English to Tamil Dictionary: எழுத்துருக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Display
காட்சிமுறை காட்சியமைவு காட்சி வரிசை காட்சி ஒழுங்கு கண்காட்சி கவர்ச்சிமிக்க காட்சித் தொகுப்பு தோற்றப்பகட்டு அச்சகத்தில் கவனத்தைக் கவரும்படி வைக்கப்படும் எழுத்துருக்களின் வரிசையணி (வினை) முனைப்பாகக்காட்டு காட்சிக்குரியதாக்கு. பலர் அறியத் திறந்து காட்டு அம்பலப்படுத்து பொருட்காட்சியாக வை பகட்டாகக்காட்டு ஆடம்பரஞ் செய் வெளிப்படுத்து தோற்றும்படி செய் காணவிடு அச்சுருக்களை எளிதில் எடுக்கம்படி அடுக்குவரிசைப்படுத்தி வை.
Distribute
பகிர்ந்துகொடு பிரித்துப்பரப்பு பல திசைப் படுத்து சிதறடி கூறுகூறாக்கு வகைப்படுத்து பிரித்து ஒழுங்குபட வை அச்சில் எழுத்துருக்களைப் பிரித்துத் தனித்தனி அறைகளிற் போடு சிதைத்துப் பிரித்திடு (அள) சுட்டுப்பொருளின் எல்லை முழுவதையும் தனித்தனிக் கூறுகூறாகச் சென்று பரவிக் குறிக்கும்படி சொல்லை வழங்கு.
Distribution
பாத்தீடு எங்கும் பரப்பி வழஙகுதல் பங்கீடு பகிர்ந்தளித்தல் பரப்பீடு பரவலாகச் சிதறுதல் வகுத்தமைவு வகைப்படுத்தி ஒழுங்கீடு செய்தல் பிரிப்பீடு அச்சில் எழுத்துருக்களைச் சிதைத்துத் தனித்தனி அறைகளிற் பிரித்திடுழ்ல் பரவற் பயனீடு பயனீட்டாளர்களில் எல்லாத் தனிமனிதரும் வகையினரும் ஒருங்கே பங்கு கொள்ளும்படி செய்பொருள்களைப் பரப்பி வழங்கம் முறைமை சொல்லின் பரப்புறழ்வு வழங்கு (அள) சுட்டும் எல்லை முழுதும் பொருள் சென்று கூறுகூறாய்த் தனித்தனி பரவி உறழும் முறையிற் சொல்லை வழங்குதல்.
Fonts
எழுத்துருக்கள்
Fully Formed Characters
முழுவடிவ எழுத்துருக்கள்முழுவடிவ எழுத்துக்கள்
Linotype
வரி உருக்கச்சுப் வொறி அச்சுருக் கோப்பு இல்லாமலே எழுத்துருக்களை வரிப்பாளங்களாக உருக்கிவார்த்து அடிக்கும் அச்சுப் பொறி.
Magnetic Character
காந்த எழுத்துருகாந்த எழுத்து
Monotype
எழுத்துருக்கு அச்சுப்பொறி தனித்தனி அச்சுருவங்களை வார்த்து அமைக்கும் அச்சுக்கோப்பு இயந்திரம் ஒரே கிளைவகையினையுடைய தனி இனம்.
Online Fonts
நிகழ்நிலை எழுத்துருக்கள்
Runic
பண்டைய செர்மானிய இன வரிவடிவ எழுத்து மூலம் திண்ணிய அணிவரி அச்சுருவகை அந்துப்பூச்சி வகை (பெயரடை) பண்டைய செர்மானிய இன எழுத்துருச் சார்ந்த பண்டைய செர்மானிய இன எழுத்துருவிலுள்ள பண்டைய செர்மானிய இன எழுத்துருக்குறிப்புடைய கவிதை வகையில் பண்டைய ஸ்காண்டினேவிய வரை மாதிரி சார்ந்த உலோக வேலைப்பாட்டிலும் பழஞ் சின்னங்களிலும் அணி ஒப்பனை வகையில் குறுக்குப்பின்னல் வரைகளையுடைய.
Setting-rule
கைக்போப்பணி அச்சுத்துறையில் எழுத்துருக்களை முன்னீடாக எடுத்து அடுக்கப் பயன்படுங் கைக்கட்டை.
Squabble
பூசல் கைகலப்பு கூச்சலுங் குழப்பமுமான சச்சரவு (வினை.) பூசலிடு கூச்சலிட்டுச் சச்சரவு செய் (அச்சு.) எழுத்துருக் கோப்புக் கலைத்து விடு.
Writing
எழுதுதல்எழுத்துஎழுதப்படுவதுஎழுதுபவர் செயல்எழுத்துருகையெழுத்துகையெழுத்துப்பாணிஎழுத்துத்திறன்எழுத்துக்கலைஇலக்கியப் படைப்புஏடாக்கம்இலக்கிய ஏடுநுல்எழுதப்பட்ட ஆவணம்(பெ.) எழுதுகிறஎழுத்துச் சார்ந்தஎழுதுதற்குரியமேல்வைத்து எழுதப்படுகிற
Random Fonts
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 16150
Tam Shakti 10 Bangla Font
Tam Shakti 10
Download
View Count : 8139
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 12459
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 114938
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 7893
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 18680
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 22780
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 22753
GIST-TMOTChandra Bangla Font
GIST-TMOTChandra
Download
View Count : 26596
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 10148

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close