண்மை வகையில் பழைய துண்டுத் துணுக்குகளை இணைத்துப் புது உருவங் தந்து போலிப் பகட்டுநடை பயிலு (பே-வ.) கடுநடை நட கடு உழைப்புச் செய்.
Vignette
(க-க.) தஷீர்க்கொடி ஒப்பனை வேலைப்பாடு முகப்பெழுத்துச் சித்திர வேலைப்பாடு முற்காலக் கையெழுத்துப் படிகளுக்குரிய தலைப்பெழுத்துப் பூவேலை ஒப்பனைக்கோலம் புத்தக முதற்பக்கப் பின்னணிப் பூவேலைமானம் பெயர்ப்பக்க முகட்டுப் பூவேலை பெயர்ப்பக்க அடிவரிப் பூவேலை நிழற்படப் பின்னணிக் கொடிவரிக் கோலம் கொடிவரைப் பின்னணிப் பட முகப்போவியம் இலக்கிய எழுத்தாண்மைக் கலைத்துறையில் பண்புரு மணி ஓவியம் (பெ.) கொடிவரைப் பின்னணிப் படமுகப்போவியம் வரை நிழற்படப் பின்னணிக் கொடிவரிக்கோலம் அமை பட முகப்பைக் கொடிவரிக் கோலத்தில் சென்றிழைவுறச் செய்.
Voluminous
பல தொகுதிகளையுடைய பல பிரிவேடுகளை உட்கொண்ட பல ஏடுகளை எழுதியுள்ள வளமான எழுத்தாண்மை சான்ற பாரிய மிகப்பெரிய உறுமொத்தையான (பே-வ.) பூவேலைத் தொங்கல் வகையில் ஒழுங்கற்று விரிவகற்சியுடையதான (அரு.) புகை-பாம்பு-முதலியவற்றின் வகையில் திருகுமறுகலாச் சுருண்டுருண்டு செல்கிற சுருள் மடிவுக்கோப்பான.
Weak
வலிமையற்ற வலுக்குறைந்த பளுத்தாங்கும் ஆற்றலில்லாத எதிர்ப்பாற்றல் குன்றிய உறுதியற்ற எளிதில் வளைகிற எளிதில் உடைகிற எளிதில் தோல்வியுறக்கூடிய வலிமையுடன் செயலாற்றாத மெலிந்த நோய் எதிர்க்கும் ஆற்றல் குன்றிய நீராளமான செறிவு குன்றிய பாழ்ங்கூழான எண்ணிக்கையில் குறைந்த வீரமற்ற கோழைமை வாய்ந்த துணிபாற்றல் குன்றிய திட்பமற்ற எழுச்சி குன்றிய ஊக்கங்குறைந்த வேகங்குகறைவான மூளை வகையில் அறவுநிலை போதாத செயலாற்றல் குன்றிய செல்வாக்காற்றல் போதாத உணர்ச்சியடக்கும் ஆற்றலில்லாத ஒழுக்கச் சோர்வான போதிய ஆதாரம் இல்லாத எளிதில் சோர்வுறுகிற சீட்டாட்டக்காரர் வகையில் போதிய உயர் சீட்டுக் கைவசமாகப் பெற்றிராத வாணிகக் கள வகையில் தேவைப்பாடு குறைந்த விலைக்களவகையில் விலையிறங்கும் பாங்குடைய எழுத்தாண்மை வகையில் கட்டமைப்பற்ற எழுத்தாண்மை வகையில் பொருட் செறிவற்ற எழுத்தாளர் வகையில் திறமையற்ற எழுத்து நடை வகையில் சொற்சுருக்கமாற்ற செய்யுளடி வகையில் அழுத்தமிலா அசை மீது அழுத்தம் சுமத்துகிற செய்யுளிறுதி வகையில் அழுத்தமில் அசையில் முடிகிற அசை வகையில் விசையழுத்தமற்ற.
Writership
எழுத்தாண்மை எழுத்தர் தொழில்.
Random Fonts
Tab Shakti-14
Download
View Count : 11713
TneriTSC
Download
View Count : 6463
Shanmugapriya
Download
View Count : 20852
Singalam
Download
View Count : 7013
Kushpoo
Download
View Count : 28823
UthayaNet
Download
View Count : 17539
Rasigapria
Download
View Count : 10919
Thanjavu
Download
View Count : 12756
GIST-TMOTPadma
Download
View Count : 14079
ELCOT Salem
Download
View Count : 12559
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website