English to Tamil Dictionary: ஏட்டுப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Book
புத்தகம்ஏடுசுவடிஇலக்கியப்படைப்புகாப்பியம்இசைநாடக எழுத்து வடிவம்தொடர்ஏட்டின் தனிச் சுவடிப்பகுதிஏட்டின் பெரும் பிரிவுவிவிலிய ஏட்டின் பெரும் பிரிவுஅறிவுத்தொகுதிஅறிவுமூலம்படிப்பினைகள் தரும் பொருள்கற்பனை அறிவின் மூலமுதல்குறிப்பேடுபந்தயப்குறிப்புத் தொகுதிகுறிப்பு எழுதுவதற்காகக் கட்டப்பட்ட வெற்றோடுசீட்டு-அஞ்சல்தலை முதலியன தொகுத்து வைப்பதற்குரிய வெள்ளேடுமாதிரி ஏட்டுப் படிவம்
Book-worm
புத்தகப்பூச்சி ஏட்டுப்படியில் ஆழ்ந்தவர்.
Commonplace
பொதுச்செய்தி அடிக்கடி அடிபடும் பொருள் அடிபட்ட தலைப்பு அடிபட்ட பொருளற்ற வழக்கு குறித்தெடுக்கத்தக்க சிறப்புடைய ஏட்டுப்பகுதி (பெ.) சிறப்பற்ற வழங்கித் தேய்ந்த பழமைப்பட்ட (வி.) சிறப்புடைய ஏட்டுப்பகுதி குறித்தெடு பொதுக்குறிப்புப் புத்தகத்தில் எழுது பொருளற்ற வழக்குச் சொல் பேசு.general idea
Compilation
திரட்டல் தொகுத்தல் தொகுப்பு திரட்டு தொகுப்பு ஏடு பல ஆசிரியர் ஏட்டுப் பகுதிகளின் திரட்டு.
Del,phin
பிரஞ்சு நாட்டு அரசரின் மூத்தமகனைச் சார்ந்த பிரஞ்சு இளவரசருக்காக 16ஹ்4-1ஹ்ன30-இல் 64 ஏட்டுப் பிரிவுகளுடன் வெளியான இலத்தீன் பேரிலக்கியப் பதிப்பைச் சார்ந்த.
Deuteronomist
விவிலிய நுலின் பழைய ஏற்பாட்டில் முழ்ல் ஐந்தேட்டுத் தொகுதியில் ஐந்தாம் ஏட்டுப் பிரிவை எழுதியவர் விவிலிய ஏட்டின் ஐந்தாம் பிரிவைத் தொகுத்தவர்.
Deuteronomy
இணைச் சட்டம்விவிலிய நுலின் பழைய எற்பாட்டில் மோசெசுக்கு உரிமைப்படுத்தப்பட்டுள்ள முதல் ஐந்தேட்டுத் தொகுதியிள் ஐந்தாவது ஏட்டுப்பிரிவு.
Edition
பதிப்பு மாறுதலின்றி ஒரு தடவை வெளியிடப்பட்ட ஏட்டுப்படிகளின் தொகுதி ஒரே அளவில் வெளியிடப்பட்ட தொகுதி ஒரே சமயத்தில் ஒரே முறையில் வெளியிடப்பட்ட பத்திரிகைப்படிகளின் தொகுதி ஒரு தடவை கோத்து அச்சிட்ட பத்திரிகைப்படிகளின் தொகுதி ஒரு தடவை கோத்து அச்சிட்ட படிகளின் தொகுதி ஒரே ஏட்டின் பல படிவங்களில் ஒன்றுத பதிப்பாசிரியரளித்த மூல எழுத்தாண்மை வடிவம் ஒத்த மறுபடிவம்.
Euclid
எகிப்தைச் சேர்ந்த அலெக்சாண்டிரியா வில் கி.மு. 300-இல் இருந்த யூக்னிட் என்ற அறிஞரியற்றிய வடிவியல் சார்ந்த கருப்பொருள் நுல் யூக்ளிட் வடிவியல் கருப்பொருள் நுலின் ஓர் ஏட்டுப்படி பொதுமுறை வடிவியல் நுல்.
Facetiae
வேடிக்கைப் பேச்சுக்கள் நொடிப்பேச்சுக்கள் கேலித்துணுக்குகள் நகைச்சுவை ஏடுகள் கேலித்துணுக்கு ஏட்டுப்பட்டியல் மறைக்கத்தக்க பொருள்கள்பற்றிய ஏட்டுத்தொகுதி.
Futurist
விவிலிய ஏட்டுப் பழைய ஏற்பாட்டிற் கூறப்பட்ட வருங்கால நிகழ்ச்சிகள் வாய்க்கும் என்ற கோட்பாட்டாளர்.
Literature
இலக்கியம் கலைப்பண்பார்ந்த ஏட்டுச் சேமவளம் நாட்டிலக்கியம் மொழியிலக்கியம் காலக்கூற்றினுக்குரிய இலக்கியப் பகுதி கலையியல்வாய்ந்த எழுத்தாண்மை எழுத்தாண்மைத் துறை எழுத்தாண்மைத் தொழில் இலக்யியப் படைப்பு எழுத்தாண்மைத் தொகுதி இலக்கிய உலகம் இலக்கியப்படைப்பாளர் வகுப்பு ஏட்டுத்தொகுதி தனித்துறை ஏட்டுப்பரப்பு (பே-வ.) அச்சுருவ ஏட்டுத் தொகுதி அச்சடித்த ஏடு.
Plate
உணவுத்தட்டம் தட்ட உணவுத்தொகுதி தாம்பாளம் திருக்கோயில் காணிக்கைத்தட்டம் தட்டு திண்ணியதகடு தகட்டுப்பாளம் கவசத்தகடு இயந்திரத்தின் தட்டுறுப்பு செதுக்குத்தகடு செதுக்குதற்குரிய மென்பரப்புத் தட்டு செதுக்குத்தகட்டுப் படிவுரு ஏட்டில் படம் உடையதனிச்செருகிதழ் முற்காலத்தகட்டுத் தண்டவாளம் ஆசிரியர் பெயர்-சினனம் முதலியன பொறித்த ஏட்டுப் பெயர் முத்திரைத்தகடு பெயர்ப்பொறிப்புத் தகடு வாயில் முகப்புத்தகடு புதைபேழை முகப்புத்தகடு ஒளிப்பதிவுக்கான நிழற்படத்தகடு நிலையசசுப் பதிவுத் தகடு நிலையசசு மின்பதிதகடு சுவர்முகட்டு உத்திரம் கதவு பலகணிகளின் உருச்சட்டக் கையிணைப்பான விட்டம் உலோகக் கலங்களின் தொகுதி பந்தயப் பரிசுக்கலம் திருக்கோயில் காணிக்கைத் தட்டம் தட்டக் காணிக்கை பொய்ப்பல் இணைப்பு அடித்தகடு பந்தாட்டத்தில் பந்தடிகாரர் நிலையிடம் (வினை.) தகடுபொதி கப்பல்வகையில் தகட்டுக்காப்பிடு பூணணி வகையில் தகட்டுப்பொதிவு செய் உலோகமீது வெள்ளி பொன் மென்றகடு பொதி அச்சுநிலைப்படிவத் தகடெடு.
Pulpit
திருக்கோயிற் சமய உரைமேடை சமயப்பிரசாத தொழில் சமய உரையாற்றுங் குருமார் ஏட்டுப்பெயர் வகையில் சமய உரைந்திரட்டு (பெ.) சமய உரைமேடை சார்ந்த.
Quotation
கூற்று எடுத்தாளுதல் ஏட்டுப்பகுதி எடுத்தாட்சி எடுத்தாண்ட பகுதி. மேற்கோள் விலைக்குள்ளி பங்கு மதிப்புக் குறிப்பீடு. அச்சக இட அடைப்புக்கட்டை.
Scholium
ஓரக்குறிப்பு விளக்கவுரை கிரேக்க ரோமத்தொல் பேரிலக்கிய ஏட்டுப்பகுதிகளிற் பண்டை இலக்கண ஆசிரியரது விளக்கக்குறிப்பு.
Scrine, Scrinium
ஏட்டுப்பேழை ஏட்டுச் சம்புடம்.
Septuagint
விவிலிய ஏட்டுப் பழைய ஏற்பாட்டின் கிரேக்க வடிவம்.
Stuff
மூலப்பொருள் ஆக்கமூலச் சரக்கு மூலப்பொருள் தொகுதி உணவுச் சரக்கு சரக்கு பண்டம் பொருள் கருப்பொருள் சத்து சாரம் கம்பளிப் பண்டம் பட்டுப் பருத்தி நேரியல் சணலல்லாத துகிற் பொருள் தனிமுறைச் செய்பொருள் தனிமுறைக் கலவை மருத்துக் கலவை மூட்டை முடிச்சுத் தொகுதி பணம் குடிச்சரக்கு மது பத்திரிகைப்படி ஏட்டுப்படி பத்திரிக்கைச் செய்தி ஏட்டுச் செய்தி எழுத்துருவச் செய்தி செய்தி கழிபொருள் இழி பொருள் செத்தை (இழி.) காரியம் வழக்கமான வேலை (இழி.) புளுகு ஏய்ப்புரை வீணுரை (வினை.) திணித்து வை அழுக்கி வை செருகி அடை நிரப்பு நிரப்பியடை வைத்துத்திணி இடம் நிரப்பு உணவைத் திணித்தடை தின்று கொழுக்கவை பேரூண் கொள் தின்று கொழு திணித்துப் பெரிதாக்கு உள் திணித்து உப்பவை புள்-விலங்கு முதலியவற்றின் வகையில் உள்ளீடகற்றித் தோலில் பஞ்சு முதலியன திணித்துவை புளுகு.
Top
உச்சி முகடு மோடு மேற்பரப்பு மூடி கொடு முடி மலையுச்சி சிகரம்மண்டை தலையுச்சி முடியுச்சி ஏட்டின் தலைப்பக்கம் ஏட்டுப்பக்கத்தின் மெல்விளிம்பு வட்டரங்டக மோடு ஊர்தி மோடு உந்துகல இயந்திர மேல்மூடி ஊர்தி உயர் நெம்பு இணைப்பு தட்டு மேல் மூடி கிழங்குச்செடி வகையில் தழைப்பகுதி மேசை மேற்பரப்பு உணவுமேசைத் தொலைக்கோடிப்பகுதி அகழியின் புடைமேடை நுற்புக்கான கைப்பொதி ஒன்றரைக்கல் எடைகொண்ட இழை எடை அலகு தலைமையர் உச்ச உயர்பதவியாளர் உச்ச உயர் பதவி உச்ச மேனிலை அயர்லாந்து வழக்கில் நேரவகையில் முற்பகுதி சீட்டாட்ட வகையில் உச்சஉயர்நிலைச் சீட்டுக்கள் இரண்டில் ஒன்று. (கப்) கூம்புச்சி (கப்) கூம்புச்சிப் பாய் (கப்) துணைப் பாய்மரக் கம்பமேடை (பெயரடை)மேல்முகட்டிலுள்ள உச்ச நிலையிலுள்ள உச்ச உயர்படியான உச்ச உஸ்ர் அளவான (வினை) மூடி பொருத்து மேல்வைத்து மூடு முளைபொருத்து மூடிபொருத்தியிணை தொப்பி வை மலையுச்சி ஏறு உச்சி அடை உச்சநிலை பெறு உச்சிப்பகுதியாய் அமை தாவர வளர்ச்சி கருதித் தலைப்பகுதி வெட்டு கடந்து உயரமாயிரு குறித்த உயரமுடையவராயிரு கடந்துமேம்பாடு மேம்பட்டிரு விஞ்சு மகுடமாயமைவி முடித்துவிடு ஒழுங்குபட முடிவுசெய்தமை முழு நிறைவுறுத்து குழிப்பந்தாட்டத்தில் பந்தின் மேற்பகுதியில் அடி கப்பற் பாய்மரக்கைகளின் ஒரு முனைகடந்து ஒருமுனை உயர்த்து.
Vanity
வீண் தற்பெருமை இடம்பம் வெற்றாரவாரம் வெறுமை வீணிலை பயனின்மை பயனில் கோலம் போலித்தன்மை போலித் தோற்றம் நிலையாமை நிலையாயத் தோற்றம் மாயை மாயத் தோற்றம் விவிலிய ஏட்டுப் பழைய ஏற்பாட்டு வழக்கில் புறச்சமயச் சிறு புன் தெய்வம்.
Random Fonts
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 14349
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 21829
Kathanakuthugalam Bangla Font
Kathanakuthugalam
Download
View Count : 124966
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 11571
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 8369
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 11041
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 16326
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 22830
Aavarangal Bangla Font
Aavarangal
Download
View Count : 21580
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 21634

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close