English to Tamil Dictionary: ஏராளமான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abound
மிகுந்திரு; நிரம்பியிருநிரம்பிவழிவளமுற்றிருஏராளமான; நிரம்பியிருக்கிறbe plentifuloverflowteem withabounding (a.)plentiful
Abundance
மிகுதி ஏராளம்செல்வம் செழிப்புமிகுதியான ஏராள மானபோதுமானதற்கு அதிக மானசெழிப்பு மிக்கமிகுதி யாக ஏராளமாக.plentywealthabundant (adj.) plentifulmore than enoughwealthyabundantly (adv.)
Abundant
நிறைவான ஏராளமான.
Affluent
வரவுகால் துணையாறு (பெ.) வளமான ஏராளமான செல்வமிக்க உள்நிறைகிற.
Bountiful
வண்மை நிறைந்த தாராளக்குணம் மிகுந்த ஏராளமான வளம் நிறைந்த வளந்தருகிற.
Copious
வளமான ஏராளமான செழித்த பொங்கி வழிகின்ற சொல் வளமுள்ள விளக்கமிக்க.
Exuberant
வளங்கொழிக்கிற செழித்து வளர்கிற பொங்கி வழிகிற ஏராளமான உணர்ச்சி பொங்குகிற களி கிளர்ச்சியுடைய மொழிவகையில் சொல்வளமிக்க மொழிநடை வகையில் அணிவகை மலிந்த செயல் வகையில் தாராளமான.
Flush
விசையொழுக்கு கொட்டுநீர்விசை பீற்றுவிசைத்தாரை நீரோட்டத்திடீர்வேகம் அலைச்சக்கரத்திலிருந்து வரும் நீரோடை விசைநீரலம்பல் திடீர்வளம் பொங்கு மாவளம் உணர்ச்சியின் திடீரெழுச்சி. வெற்றி இறும்பூது எக்களிப்பு இறுமாப்பு மலர்ச்சி பொங்கு கிளர்ச்சி புத்தூக்கம் காய்ச்சலில் திடீர் இடைவெப்பு எழுச்சி பின் வளர்ச்சி புல்லின் புதுவளர்ச்சி மறுமலர்ச்சி புதுவளர்ச்சி புதுவளம் முகத்தின் நரம்பு நாளங்களில் குருதிப்பாய்வு செம்மாப்பு சிவந்த முகத்தோற்றம் முகமலர்ச்சி சனிவப்பு ஒளிப்பகட்டு நிறப்பகட்டு ஊற்றடுத்த நீர் தோய்ந்த இடம் நீர்மலிந்த குட்டை (பெ.) பொங்கி வழிகிற வழிந்தோடுகிற ஏராளமான குறையாநிறைவளமுடைய வற்றா ஊற்று வளமிக்க செல்வ வளமுடைய தடைப்படா நேர்தளப் பரப்பு வாய்ந்த கப்பல் தளவகையில் கோடியிலிருந்து கோடியாகச்சரிசம நேர்தளமான (வினை) விசையுடன் நீர் பீற்றியடி வேகமாகப் பாய்ந்து மேற்சென்று கொட்டு விசையுடன் ஒழுகு விசையுடன் ஒழுகித் துப்புரவுசெய் விசைநீர்க்கொட்டுதலால் துப்புரவு செய்வி நீர்ப்பெருக்கு வெள்ளக்காடாக்கு புதுவளமூட்டு புத்தரும்புவிடச் செய் ஊக்கு உணர்ச்சியூட்டு இறும்பூது எய்துவி இறுமாப்பு ஊட்டு முகத்தின் நாடிநரம்புகளில் குருதி பாய்ச்சு முகஞ்சிவக்க வை முகஞ்சிவப்பாகு காற்று விசையால் வீசியடி சரிசமமாக்கு (வினையடை) தள வகையில் கப்பலின் கோடியிலிருந்து கோடிவரை சரிநேர்தளப் பரப்பாக.ள
Full
முழுமை உச்சபடி நிலை நிறை அளவு (பெ.) நிரம்பிய நிறைந்த செறிவுற்று நெருங்கிய வளமான நிரம்பப்பெற்ற முழுமையான பிரிவுறாத குறையாத முழுஅளவான முழுநிறைவான குறைவற்ற யாவருமடங்கிய யாவும் அடங்கிய பேரளவு உட்கொண்ட பெரும்பான்மை அடங்கிய பெயர்க்குரிய பண்பெலாம் நிரம்பிய சுருக்கப்படாத விளக்கமான உருண்டு திரண்ட புடைபரந்து முளைத்த விம்மிதமான பொங்கியெழுந்த பொங்கிற்ததும்பிய உணர்ச்சிகனிந்த ஊக்கம் ததும்பிய முழுதும் ஆழ்ந்தீடுபட்ட விலக்கின்றி முற்றிலும் கவனத்தைக்கவர்ந்த ஏராளமான போதிய தேவைக்கு மேற்பட்ட முழுதும் பொருத்தமான மனநிறைவு ஊட்டத்தக்க கலப்பற்ற தூய முழக்கமான உச்சநிலையான இயல்பு முற்றிய (வினை) நிரப்பு திரட்டு (வினையடை) நிரம்ப குறைவற கணக்காக சரியாக குறி தவறாமல் போதிய அளவில் தாராளமாக.
Generous
பெருந்தன்மையுள்ள பரந்த மனப்பான்மையுடைய புன்மையற்ற தப்பெண்ணக் காழ்ப்பேறியிராத உயர்குணம் வாய்ந்த இழிகுணமற்ற ஈகைக்குணமுள்ள கஞ்சத்தனமற்ற செழிப்பான ஏராளமான மல்கியுள்ள உணவு-நிறம்-இன்தேறல் வகையில் செழுமையான நிறைவான.
Large
தடையற்ற நிலை சுதந்திர நிலை அகல்விரிவு முழு நிறை நுணுக்கவிவர விளக்க இயல்பு பரவல் நிலை தனிக்குறிப்பீடற்ற பொதுநிலை குறிப்பிட்ட தனிஅலுவலற்ற பொதுத்தன்மை பேரளவு (இசை.) முற்கால இரு நெடிலளவொத்த இசைமானம் (பெ.) பெரிதான பரந்தகன்ற அகல்விரிவான ஏராளமான வளமான பலவற்றை உள்கொள்ளவல்ல எல்லாம் தழுவுகிற தாராளமான ஈகைக் குணமுடைய அன்பாதரமிக்க பரந்த நோக்கமுடைய குறுகிய நோக்கமற்ற ஒருசார்பற்ற தப்பெண்ணங்களுக்கிடங் கெடாத பெரும்போக்கான பெருமிதமான பெருமதிப்புடைய பெருமை சான்ற முக்கியத்துவம் வாய்ந்த தற்பெருமையுடன் நடக்கிற தங்குதடையற்ற கட்டற்ற கட்டற்ற இயல் எளிமை வாய்ந்த (வினையடை) பகட்டாக (கப்.) காற்றின் திசையில் முனைப்பாக.
Lavish
நிறைவு (பெ.)வரையாது கொடுக்கிற மட்டுமிஞ்சிச் செலவிடுகிற ஏராளமான விளைவைத் தருகிற தாராளமான ஊதாரித்தனமான அளவு மீறிச் செலவிடுகிற (வினை) தாராளமாகக் கொடு மட்டுமீறிச் செலவிடு.
Lumping,a.
(பே-வ.) பெரிய ஏராளமான.
Plenteous
(செய்.) மிகுதியான ஏராளமான.
Pour
பெரும்பெயல் சோனைமாரி வார்ப்படத் தொழில் வகையில் ஒருதடவை வார்க்கப்பட்ட உருக்கிய உலோகம் முதலியவற்றின் அளவு (வினை.) ஊற்று கொட்டு பொழி சொரி சிந்து ஏராளமாக வெளிப்படுத்து அடுத்தடுத்துவெளிப்படுத்து பாய் பெருகு மழைவகையில் சோனாமாரியாகப் பெய் ஏராளமாக வந்தடை ஏராளமாக வெளியேறி வா.
Profusely
அளவின்றி தங்குதடையின்றி ஏராளமாக.
Prolific
கால்வழிப் பெருக்கமுள்ள இனப்பெருக்க வனமிக்க ஏராளமான விளைவு வளமிக்க.
Splendid
ஒளிர்கிற பிறங்கொளி வாய்ந்த உயரிய தனிப்படக் குறிப்பிடத்தக்க மிகச்சிறந்த பகட்டணி வாய்ந்த ஆரவார ஒப்பனை வாய்ந்த நீடிசையார்ந்த புகழொளிப் பிறக்கமான ஏராளமான நிறை நலமார்ந்த குறைவற்ற.
Superabound
பெரிதும் மலிந்திரு மிக நிரம்பியிரு மட்டுமீறி ஏராளமாயிரு.
Superabundant
மிக ஏராளமான மட்டுமீறிய வளமார்ந்த.
Unprolific
மிகுபெருக்கம் அல்லாத ஏராளமாய் இல்லாத.
Random Fonts
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 33078
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 43151
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 16771
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 28853
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 13490
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 12203
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 9084
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 16608
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 20646
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 15238

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close