Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: எழுப்பும்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Attollent
எழுப்பும் தசை (பெ.) எழுப்புகின்ற.
Bittern
காளையின் கதறலைப்போன்ற ஒலி எழுப்பும் நாறையினப் பறவை வகை.
Carillon
(பிர.) இசைபடு மணி ஒலித்தொகுதி மணி ஒலி எழுப்பும் இசைப்பொறி அமைவு மணிகளின் மூலம்மிழற்றப்படும் இன்னிசை.
Clang
உலோகங்கள் அடிபடுவது போன்ற கணீரென்ற பேரொலி எக்காள ஒலி பெரிய மணியோசை நாரை வாத்து போன்ற பறவைகள் எழுப்பும் உரத்த ஒலி (வி.) கணீரென்ற ஒலி செய்.
Conclamation
பலர் சேர்ந்து எழுப்பும் பேரொலி.
Couesim
எமிலி குவே என்பவரால் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ முறை நோயாளி தன் உள்ளார்வ எண்ண அலை எழுப்பும்படி செய்வதன் மூலமே நோய் நீக்க நாடும் முறை.
Creak
கிரீச்சொலி எண்ணெய் இடப்படாத கீல்பொருத்து எழுப்பும் ஒலி புதுச்செருப்பொலி (வி.) கிரீச் ஒலியிடு.
Drum
முரசு முரசொலி முரசடிப்பவர் முரசொலி போன்ற நாரையினக் கூக்குரல்முரசொலி போன்ற ஒலி எழுப்பும் அமெரிக்க மீன் வகை உட்செவியுறுப்புகாதுக் குருத்து ஊளையிடும் குரங்கினத்தின் உண்ணாக்கெலும்பு முரசு வடிவப் பொருள் மிடா இயந்திரத்தின் சுழல் வட்டுருளை இழைகளைச் சுற்றிவைக்கப்பயன்படும் குக்ஷ்ல் வட்டு மாலை அல்லது பிற்பகல் தேநீர் விருந்து (க.க) கிவகைமாடத்தின் செங்குத்தான பகுதி கொரிந்திய பாணித் தூண் தலையுறுப்பின் கெட்டியான பகுதி (வினை)முரசு முழக்கு முரசொலி எழுப்பு கைவிரல்களால் தாளங்கொட்டு காலாலட் மேளங்கொட்டு முரசொலிப்புப் போன்று இரை இடைவிடாதடி தட்டு கொட்டு பறவைகள் பூச்சிகள் வகையில் முரசடிப்பது போல இறக்கைகளை அடித்து ஒலியெழுப்பு முரசு முழக்கி வெளியேற்று முரசொலி மூலம் அழைப்புவிடு அடித்தடித்து உருவேற்று அடுத்தடுத்துச் சொல்லிப் புகட்டு விடாது செய்து வெறுப்பூட்டு.
Field-work
வயல்வெளிவேலை உழவுத்தொழில் ஆய்வுக் களத்துக்கு வெளியிலுள்ள இயல்வெளிக்கள ஆய்வுப்பணி களவீரர் எழுப்பும் தற்காலிக பாதுகாப்பு அரண்.
Fieldworks
படைவீரர் எழுப்பும் தற்காலிகப் பாதுகாப்பரண் வரிசை.
Flute
குழல் புல்லாங்குழல் இசைக்கருவியில் குரலோசை எழுப்பும் அழுத்து கட்டை தூண் முதலியவைகளில் செதுக்கப்படும் செங்குத்தான வரிப்பள்ளம் திரைச்சிலை நெசவுத்தறியின் ஓடம் (வினை) குழலுது குழலோசை எழுப்பும் வகையில் சீழ்க்கையடி குழலிசைக் குரலிற் பேசு தூணில் செங்குத்தான நீள்வரிப்பள்ளமிடு.
Fork
சுவைமுள் கவைக்கோல் கவடு கவர்படு பிளவு பிளவுபடும் இடம் கவர் கிளை மண்வாரி மண்ணைத்தோண்டவும் வாரி எறியவும் பயன்படும் உழவர் கருவி இசைச்சுரம் எழுப்பும் கோல் கவைபடும் அம்புமுனை முந்திரிக்கொடிக்குத் தாங்கலாகப் பயன்படுத்தப்படும் கவருடைய உதைகோல் மிதிவண்டிச் சட்டத்தில் சக்கரம் இணைக்கப்படும் இடம் சுரங்கத்தில் நீர்மம் படும் பள்ளத்தின் அடிப்பகுதி கிளையிடை வளைவு பாதைப்பிளவு ஆற்றுப்பிரிவு மின்வீச்சு (வினை) கவடுபடு கவர்பட்டுக் கிளைவிடு மண்வாரி எடுத்துக்கொண்டு செல் கிளைவழித் திரும்பிச் செல் கவட்டுக்கோல் கொண்டு இயக்கு கவைமுள் கொண்டு குத்து படுபள்ள நீர்வாங்கி வற்றவை சதுரங்க ஆட்டத்தில் ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களிலிருந்து நெருக்கு.
Humming-top
சுழலும்போது பொம்மெனும் முரல்வோசை எழுப்பும் பம்பர வகை.
Incense
நறுமணப்புகை நறும்புகை எழுப்பும் பொருள் சாம்பிராணி நறுமணம் புகழ்ச்சி முகமன் (வினை) நறும்புகையூட்டு தெய்வ உருவங்களுக்கு நறுமணத் தூபம் இடு நறுமணம் பரவவிடு.
Instrument
செயற்கருவி துணைக்கலம் துணைப்பொருள் கருவியாக உதவும் சாதனம் கருவியாககப் பயன்படுபவர் கையாள் இசைக்கருவி இசையொலி எழுப்பும் சாதனம் ஒப்பந்தப்பத்திரம் பதிவேடு பத்திரம் (வினை) இசைக்கருவிக்குரிய பாடற்பகுதி அமை.
Jug-jug
பாடும் பறவை எழுப்பும் மெல்லிய அகவொலி.
Oboe
மரத்தாலான துளையிசைக்கருவி வகை துளையிசைக் கருவி இசை எழுப்பும் இசைமேளக் கட்டை.
Rasp
முரட்டு அரம் அரம் போன்ற கருடுமுரடான பரப்பு சோழி வகையின் நாக்கு பூச்சி வகையின் ஒலி எழுப்பும் உறுப்பு அராவொலி உராய்வொலி கதவு திரக்கும் ஒலி மயிர்க்கூச்சொலி மயிர்க்கூச்சுணர்ச்சி (வினை) முரட்டு அரத்தினால் அராவு சரவையாகக்கரண்டு மனத்தைப்புண்படுத்து எரிச்சலுட்டு சுரண்டொலிசெய் கிறீச் சொலிலிடு.
Stimulant
கிளர்ச்சியூட்டி தூண்டி எழுப்பும் பொருள் ஊக்குப்பண்பு எழுச்சியூட்டுந் திறம் கிளர்ச்சியூட்டும் மருந்து தூண்டி எழுப்பும் உணவு வெறிக்குடி (பெ.) கிளர்ச்சியூட்டுகிற (மரு.) விரை உயிர்த்திறம் ஊட்டுகிற.
Stimulant
கிளர்ச்சியூட்டி தூண்டி எழுப்பும் பொருள் ஊக்குப்பண்பு எழுச்சியூட்டுந் திறம் கிளர்ச்சியூட்டும் மருந்து தூண்டி எழுப்பும் உணவு வெறிக்குடி (பெ.) கிளர்ச்சியூட்டுகிற (மரு.) விரை உயிர்த்திறம் ஊட்டுகிற.
Stridulator
கிறீச்சொலி செய்பவர் கரகரப்பொலி எழுப்புவது கரகரப்பொலி செய்யும் பூச்சி உராய்வு மூலம் கரகரப்பொலி எழுப்பும் பூச்சியுறுப்பு.
Tally-ho
வேட்டைநாய் ஊக்கொலி நரியைக் கண்டதும் வேட்டையர் வேட்டைநாய்களை நோக்கி எழுப்பும் ஒலி (வினை) நரிவேட்டையில் நாய் ஊக்கொலி செய் நரிவேட்டையில் ஊக்கொலிகளால் வேட்ட நாய்களை ஏவு.
Voice
குரல் மிடற்றொலி பேச்சரவம் பேச்சுக் குரல் கூவிஷீக்குரல் பாட்டுக்குரல் சாரீரம் பாட்டு ஓசை தொனி குரலின் தனித் தன்மை குரல் திறம் குரல் எழுப்பும் ஆற்றல் குரற்செவ்வி குரலின் சரியான நிலை ஓசை தனிச் சிறப்பொலி கருத்து வெஷீயீடு கருத்து வெஷீயீட்டு வாயில் கருத்து வெஷீயீட்டுரிமை அறிவுரை அறிவுரை கூறும் உரிமை ஆணை ஆட்சியுரிமை ஆட்சியுரிமைப் பங்கு செல்வாக்கு கருத்துரிமை கரு துரிமைக் குரல் வாக்குரிமை கருத்து கருத்துச் சார்பு அபிப்பிராயம் கருத்துத் தெரிவிப்பு விருப்பம் பேசப்படுங் கருத்து எழுதப்படுங் கருத்து தொனிச்சிறப்பு எழுத்துப்பேச்சு நடைகஷீன் தனிப்பட்ட தன்மை (ஒலி.) குரல் நாள அதிர்வொலி (இலக்.) பாடமைதி எழுவாய் பயனிலைத் தொடர்பமைதிகாட்டும் வினைச்சொல்லின் செய்வினை செயப்பாட்டு வினைமை நிலை (இசை.) தனி ஓசைப்பாட்டு தனி ஓசைப்பாடகர் (வி.) குரல் கொடு குரல் எழுப்பு கருத்துத் தெரிவி வாய்விட்டுரை வெஷீயிடு கருத்துக் குறிப்பிடு அகக்குறிப்புத் தெரிவி அலர் பரப்பு (இசை.) தொனிதிருத்து இசைக் கருவியின் சுர அமைதியை ஒழுங்குசெய் (இசை.) தொனி வகுப்புச் செய் இசையின் தொனி ஓசைப் பகுதிகளை எடுத்தெழுது (ஒலி.) நாத ஒலி ஆக்கு முழங்கொலியாக்கு.
Whaup
வளை மூக்குள்ள அழுகுரல் எழுப்பும் பறவை.
Whimbrel
அழுகுரல் எழுப்பும் பறவைவகை.
Random Fonts
Akarathi
Download
View Count : 82351
Sundaram-0824
Download
View Count : 16706
Sashi
Download
View Count : 8417
JanaTamil
Download
View Count : 26468
Tab Shakti-13
Download
View Count : 14532
Moderntamil
Download
View Count : 28087
Mallikai
Download
View Count : 11362
Elcot Thanjavur
Download
View Count : 27066
Abohi
Download
View Count : 9625
TAU_Elango_Arunthathi
Download
View Count : 17870
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website